பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பி! நல்ல இளநியா பறிக்கச் சொல்றேன். வெயிலுக்குச் சாப்பிட றயா? முத்துவுக்கு இளநின்ன உசிரு தம்பி' என்றவாறு கிழவி, தன் மோன நிலையிலிருந்து இந்த உலகுக்கு வந்து கூறிஞள்.

'அம்மா!....'

என்ன தம்பி: இளநி சாப்பிட றயா?*

"அம்மா.....

என்ன தம்பீ? உன் கையிலே என் னப்பா கடுதாசி? தம்பி போட்டிருக்

கானு ?"

'அம்மா..... என்றவாறு சண் முகம் அலறிஞன். அம்மா! உங்க

மகன் வீரனுக மட்டுமில்லை. அமரன் ஆகி விட்டான். அம்மா....'

என்ன தம்பி? நீ என்னப்பா சொல்லுறே? தம்பி எப்போ வரு வானும்?'

சண்முகம் அந்த எளிய, அன்பு நிறைந்த அன்னையைப் பார்த்தான்்.

"அம்மா, முத்து சண்டையிலே அமரனுகி விட்டானம்....' என்று விளக்கினன். காலத்தைக் கடந்த அமரனேக் காலமாகி விட்டான் என்று குறிப்பிட விரும்பாமல் தன் தலையைத் தாழ்த்தி வணங்கினன் அவன்.

வேதனை, சோகம் என்னும் சொற் களால் இந்தத் துயரை விளக்கிவிட முடியாது. துன்பத்தின் எல்லையைக் கண்ட சண்முகம், அடுத்த நாளி லிருந்து அந்த வீட்டுக்கே வரவில்லை. ஊரிலே அம்மாவைப் பார்க்க வேண் டும் என்று கிளம்பிப் போளுன்.

ஊரிலே அவனை நாலு பேர்கள் 'பிலு பிலு வென்று பிடித்துக் கொண் ட தி இT.

என்னதான்் படியேன் தம்பி. பெத்தவ சீக்காக இருக்கிரு. எட்டிப் பார்க்காம இருந்துட்டியே’’ என்றார் கள். அவன் தாய் உடல் நலமின்றி இருப்பதை அவன் அறியவில்லை. கல் அாரி விடுமுறை விட்டவுடன் கிராமத் துக்குப் போய் விட்டான் அல்லவா? கடிதங்கள் ஹாஸ்டலில் அவன் அறைக்குப் போயிருக்கும்.

எலும்பும் தோலுமாக இருந்தவளைப் பார்த்த போது அவன் நெஞ்சில் அவளைப் பற்றிய நம்பிக்கை வரண்டு விட்டது. மகனே இழந்த தாயின் துய ரத்தின் முன்பு, இந்தத் துயரம் அவனை வெகுவாகப்பாதிக்கவில்லை. ஒன்றில்ை

  • எரிச்சலற்றது * குளுமையானது

சிறு குழந்தைகளுக்கும்

அதி அ

சிறந்தது

அரவிந்த் பிந்தி

குங்கும சாந்து

பல கவர்ச்சி

யான க ல ர்

களி ல் எங்

கும் கிடைக் கும். சாஸ்த் திரீய முறை யில் தயாரிக்

கப் பட்டது

அரவிந்த் லாபரட்டரீஸ்

P.

B.

1415

மதருஸ் -17.

GP.