பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்டைக்கரையில் இருந்த உக்கடையி விருந்து தேநீரின் மனம் கம்" மென்று எழுந் தது. காஸ் விளக்கின் ஒளியில் ஸ்பெஷல் டீ" பில் பாலை ஊற்றி, சர்க்கரை போட்டு ஆற்றிக் கொண்டிருந்தாள் நப்பின்னே. அந்த அதி காலேயில் பூக்கடைக் கதம்பம் சூடி, பிறை போன்ற நெற்றியில் குங்குமப் பொட்டுடன் அவள் டியை ஆற்றும் அழகைப் பார்த்துக் கொண்டே அவள் எதிரில் உட்கார்ந்திருந் தான்் துரைவேலு. பதமான சூட்டுடன் கண்ணுடி டம்ளரில் தேநீரை ஊற்றித் தன் கணவனிடம் கொடுத்தாள் நப்பின்னே.

நீ சாப்பிடவில் லேயா ?" ரித்தான்் துரைவேலு.

நீங்க முதல்லே சாப்பிடுங்க. அப்படித் ானே தினமு.ப. இங்கே நடக்குது. இன்றைக்கு மட்டும் எனக்கு முதல்லே சாப்பிட மனம் வருமா ?' நப்பின்னே அவனைக் கடைக் கண்ணுல் பார்த்தவாறு கூறினுள்.

துரைவேலு அவள் கொடுத்த தேநீரை வாங்கி உறிஞ்சிக் குடித்தான்். அதன் இனிமையிலே அவனுக்குப் பழைய நினைவுகள் கிளேத்துக் கொண்டு எழுந்தன. அப்படியே அந்த இன்ப நினைவில் ஆழ்ந்து போனுன் துரைவேலு.

முதல் மின்சார வண்டி "குய்ங்ங் என்ற சத்தத்துடன் பரங்கிமலை ரயில் நிலையத்தை விட்டுக் கிளம்பியது. விடியற்காலம் மணி சுமார் நாலரை இருக்கும். பனிப்படலம்

என்று விசா :

ஆனயும் இலேசாகத் இரை போட்டாற் போல் மறைத்துக் கொண்டிருந்தது. லெவல் கிராளிங் கேட் அருகில் இருந்த குட்டைத் தண்ணீர் சலன மற்றுத் தேங்கிக் கிடந்தது. அதைச் சுற்றிக் கோரைப் புற்கள் புதர்போல் வளர்ந்திருந் தன. அடுத்து நெருப்பு மேடைக்கருகில் ஊராரின் எருமை மாடுகளில் பல கட்டப் பட்டிருந்தன. குட்டைக் கரையைச் சுற்றித் தெற்கு பார்த்தாற் போல் ஒரு வெற்றிவேக் கடை. உலேக் கூடம், தையற் கடைகள் இரண்டு. மெத்தை தைக்கும் சாயபுவின் கடை ஆகியவை இருந்தன். இப்படி ஒரு சிறு கடைத் தெரு அங்கு பத்து வருஷ்ங்க்ளாக எழும்பி இருந்தது. காலை நேரத்தில், அந்தக்