பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பும் பயனும்

மூட்டு வலி என்று படுத்துவிடுவாள்

அன்னம்மாள். அன்று தையல் யக் திரம் சோம்பேறியாக மூலையில் முடங்கிவிடும். ஐந்து வயிறுகளும் பட்டினிதான்்.

அன்னம்மாள் மகள் மீது காய்ந்து

விழுந்தாள் தடி மரம் மாதிரி கித்

கதியே... ஏதாவது வேலைக்குப் போகப்படாது. எட்டாவது படிச் சிருக்கியே 1...

எட்டாவது படிப்பே எட்டாத அஷ்ட ஐஸ்வர்யத்தையும் தனக் களித்திடும் என்று அந்தத் தாய் கம் பினுள். "ஆமாம்...எனக்கு என்ன வேகல கொடுப்பாங்க .ே ம .ே ல வாத்தியாரம்மா வேலைக்குப் படிச்சா மாசம் எண்பது, எ ழு ப த ன் னு வரும்...சேத்து விடேன்...மகிழ்ச்சி யுடன் உடனே முயற்சியில் இறங்கி விட்டாள் அன்னம்மாள். அந்தப் பிராந்திய பொது கல அதிகாரியை பார்த்துப் பேச பல தடவைகள்

அகலந்தாள். பல காகிதங்களில் கையெழுத்து வாங்கிள்ை. அர சாங்கத்துக்கு பல உறுதி மொழி

களில் கையெழுத்திட்டு ஒருவழியாக மாதங்கியை ஆசிரியைப் பயிற்சிக்கு தெற்கே ஒரு ஊருக்கு அனுப்பும் வரை வந்து விட்டாள்......

இது வரை தன் பெண்ணேப்பற்றி கி.கனக் காமல் அவளுக்குக் கிடைக்க வேண்டிய வேலையைப் பற்றியே விகனத்து வந்தவளுக்கு, மாதங்கி எழும்பூரில் ரயிலில் உட்கார்ந்ததும் பிரிவின் வேதனை இதயத்தைப் பிளந்தது.

அவள் அருகே இருந்த அந்தச் சிறிய தகரப் பெட்டிக்குள் மாற்றி உடுத்த இன்னொரு பு - ைவ, இரண்டு ரவிக்கைகள், சிறிய முகம் பார்க்கும் கண்ணுடி, சீப்பு இருக் தன.

குழந்தைக்குப் பசித்தால் சாப் பிட் வறுத்த கோதுமை மாவும், காட்டுச் சர்க்கரையும் வாங்கித் தங் திருந்தாள். அங்கேதான்் ரொம்ப கன்ருகக் கவனித்துக் கொள் கிருர்க ளாமே. காலையிலே கஞ்சியாம்.

25

ம் பகலில் கல்ல சாப்பாடாம் உண்டாம்.

உல்.

அப்புற மாலையில் சிற்றுண்டி

பல ஆட்ட பாட்டங்களாம். லாசப் பிரயாணம் கூட உண் டாமே !

அட 1 மாதங்கி ஒரு சுவர்க்க

பூமிக்குத்தான்் போகிருள். முன்பு அவள் சென் அனயில் அம்மாவுடன் வசித்த அந்த எட்டடிக் குச்சில் எங்கே f கசகசக்கும் பத்துக் குடித் தனங்களுக்கிடையே தையல் யந்தி ரத்தின் க்ட கட ஒலியும், மற்றொரு அறையில் பிரசவமும், வ | ச ல் திண்ணையில் வம்பளக்கும் கூட்டமு. மாக இருந்த அந்த நகர்த்தை விட்டு .ே ப கி புரி யி ல் தான்் அ வ ள் காலெடுத்து வைக்கப் போகிருள்.

அன்னம்மாள் நூருவது தடவை யாகத் தாம்பரத்தில் அவளை, ' கவ னமர்கப் பேர் ய் வா...சமத்தாக இரு... என்று எச்சரித்து விடை பெற்றுக் கொண்டவுடன், மாதங்கி யைத் தனிமை வந்து குழ்ந்து கொண்டது.

மகிழ்ச்சி, துயரம் என்ற இரு அனுபவங்களுடன் அவள் இறங்க வேண்டிய ரயில் கிலேயத்தில் இறங் கிள்ை. அந்த வண்டியிலிருந்து பல ஊர்களிலிருந்து அவளுடன் சேர்ந்து படிக்க அநேகம் பெண்கள் வந்திருக்

கார்கள். தாங்களாகவே ஒருவருக் கொருவர் அறிமுகப்படுத்திக்கொண் டார்கள். ஒவ்வொருத்தருடன்

பெரிய பெட்டியை வந்திருந்தன. மாதங்கி தன் கையில் இருக்கும் சிறிய தகரப் பெட்டியைக் குனிந்து பார்த்துக்கொண்டு கூசி கின்ருள்.

"உன் லக்கேஜ' இவ்வளவு தாஞ?"...என்று ஒரு பெண் தன் இரட்டைப்பின்னலே எடுத்து முன் ல்ை போட்டவாறு வினவிஞள்...

"ஆமாம்...' "எ க்கனே புடவை கொண்டு வக் திருக்கிறே?"...

"இரண்டு...ஹாம்...அ தா வ து கட்டியிருப்பது போகப் பெட்டியில் இரண்டு இருக்கிறது...'