பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிற்று. அண்டை அயலாரிடம் சொல்லா மல் கொள்ளாமல், முதல் நாளே மாவரைத் துப் பண்டங்கள் சேர்த்து, அடுத்த நாள் கருக்கலில் குடிசை வாசலில் பலகாரக்கடை போட்டாள் நப்பின்னே. விடிவதற்கு முந் தியே பலகாரக்கடையின் பிரதாப்ம் ஊர் முழுவதும் பரவி விட்டது. பஞ்சு போன்ற தோசைகளும் பூப்போன்ற இட்டிலிகளும், 'கமகம" வென்று மனக்கும் வடைகளும், அவைகளுக்கு வேண்டிய உபகரணங்களுடன் வியாபாரத்துக்குத் தயாராகத் தட்டுகளில் அடுக்கி வைத்தாள் நப்பின்னே. வியாதிக்காரி யான தாய்க்குத் தன் கையால் செய்த இட்டிலியைக் காலை ஆகாரமாகக் கொடுத்த போது முனியம்மாளே மகளின் கை வண்ணத் தைக் கண்டு அதிசயப்பட்டாள். கமகம" வென்று அத்தனை மணம் அந்த இட்டிவி களுக்கு எங்கிருந்துதான்் வந்ததோ ?

கடை வாசலில் கூட்டம் சேர்ந்தது. காலை ஒன்பது மணிக்குள் பலகாரத் தட்டுகள் காலி ஆகி விட்டன. போட்ட முதலுக்கு லாபம் அதிகமாகத்தான்் இருந்தது.

' குழந்தை கொஞ்சம் சூடாகக் காப்பித் தண்ணியும் காய்ச்சி வைச்சுடு. பறந்து போகும் ' என்றார் மெத்தைக்கடை சாய்பு. அங்கிருந்த வியாபாரிகளுக்கு மிகவும் சந்தோ ஷம். நடந்து சென்று பலகாரம் சாப்பிட்டு வராமல், சுடச்சுட நப்பின்னே சுட்டுக் கொடுக்கும் பலகாரம் அவர்களுக்கு அமுத மாக இருந்தது.

வியாபாரம் செழித்து நப்பின்னே லாபம் சம்பாதித்து நசையும் நட்டுமாக விளங்கும் சமயம், இடைத் தெருவில் புதிதாக வெளியூரி விருந்து ஒரு ஆசாமி கையில் ரொக்கத்துட்ன் வந்து சேர்ந்தான்். துரைவேலு ஒரு தினு சான பேர்வழி. மல் ஜிப்பாவும் ம்ைனர் செயினும் கைக் கடிகாரமும், விரல்களில் பளிச்சிடும் மோதிரங்களும்தான்் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்று கருதுபவன். அது மாத்திரமல்ல தன்னச் சுற்றி நாலு சகாக்கள் வளைய வர வேண்டும் என்பதும் அவன் விருப்பம். வெல்வத்தை ஈ மொய்ப்பது போல நாலு நண்பர் குழாம் அவனேச் சுற்றி வந்தது. *

ஒரு நாள் அதிகாலையில் அவன் வீட்டை விட்டுக் கிளம்பிக் குட்டைக்கரைப் பக்கமாக வந்து கொண்டிருந்தான்்.

நப்பின்னே தெருவில் கோலம் போட்டு விட்டு, பலகாரக்கடையின் பொருள்களே எடுத்து வந்து ஒவ்வொன்ருக வாசலில் வைக்க ஆரம்பித்தாள். அப்பொழுது புதி தாக மார்க்கெட்டில் விற்பனையான வாயில் புடவையை உடுத்தி, கைத்தறி ரவிக்கை போட்டிருந்தாள் அவள். தலையில் ரோஜாக் கதம்பம் மனத்தது. நெற்றியில் தற்கால நாகரிகப்படி திலகம் இட்டிருந்தாள். காலை யில் குளத்தில் மலர்ந்த செந்தாமரையைப் போல இருந்தது அவள் தோற்றம்.

அந்த அதிகாலேப் பொழுதில் அவளுடைய தோற்றம் துரைவேலுவைக் கவர்ந்தது. பர பரவென்று பலகாரங்களைச் சுட்டு வைக்கும் அவள் திறமையை வியந்தவாறு கடை அருகில் வந்து அங்கிருந்த குத்துக்கல் ஒன்றின்

மீது உட்கார்ந்து கொண்டான் அவன். தன் வேலையில் கருத்தைச் செலுத்திய நப்பின்னே தலே நிமிராமல் ' என்ன ஐயா வேனும் உங்களுக்கு ?' என்று கேட்டாள்.

"சூடாக இரண்டு தோசை கொடு...'

புதுக் குரலாக இருக்கவே தலையை நிமிர்த்தி அவனப் பார்த்தாள் அவள். கிழக்கு வெளுக் காத நேரத்தில் தெருவில் சந்தடி இல்லாத போது ஒரு வாலிபன் தனக்கு வெகு ச பத்தில் உட்கார்ந்து பலகாரம் சாப்பிடுவதை அவள் விரும்பவில்லை, மந்தாரை இலையில் இட்டிலிகளே வைத்துக் கட்டி, "இந்தாங்க, இட்டிலிதான்் இருக்கு. இதை எடுத்துக்கிட்டு எந்திரிச்சுப் போய் எதிர்வீட்டுத் திண்ணை

யிலே உட்கார்ந்து சாப்பிடுங்க' என்ருள்.

கண்டிப்பும், கருரும் நிறைந்த அவள் அதி எதிர்

காரத்துக்குப் பயந்து துரைவேலு வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தான்்.

கிழவி முனியம்மாள் உடம் பாகப் படுத்த பிறகு மகளேப் பற்றிய கவலையில் மூழ்கிப் போளுள். அவள் இட்டிலிக் கடை போட்டு வியாபாரம் செய்வது. கடைத் தெருவுக் குப் போய்ப் பால் ஊற்றுவது எதுவுமே அவளுக்குப் பிடிக்க வில் லே. தகுந்த இட மாக வந்தால் அவளேக் கட்டிக் கொடுத்து விட்டு அவளுடன் தான்ும் போய் நிம் மதியாக இருக்க விரும்பினுள் அந்தக் கிழவி. அப்படிப் பட்ட இடமாக வாய்க்க வேண்டும் என்பது தான்் அவள் கவலே. அlவ ளு க்கு த் து ரத் து உறவினர் ந - ன் கு மா த க ளுக்குமுன் ரணியி ரு ந் து ந ப் பி ன் இனயைப் .ெ ப எண் கேட்க வந்: தார்கள். யானப் பிள்ளே அவர்க ளு ட ன் வ ர வி ல்லை. பெண்னே அவர் களுக்குப் பிடித் துப் போயிற்று. பரிசம் போடத் தயாராக இருந் தார்கள். கிழவி த ன் வி ரு ப்

-|

=