பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மாள் சொல்விக்கொண்டே கூடத்துக்குள் துழைந்தாள். கழுத்திலே துவண்டதங்கமும், காதில் சுடர்விட்ட வைரமும் அவளைச் சாமானியமானவ ளாகக் காட்டவில்லை.

'அண்ணு எங்கேடா சீமா?’ என்று முழக்கினுள் அந்த அம்மாள்.

சிமா கூனிக் குறுகிக் கொண்டு ஓடி வந்தார். "இங்கேதான்ே இருந்தார். எங்கே அவர்?' சீமா தேட, இரட்டைப் பேட்டுச் சரிகைப்புடவை அங்க

லாய்க்க. அந்த அண்ணு வராந்தாவில் மின் விசி றி பின் கீழே சோபாவில் சாய்ந்திருந்தார்.

'அண்ணு, டி. ப பண்ண வாரு துகள்.'" சீமா அ ைழ த் த ர் அவரை.

வே ண் டாம் பா... நீங்கள்ளாம் சாப்பிடுங் கள்...' வைரமோதி ரம் அலட்சியமாகத் தலையை அசைத்துவிட்டு சோபாவில் சாய்ந்து விட்டார்.

என்ன நடந்தது. அண்ணு? இப்படி நீங்க கோ பித் து க் கொண் உால் பாக்கி காரிய மெல்லாம் எப்படி நடக் கும்?'

மனுஷர்களை மதித் காதஇடத்திலே...' வைரமோதிரம் சம் பந்திச் சண்டை யைத் துவக்கி வைத்தது.

---