பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிக்கலையா? ஆண்

ளுவை மதிக்கலைன் ஞ...' என்று இரட் டெப் பேட்டு சுருதி சேர்ந்தது.

இதற்கு ள் ளாகப் பெண் ணி ன் தகப்ப வந்துவிட்டார். இலைகள் காற்றில் ப ற ந் து கொண்டிருந்தன. சமை யற்காரர்கள் நின்று கொண்டேயி ருந்தார் கள். "என்னப்பா இது. இன்னும் டிபன் ஆகவில்லையா?"

ஒருத்தரும் வரவில்லை sm)птrf... "" புஜ்ன்ஜியா ப்திலிறுத்தான்்.

பெண்ணைப் ப்ெற்ற்வர் கூடத்துக் கும், வாசலுக்கும் அலைந்தார்.

அண்ணு' டிபன் சாப்பிடவில்லை யாம். குழந்தை முதல் பெரியவர் வரை இதையே பேசினர்கள்.

யார் அந்த அண்ணு? பெண்ணைப் பெற்றவர் திகைத்து நின்று விட்டு, நாளே தன் பெண்ணை_மருமகளது ஏற் ஹக் கொள்ளப் போகிறவரிடம் சென்று

கேட்டார்.

அதோ பாருங்கள்...அவர்தான்். என் ஒன்றுவிட்ட தமையன்: நல்ல நிலை விலே இருப்பவர்.சாமானியமாக இந் தச் சின்ன்க்_கல்யாணத்தை மதித்து வருகிறவர் இல்லை...' r

அப்படியா? என்ன தவறு நடந்து விட்டது?" *

- என்ன தவறு நடந்து பிள்ளையைப் பெற்றவரும் கேட்டுக் கொண்டு பதில் விழித்தார்.

"புஜ்ஜையா தது?" ns=

ஒன்றுமில்லை சார்..டிபன் கொண்டு வரக் கொஞ்சம்நாழிகைய்ாகிவிட்டதோ இல்லையோ?"

பெண்ணைப் பெற்றவர் நழுவி விட் டார். அவர் வந்து சிறிது நேரம் திண் டாடித் திணறிவிட்டுப் போனது அங்கி ருந்தவர்களுக் கெல்லாம் பரம ஆனந் தத்தையும் திருப்தியையும் கொடுத் தது.

கூடத்து இலைகளின் முன்பு சட சட வென்று எல்லோரும் வந்து உட்கார்ந் தார்கள். அண்ணுவும் கூடத்தான்். குனிந்த இடுப்பை நிமிர்த்தாமல்

விட்டது?" தம்மையே தெரியாமல்

என்னனப்பா நடத்