பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:24

அ டி யிலே அவள் குடும் பத்தின் வறு *L[] கிலே, ւթյտո 5 էԲ(ԼՔ தும் புரிந்து

கொள்ளாத

இடையே ஊசலாடு

பவள். அவள் பெண்ணுகப் பிறந் தது முதற்குற்றமென்றால் இறகு ஒரு அப்பாவிக்குக் கழுத்தை நீட்டி பது இரண்டாவது குற்றம்; அப் புறம் அடுக்கடுக்காக காலங்தை பெற்றது பெரிய குற்றம். இப்படி பல குற்றங்கள் அவள் மீது.

எப்படியும் அவள் பொழுது ஓடி யா வேண்டும் ஒரு நாளைக்கு முக் கால் படி அரிசி வெந்தாக வேண்டும் மாதங்கியின் அப்பாவித் தந்தையும் போய்விட்டார். பிறகு, குடும்ப பாரம் முழுவதும் அவள் தாயின் மீது சரிந்தது. குடும்ப பாரம் என் பது லேசுப்பட்டதா என்ன ?-ஆந்த பாரத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் வயதில் மாதங்கி ஒருத்தி தான்் இருக்காள். மற்றக் குழந்தை கள் சிறியவர்கள். வேளா வேளைக்கு சாப்பிட்டுவிட்டு படித் த கே ர ம் போக காற்ருடி விடவும், கோலி

ஆடவும்தான்் அவர்களுக்குத் தெரி யும். அம்மாவின் பற்ருக்குறை,

வேத&ன எதையுமே புரிந்துகொள்ள முடியாத வயது அவர்களுக்கு.

மாதங்கி எப்படியோ மூன்றாம்படி வம் அரசாங்கப் பரீட்சை பாஸ் செய்துவிட்டாள். அன்று அவர்கள் ஏதோ கிதியைக் கண்ட மாதிரிதான்் குது கலித்தார்கள். பாயசம் வைத் திச் சாப்பிட்டார்கள்.

மாதங்கியின் தாய் அன்னம்மாள் அன்றே இன்பக் கனவுகள் பல காண ஆ ம் பி க் தாள். அவள் தையல் மிஷினும், அதன் கடகட ஒலியும் குறைந்து, மகள் சம்பா தித்து வருவது போலவும் அதில் தர்ன் சிக்கனமாகக் குடும்பம் நடத்து துெ போலவும் பல கனவுகள்.

ஆம். அவர்கள் குடும்பத்தை அந்த யந்திரம் தான்் காப்பாற்றி க் தது. நாகரிகம் அடைந்துவிட்ட நாம் மாதா மாதம் கடைகளில் வந்து குவியும் பல ரகத் துணிகளே வாங்கி வந்த சையற் கடைகளைத் தேடி

ஒடிக்கொண்டுதான்ே இருக்கிருேம்:

எப்படியும் அவளுக்கு மாதத்துக்கு ஐம்பது அறுபது ரூபாய் வருமானம் விக்கது. ஐம்பத்ம் அறுபதம் போதாதுதான்். ஏதோ அரை வயிற்றுக் கஞ்சிதான்்.

இந்த உடல் உழைப்பு அவளிடத் தில் சோர்வை ன் ற் ப டு த் தி க் கொண்டே இருந்தது. மூட்டுக்கு