பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விால் பட்ட

ոսա: அடையாளங்களே வைத்துக் கொண்டு

| அம்பி : EFTн «А.

பல திருட்டுகளேக் க ண் டு பிடித் து விடுகிருர்களே , அது மாதிரி என் புள்தகங் களே வைத்துக் கொண்டு என் இனக் கண்டு பிடித்து விட முடியுமோ ?

அப்பா: அதான்் முடியாது ! அம்பி : ரன் அப்பா ? அப்பா : உன் புள்தகத்தை நீ தான்் விரலால் தொட்டதே கிடையாதே !

பத்தை அவர்களிடம் தெரிவித்தாள். மக ளுக்குக் கல்யாணம் ஆன பிறகு அவளுடன் தான்் வந்து இருக்கப் போவதாக அறிவித் தாள். நப்பின்னேக்கும் வயது சென்ற தன் தாயைத் தனியாக விட்டுப் போக விருப்ப மில்லை. பிள்ளை விட்டார் தயங்கிஞர்கள். நப் பின்னேயின் அழகு அவர்களேக் கவர்ந்து விடவே, சீர்சிறப்பில் சற்றுக் குறைவாக இருந் தாலும் பரவாயில்லே என்று கல்யாணத்துக்கு அவர்கள் இசைந்தார்கள். ஆணுல் வயது சென்ற கிழவி ஒருத்தியைத் தங்கள் குடும்பத் துக்குப் பாரமாகச் சேர்த்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. சீரும் சிறப்புடனும் மருமகள் வருவது ஒன்றைத் தான்் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

பிள்ளே வீட்டார் தட்டிக் கழித்துவிட்டுப் போனதும் கிழவி மக அழைத்தாள். "குழந்தை! நான் எப்படியோ இங்கே இருந்து சமாளித்துக் கொள்கிறேன். நல்ல பசை யுள்ள குடும்பம். உன்னேக் கட்டிக் கொடுத்து விட்டால் போதும்' என்று கூறினுள்.

நப்பின்னேயின் கண்களில் நீர் சுரந்தது. பெற்ற தாயை, அவளேத் தவிர வேறு நாதி இல்லாதவளை, வயது சென்றவளைத் தனியாக விட்டு விட்டு அப்படிக் கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து போக வேண்டியதில்லை; முடிந்த வரையில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் தான்் மேலோங்கி இருந் தது அவளிடம்.

"கிடக்கிறது போ அம்மா. என் கல்யாணத் துக்கு என்ன அவசரம் இப்போ?' என்று கூறி விட்டுப் போய் விட்டாள். நாளடைவில் பலகாரக்கடையில் வியாபாரம் வலுக்கவே தேநீர்க் கடை ஒன்று வைத்தால் வருமானம் அதிகமாகும் என்கிற நம்பிக்கை அவளுக்கு உண்டாயிற்று. அதற்காக அவள் தெரிந்த ஒரு இடத்தில் மாதச் சீட்டு கட்டி வந்தாள். ரணியில் கல்யாணப் பிள்ளே இந்தப் பெண்ணேப் ப ற் றி க் கேள்விப்பட்டான். அவள் செட்டும், கட்டுமாகக் குடும்பம்

நடத்துவதைப் பற்றியும், பலகாரக் கடை வைத்துச் சம்பாதிப்பதைப் பற்றியும் அவன் உறவினர் அவனிடம் அளந்தார்கள். 'அந்தக் கிழவி இல்லாவிட்டால் ராசாத்தி மாதிரி இருக்கிற அந்தப் பெண் நாங்கள் விடு வோமா?' என்று வேறு கூறி அங்கலாய்த் தார்கள். வீட்டாருக்குத் தெரியாமல் அவன் அவளேக் காண வந்து விட்டான்.

¥ தினம் அதிகாலையில் நப்பின்னையின் கடைக்கு வந்து துரைவேலு பலகாரம் வாங் கிச் சாப்பிடுவான். பகல் வேளைக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டு போவான். அவன் மூலமாக எப்படியும் அவள் கடைக்குத் தினம் ஒரு ரூபாய்க்குக் குறையாமல் வியாபாரம் நடந்து கொண்டு வந்தது.

நல்ல வியாபாரம் நடக்கவே கடையை விஸ்தரிக்க ஆசைப்பட்டாள் நப்பின்னே. எதிரில் இருக்கும் காலி மனையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அதில் கீ ற் று க் கொட்டகை போட்டு நடத்தும் படி எல்லோரும் சொன்னர்கள். தாயின் ஆயுட் காலம் வரையில் அவள் ஒர் ஆண்பிள்ளே யைப் போலப் பாடுபடவே ஆசைப்பட்டாள். சீட்டுக் கட்டி வந்த இடத்தில் அந்த மாதம் சீட்டெடுத்துக் க ைட போடுவதென்று ஏற்பாடாயிற்று.

மாட்டை விற்று விடேன்' முனியம்மாள் அவளிடம்.

என்னம்மா இது ? நல்ல கறவை மாடு. கள்ளிச்சொட்டு போல் இருக்குது பால். படிக்குப் படி தண்ணி ஊற்றினுல் கூடக் கட்டி வரும். அதோடு, அதைக் குழந்தையிலிருந்து நான் வளர்த்தேன்........."என்று மறுத்து விட்டாள் நப்பின்னே.

ஏலம் அதிகமாய்ப் போனுல் வந்துவிடு. அடுத்த மாசம் பார்த்துக் கொள்ளலாம் முனியம்மாள் இவ்விதம் கூறி நப்பின்னையைச் சீட்டுக்காரர் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். பலகாரம் தின்று கொண்டே பேச்சை ஜாடையாகக் கவனித்த துரைவேலு சீட்டுக் காரர் வீட்டில் அவளுக்கு முன்பாகப் போய் உட்கார்ந்திருந்தான்். நம்பின்ன் அங்கு போய்ச் சேர்ந்ததும் சிட்டுக்கார்ர். தொண் டையைக் கனத்துக் கொண்டார்.

என்ன ஆரணிக்காரரே ஏலம் ஆரம்பிக்க

என்ருள்

லாமா?' என்று கேட்டார்.

ஆரம்பியுங்க அண்ணே !' என்ருன் துரைவேலு, நப்பின்னேயைக் குறிப்பாகப்

பார்த்துக் கொண்டு.

சிட்டுக்காரர் கைகளைக் குவித்துக் கடவுளேக் கும்பிட்டுவிட்டு, ஏலம் ஒரு ரூபாய், ஒரு ரூபாய், ஒரு ரூபாய் ' என்று மூன்று தடவைகள் கூறிஞர்.

படிப்படியாக, அங்கு கூடியிருந்த பத்துப் பேர்களும் இருபது ரூபாய் வரையில் மாறி ஏலம் கேட்டார்கள். இருபதுக்கு மேல் துரைவேலு, "இருபத்தொன்று' என்று ஆரம்பித்தான்். ந’ப் பி ன் னே ' இருபத் திரண்டு' என்ருள். அடுத்ததாக யாரோ இருபத்தைந்து வரையில் ஏற்றி - விட் டார்கள். மறுபடியும்

து ைர வே லு இருபத்தியாறு' என்ருன். நப்பின்னே