பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நீயும் உன் மூஞ்சியும் ' 'இப்படி இருந்தாத்தான்ே உங்களுக்குப் பிடிக்கும்? இந்தக் க்ண்ருவியிலேதான்ே அழகு ஒளிஞ்சிண்டு இருக்கு உதட்டுச் சாயத்துக் குள்ளேயிருந்து சிரிச்சால்தான்ே சிரிப்பு? மை தீட்டிய (அப்பிய? | கண்ணுலே பார்த் தாத்தான்ே உங்க மனசுக்குப் பிடிக்கும்?'

'ஏய் ஏய் நிறுத்தடி ? நான் அவள் பின்னலே சுத்தினது தப்புத்தாண்டி....'

"எவள் பின்னலே ?' என்று அதிசயப் படுபவள் போலக் கேட்டாள் ருக்கு.

'அது எவளோ ஒண்ணு...... அவளுக் கும் என்னேக் கெடுக்கணும்னு எண்ண மில்வே. எனக்கும் கெட்ட வழியிலே போகணும்னு ஆசையில்லே. ஏதோ மீன விகாரம்....'

ருக்கு பலபல வென்று கண்ணிர் உருத் தாள்.

'அழிருயா என்ன? போடி, பைத்தியம் ! ஒரு நிமிஷத்திலே என்ன மாத்திட்டே.

அந்தப் பொண்ணும் அப்படிக் கெட்டவள் இல்லே. என்ன சார்! உங்களை என் அண்ணு மாதிரி மனசுலே நெனச்சுண்டுன்னு பழகி னேன்"ஞள். அண்ணுமாதிரி மனசுலே நினைச்சு வெளியிலே சகஜமாப் பழகின நாலு பேர் நாலு விதமாப் பேசமாட்டாளா, பேச ஆரம்பிச்சுட்டாளேன்னேன். வாட் ஸில்லி! இந்த நாட்டிலே ஒர் ஆணும், டென்னும் நண்பர்களாக இருக்க முடியாது. பார்த் தீங்களா ? அதுக்கு இன்னும் எத்தனையோ நூற்ருண்டுகள் போகனும். பை விட . என்ன் மன்னிச்சுடுங்கோ'ன்னு சொல்லிட் டுப் போப் விட்டாள். அதுக்குள்ளே உனக்கு யார் அதை வத்தி வைச்சுட்டா என்று மனேவியை நெருங்கிக் கேட்டான் சங்கர்.

"'உங்க பெண்தான்் என்று ருக்கு கூறியவுடன் சங்கர் ஹாலில் படுத்துறங் கும் தன்னுடைய அழகிய குடும்பத்தை ஒரு பார்வை பார்த்தான்்.