பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

في بيتيت==

கடைக்காராகளின் பசியைத் தணிப்பதற்கு ஒரு பலகாரக் கடையை யாரும் போடாமல் ருந்தது. அந்தக் குட்டைக்கரைக் கடைத் தரு_வியாபாரிகளுக்குப் பெருத்த ஏமாற்ற மாக இருந்தது.

அப்பொழுதுதான்் முனியம்மாளின் மகள் நப்பின்னேக்குத் தான்ே சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முனியம்மாள் அரிசிக்கடை ஒன்றில் அரிசி அள்ந்து போட் டுத் தினம் எட்டணுவும் இரண்டு ப்டி அரிசி யும் சம்பாதித்து வந்தாள். முட்டைக் கனக் கில் குனிந்த இடுப்பை நிமிர்த்தாமல் அரிசி அ னந்து போட்டு அவளுக்கு இடுப்பே வளைந்து விட்டது. தாயும் ம்களும் அந்த வருமானத்தில் வயிருரச் சாப்பிட்டு, சீட்டுக் கட்டி, ஒரு எருமை மாட்டையும் வாங்கிப் பால் வியாபாரம் செய்து வந்தார்கள். நப்பின்னை மாட்டைத் தேய்த்துக் கழுவி (குட்டையில்தான்்!) ஆலந்துார் ஹோட்டல்

ஒன்றில் பாவேக் கற்ந்து விட்டு, துட்டு வாங்கி த் தவிடும் பிண்ணுக்கும் வாங்கி வரு வாள். அரிசிக்கடையில் வேலை செய்து

களேத்து வரும் தாய்க்கு மீதிப் பாலில் காப்பி போட்டு வைத்து விட்டு, அமைத்தும் வைத்து விடுவாள். உழைப்பாளியின் மகளாக இரா 4ல் சுத்தமாகத் தோய்த்து உடுத்திய சிற்ருடையும், தலே சிவிப் பின்னிப் பூச்சூட்டி யும் பளிச் சென்று இருப்பாள் நப்பின்னே. பூ என்றால் அவளுக்கு உயிர். தவிடு, பிண் ளுக்கு வாங்கும்போது தினமும் ஒரு அணு வுககுப் பூ வாங்கத் தவற மாட்டாள். அந்த வட்டாரத் தில் இருந்த வாலிபர்களுக்கு அவள மீது ஒரு கண்.

சுறுசுறு பாக முதல் வண்டி போகும் போது, எழுந்து மாட்டுக்குத் தின் வைத்து, கிழக்கு வெளுப்பதற்கு முன் ரயில் தன்ட் வாடன த் தை த் தாண்டி ஆலந்துாருக்குப்

யூ காம 4. T3– سعيغ ളുജ്ജ

=== உங்- - o - تھے________= AAAASLLLLSLLLSCCGGGSCAAATTeMAAASAAAS

ہسپت====ے

p of:

国 بنت نتيجة so o

o:

o, * * * L.

போகும் அவள் மீது எல்லோருக்கும் ஒருவித அன்பு ஏற்பட்டிருந்தது. பெரியவர்கள் அவள் திறமையை .ெ ம. ச் சிக் காண்டார்கள். பெண்கள் அவளேப் போலத் தங்களால் இருக்க முடியவில்லையே என்று அசூயைப் பட்டார்கள். வாலிபர்களின் மனத்தில் பல கனவுகள் எழுந்தன.

ஒரு நாள் முனியம்மாள் பொழுது விடிந்த பிறகும் படுக்கையை விட்டு எழுந்திருக்க வில்லே. நப்பின்னே கடைத்தெருவிலிருந்து திரும்பி வந்த பிறகுதான்் தாய்க்கு உடம்பு சரியில்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். அடுத்த சில நாட்களுக்கு எப்படி ஜீவனம் நடத்துவது என்று யோசியாமல் இருந்து விட்டாள் அவள், பதினேந்து தினங்களுக்கு அப்புறம் தான்் விட்டில் உப்பிலிருந்து அரிசி வரையில் தட்டிப் போயிருப்பது தெரிந்தது. முனியம்மாளுக்குப் பாரிசவாயு நோய் வந்து படுக்கையில் கிடந்தாள். மகளே அரிசிக்கடை வேலேக்கு அனுப்ப அவள் இசையவில்லை. பால் வியாபாரத்தில் ஒரு நாளேக்கு எட்டணு லாபத்துக்கு,மேல் வரவில்லை.

நப்பின்ன்: யோகித்தாள். இட்டிலிக்கடை போடுவது என்று

H---

கடைசியில் தீர்மானம்