பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய-மிகவும் ILI வு புதி ت:fشى

அவர்களுக்கே தான் பேச்சு, யாவும்தான்். அவர்கள் தம் தலேயைச் சாய்த்து அங்கு வக்திருக்கும் பெண் களேப் பார்ப்பதே புது மாதிரியாக இருந்தது.

உரித் செயல்

ஸ்ரோஜா ராமமூர்த்தி

$ు வானத்தை முகர்க்து முத்த மிடுவது போல நெடிதுயர்ந்து கின்ற மலமுகடு வானத்துடன் உறவாடிக் கொண்டிருத்தது. பக லும் இரவும் ஒன்ருகக் கலக்கும் அக்தி வேளே. கீழ் வானத்திலே கில வும், அடிவானத்திலே கதிரவனு மிாக உலகை ஒளியில் குளிப்பாட் டிக் கொண்டிருக்தனர்.

அப்பொழுது மாரிக்காலம்முடிந்து பனிக்காலம் ஆரம்பமாகிவிட்டதற் கறிகுறியாக வானத்திலிருந்து மெல் லிய பனிப்படலம் புகைபோல் உல கின் மீது இறங்கி வந்து கொண்டி ருந்தது. ஐப்பசி, கார்த்திகையில் பெய்த பெரு மழையில் முங்கி யெழுந்த உவகையில் மரங்கள் பசுமை செழித்து மதர்த்துகின்றன. இந்த அழகு மயக்கத்தினுள் மாதங் கியின் மனம் புகவில்லை. துயரம்

தோய்ந்த மு. க த் துட ன் ஓங்கி

வளர்ந்திருந்த ஆலமரத்தின் வேரின் மீது உட்கார்ந்து சிந்த அனயில் லயித்திருந்தாள் அவள்.

அவளுக்கும் அவள் தாய் இருந்த இடத்துக்கும் இப்பொழுது இடை வெளியாக ஐந்நூறு மைல்கள் இருக் தன. முதல்’ நாள் இரவு சென்னை எழும்பூரில் அம்மா கட்டிக்கொடுத்த தோசை, தயிர் சாதத்துடன் ரயில் ஏறியவள். அதற்தடுத்த நாள் பூரா வும் பிரயாணம் செய்து மறுகாள் விடிந்து எட்டு மணியாகிய பிறகு இந்த ஊரை வந்து எட்டிப் பிடித் திருக்கிருள்.

புத்தம் புதிய குழ்கிலே.

கருணை அன்பு ஒளிர வேண்டிய முகங்களில் ஒருவித அ ல ட் ய ம் தோன்ற அவர்கள் கடந்து கொள்வதும் மாதங்கிக்கு புது அனு பவம்தான்்.

மாதங்கிக்கு அங்கு எல்லோருமே புது முகங்கள். கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டமாதிரி அவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவள் அம்மா தாம்பரம் ரயில்வரை அவ ளுடன் கூடவே வந்தாள்.

    • Tajrar f

ஜாக்கிரதையாகப் போவாயா?"

சம்த்தாக கடந்து கொள்வாயா? ரயில் சேத்துப் பட்டை அடைந்ததிலிருந்து பல தடவைகள் இந்த இரண்டு வினுக் களே அவள் தொடுத்துக்கொண்டே யிருந்தாள்.

போவேன்...போவேன்... க வ ன LDIT&T; கடந்துகொள்வேன்...முகம் சிவக்க ஆத்திரத்துடன் கூறிவிட்டு மாதங்கி ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள். சேத்துப் பட்டு ரயில் கிலேயத்துக்கு அருகில் பெரிய குட்டை ஒன்று இருந்தது. அதில் ர்ே திெரியாமல் அது லி மல்ர்கள் மலர்ந்து மூடிக்கொண்டி ருந்தன. மாட்டுக்கார பையன் ஒரு வன் கரை மீது உட்கார்ந்து தன் ஒரு காலே ரிேல் விட்டுத் துழாவிக்கொண் டிருந்தான்். நீர் கலங்கிய இடத் தில் ஒரே சேறும், சகதியுமாகக் காணபபடடது.

மாதங்கியின் மனகிலேயும் இப் படித்தான்் இருந்தது. உள்ளத் தின் மேற்புறத்தில் அவள் எடுக்கப் போகும் உபாத்தியாயினி பயிற்சி யைப் பற்றிய எண்ணங்கள், அதி லிருந்து கிளைத்தெழும் ஆசைகள்t