பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புஜ்ஜைய்யா பறிமாறிக்கொண்டேயிருந் ...--5/TCUToo *

ஒருத்தருக்கு இனிப்பு, மற்றவருக்குக் காரம், இன்ைெருவருக்குக் காப்பி. இடையிலே ஒவல் இல்லையா என்கிற கேள்விக்கும் ஈடு கொடுத்தான்்.

அண்ணு இனிப்பையும் , காரத்தையும் சுவைத்தார். காப்பி அருந்தி ஒவலை யும் மேலே போட்டு வைத்தார்.

அதற்குள்ளாகப் பாண்டு முழங்க . நாதஸ்வரத்தின் இசை கேட்க, சம்பந்தி விட்டார் வந்து விட்டார்கள் மாப்பிள் ளையை அழைக்க!

"ஒய் புஜ்ஜைய்யா! நீர்தான்ே இங்கே இருக்கப் போகிறவர்?" "ஆமாம் சார்...' "எல்லாம் பத்திரமாக இருக்குமோ இல்லையோ?"

பார்த்துக்கொள்கிறேன் சார்...' "இங்கே வாரும். ராத்திரி நான் ஒன் .தும் ஹெவி யாகச் சாப் பி டு கி ற

oຄໍ?ບ. * *

'சம்பந்தியிடம் சொல்வி உங்களுக்கு எது தேவையோ...'

ராத்திரி என்ன ஸ்வீட்'?' 'பாகு பூரியும், பாதாம் ஒபார்... ' "

"லேட்டா நாலு பூரியும் ஒரு கப் கீரும் கொண்டுவாரும். போதும்...'

சரி சார். அண்ணு வைரமோதிரத்தைத் துடைத் துக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந் தார். இரட்டைப் பேட்டுச் சரிகைப்

கிரும்

புடவை அடுத்தபடியாக வந்து நின் ДD 55/ -

"இங்கே வாரும்...நீர்தான்ே சம்பந்தி விட்டு ஆள்?'

"ஆமாம் அம்மா...

நான் டயட்டில் இருக்கிறேன்...' புஜ்ஜைய்யாவுக்கு முதலில் புரிய வில்லை.

என்ன அம்மா சொல்கிறீர்கள்?' நான் பத்தியம் என்றேன். ராத்திரி காய்கறியெல்லாம் எப்படி?'

இரண்டு பொரியல், கூட்டு, சாம் பார்...' அடுக்கிக்கொண்டே போளுன் புஜ்ஜைய்யா.

இலைக்கு என்ன போடப் போகிறீர் கள்?"

'பாகுப் பூரி...' "ஐயோ, ஐயோ! சர்க்கரையே நமக்கு உதவாது. நான் சொன்னேன் என்று பாகில் நனேக்காமல் நாலு பூரியும், காய் கறியும் கொண்டுவந்து வையும்.'

& 9

சரி அம்மா...' முந்தான்ையால் வைரக் கம்மல்களே அ மு. த் தி த் துடைத்துக்கொண்டு இரட்டைப் பேட்டு சென்றது. உள்ளே யிருந்து மாப்பிள்ளைப் பையன் வெளியே வந்தான்்.

"இதோ பாரும். ராத்திரி ஒரு மணிக்கு என் பிரண்ட்ஸ் நாலுபேர் வருவார்கள். லைட்டா டிபன் பார்த்து வைத்திரும். அவர்கள் வேண்டாமென் பார்கள்; பார்த்துப்போட வேண்டியது உமது பொறுப்பு...'"

அப்படியே மாப்பிள்ளை சார்...' மாப்பிள்ளை நாளை வதுவை முடிக்கப் போகும் கன்னியைப்பற்றிக் கற்பனை செய்துகொண்டே அ ல ங் க ரித் து க் கொள்ள உள்ளே போய்விட்டான்.

ரத்திலே பாண்டு முழங்க, ՅԵT நாதஸ்வர இசை காற்றிலே தவழ மாப்பிள்ளை காரில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்.

'அண்ணுவுக்கு டிபன் ஆச்சா?' சம் பந்தி வீட்டில் வைரமோதிரத்தைப் பார்த்து யாரோ கேட்டார்கள்.

ஆச்சு...அதிகமாக நான் சாப்பிடு கிறதில்லே. ... ராத்தி ரிகூடச் சாப்பிட மாட்டேன்...'

ஏன்? ஏன்?' ஏக காலத்தில் அவ ரைச் சூழ்ந்து கொண்டார்கள் பலர்.

மாமிக்கு டி.பன் ஆச்சோ?" ஆச்சுடியம்மா. சர் க் கரை தா ன் எனக்கு உதவாதே. நீரிலே கெடுதல். கல்யாண வீ ட் டி .ே ல இதெல்லாம் பார்த்தால் முடியுமா?"

அப்போ...நீங்க ஒன்றுமே சாப்பிட ஆலயா? ' "

சாப்பிட்டேம்மா...ரா. த் தி ரி கூ ட

லைட் டா ஆகார ம் பண் ணி ஞ ல் போதும்..."

ஒ! அதுக்கென்ன? க வ னி த் து

அனுப்புகிருேம். ' - மாப்பிள்ளை அழைப்பு முடிந்து சந் தடி அடங்கி விட்டது. வைரமோதி ரம் லைட்' டி.பன முடித்துக்கொண்டு விட்டார். சரிகைப்புடவை சர்க்கரை நீக்கிச் சாப்பிட்டு முடித்துவிட்டாள்.

உஸ்...உஸ். என்ன புழுக்கம் வைரமோதிரம் புஸ்ஸென்று பெரு மூச்சு விட்டது.

'அந்த மனுஷன் எங்கே?' என்றது சரிகைப் பேட்டு.

'ஏம்மா? புஜ்ஜைய்யா ஒடி வந்து நின்ருன்.

I