பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

"நாலு வெட்டிவேர் விசிறி வாங்கிப் போடமாட்டார்களா? நான் கேட் டேனென்று போய்க் கேட்டு வாங்கி cuгт...” "

"ராத்திரி ஒருமணிக்குத் தூங்கிப் போய் விடாதீர்!" மாப்பிள்ளை புஜ் ஜைய்யாவை எச்சரித்தான்்.

'இல்லை ஸார்...' இர்வு ஒரு மணியாகத்தான்் இருக்க விேண்டும். மாப்பிள்ளையின் நண்பர்களே புஜ்ஜைய்யா உபசரிக்கிருனே!

கீழ்வானம் வெளுக்கு முன்பே புஜ் ஜைய்யா வென்னிர் அடுப்பைப் பற்ற விைத்துத் தவலைக்குத்தண்ணிர் நிரப்பிக் கொண்டிருந்தான்்.

"புஜ்ஜைய்யா! வென்னிர் ரெடியா?"

ஆச்சு ஸார்...' 'தொட்டியிலே இருக் கிறதா?'

இருக்கிறது ஸார்...' நீர் போய் நாங்கள் குளிப்பதற்கு முன்பு சுடச்சுடக் காப்பி கொண்டு வாரும். அப்புறம் இட்டிலியோடு பார்த்

தண்ணிர்

துக் கொள்ளலாம்..." "இதோ ஸார்...'

புதுப் பாலா பழைய பாலா?' சரி

கைப் பேட்டு, காப்பியைச் சப்புக்

கொட்டிக் கொண்டு கேட்டது.

கீழ்வானம் வெளுக்காமல், உலகம்

விழிக்காமல், உயிர்கள் விழித்தெழாமல் புதுப்பாலை எங்கிருந்து கொண்டு வரு வது?

பிள்ளையைப் பெற்றவர்கள் இல்லையா? "பழைய பால்தான்் அம்மா. இனி மேல்தான்் டிப்போ'விலிருந்து பால் வரும். டிபனேடு சாப்பிடலாம்..."

முதலிலேயே சொல்லித்தொலைக்கக் கூடாதா? கட்டி விழுந்த குழந்தைக்குக் காப்பியைக் கொடுத்துத் தொலைத் தேன்...' ஜார்ஜெட் புடவை ஒன்று இடையில் புகுந்து வெட்டியது.

புஜ்ஜைய்யா இதற்குள்ளாக நாற்பது தடவைகள் இட்டி லித் துா க் கு ட ன் அங்கும் இங்குமாக அலைந்துவிட்டான். மாப்பிள்ளையும், பெண்ணும் ஊஞ்சல் ஆடினர்கள். கெட்டிமேளம் ஒலித்தது. தாலி கட்டியாகிவிட்டது.

அப்பாடா! ஒரு கல்யாணம் என் ருல் சாமானியமா? காலே ஒன்பது மணி ஆகலை. இதற்குள் வெய்யிலைப் பார்த்தியா?' வைரமோதிரம் சரிகைப் பேட்டைக் கேட்டுக்கொண்டே விடு திக்கு வந்து சோபாவில் சாய்ந்தது.

காற்றே இல்லையே. விசிறியைப் போடுமேன்...'

சரிகைப்பேட்டு சொல்ல, புஜ்ஜைய்யா ஸ்விட்சைத் தட்டினன்.

மின் விசிறியில் ஏதோ அது சுற்றவில்லை.

சரிதான்் போம்.விசிறியை எடுத்து வந்து அண்ணுவுக்கு விசிறும்!"

புஜ்ஜைய்யா விசிறிக் கொண்டுதான்்

ஆனால், அவன் புலன்கள் செயல்பட மறுத்தன. கண்கள் சுழன்றன. கைகள் இற்றுவிடுகிருற்போல் வலித்தன. என்ன ஒய் விசிறுகிறீர்?" விசிறிக்கொண்டுதான்் இ ரு க் கி றேன் சார். சும்மா விரட்டுகிறீர் களே... ' புஜ்ஜைப்யா ஒரு சொல் அதிக மாகப் பேசியிட்டான். பேசியே விட் டான்.

"என்ன பேசுகிருய். நீ? தெரியுமா உனக்கு? நீ விசிறித்தான்் நான் காலமெல்லாம் வாழுகிறேன? மரியாதை கெட்டவன்!...' வைரமோதி ரம் அவன் கை விசிறியைப் பிடுங்கி, தாமே பட்பட்டென்று விசிறிக் கொள் ளலானா.

'அண்ணுவுக்குக் .ே கா. ப ம் வர லாமோ? அப்படி வந்த விஷயம் காட் டுத் தி போல் அந்த விடுதி முழுதும் பரவ, என்ன, என்ன?' என்று கேட் டுக் கொண்டேபலர் வந்துவிட்டார்கள். "புஜ்ஜைய்யா!' என்று அழைத்தார் பெண்ணேப் பெற்றவர்.

" " sFIrri..." H

என்ன நடந்தது?" ஒன்றுமில்லை சார். அசதியாக இருந் தது. விசிறுவதற்குக் கை சளைத்து விட் டது. வேறே ஒன்றுமில்லை, சார்.'

கோளாறு.

நான் யார்

அதற்காக மரியாதையில்லாமல்..." சரிகைப்பேட்டு சீறிக்கொண்டு கிளம்பி பது.

புஜ்ஜைய்யா பதிலேதும் வில்லை. மெளனமாக வெளியே தான்்.

முந்தின நாளிலிருந்து அவர்கள் அனே வருடைய தேவைகளேயும் ஆடி ஒடி கவ னித்தவன்தான்் அவன். காய்ச்சலில் படுத்திருந் தவன்தான்். உடல் நலம் கெட்டு இருந்தவன்தான்். சாண் வயிற் றுக்காகத் த ன் னே யந்திரமாக்கிக் கொண்டு உழைத்தான்். அப்படியும் அந்த மனித யந்திரத்தை மற்ற மனிதர் களால் புரிந்துகொள்ள முடியவில்லை

அந்த மனித யந்திரம் பொரியும் வெயிலே லட்சியம் செய்யாமல் தெரு வில் இறங்கி நடந்து விட்டது.

சொல்ல நடந்