பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் சளில் பாதிப்பேர் குபிர்' என்று சிரித்தார்கள். இரண்டு புடவை' என்றதும் சிரிப்பவர்கள், இரண்டு ரவிக்கைகள் என்று ல் குதிப்பார்களோ என்று மாதங்கிக்

குப் பயமாக இருந்தது. == அவர்கள் பேசிக்கொண்டே பள் ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந் தார்கள். தலைமை ஆசிரியை ஒவ் வொரு பெட்டியாகத் திறந்து பார்த் தாள். பக்கத்தில் ஒரு பெண் கின்ற வாறு ஒவ்வொரு பெண்ணின் பெய ரையும் படித்துக்கொண்டே வக் தாள். அத்துடன் அவள் கொண்டு வந்திருக்கும் பொருள்களின் ஜாபி தாவும் படிக்கப்பட்டது.

"சோப்பு ஒன்று. துணிச்சோப்பு இரண்டு கட்டிகள். அலுமினிய தட்டு ஒன்று, குவளே ஒன்று, சீப்பு ஒன்று, கண்ணடி ஒன்று. தணி துவைக்கும் வாளி ஒன்று.

தாமரை

செம்பு...செம்பு...ஏ பொண்னே! ஏன் செம்பு வாங்கிக்கொண்டு வர sāᏍᏋᏑa ***

அதிர்ந்து வக்த குரலின் முன்பு அடக்க வொடுக்கமாக் கின்றிருந்த மாதங்கி..."செம்பா ? கொண்டுவர வில்லே டீச்சள், மறந்து ட்டேன்...' என்று பதிலிறுத்தான்்.

பின்னே எப்படி குளிப்பா யாம் : "ஸ்விம்' பண்ணுவாயோ? அதுக்கு இங்கே தண்ணி கிடை யாது. இந்த ஜில்லாவிலே தண் ணிப் பஞ்சம்... அப்படியே வாளியி லிருக்கிற தண்ணியைக் கையால் இறைச்சு ஊத்திக்கோ...'

சாப்பாடு விடுதியின் அம்மா பட்டை திருநீறுடன் சிவப்பழமாகக் காட்சி அளிப்பவர் கூறவும், பெண் கள் கொல் லென்று சிரித்தார்கள். சாப்பாட்டு விடுதியின் தலைவி இவ்விதம் தீர்மானமாகக் கூறி விடவே, மாதங்கிக்கு அடுத்த காளி லிருந்து எப்படிக் குளிப்பது என்பது பெரிய பி ர ச் சீன யாகிவிட்டது. ஆஞல், அவளுடன் படிக்கும் பெண் ளுெருத்தி அந்த பிரச்னையை தீர்த்து வைத்தாள்.

அவள் மாதங்கியிடம் சொம்பைக்

கொடுத்துவிட்டு _ இந்தச் சலுகை

பத்து காட்களுக்கு மட்டும்தான்். உள்ருக்கு எழுதி உன் அம்மாவிட மிருந்து பணிம் வரவழைத்து சீக்கி ரம் செம்பு வாங்குவதற்கு வழி பார்...". என்று எச்சரிக்கை செய் தாள்.

ஊரிலே தாயின் பரிதாபகரமான முகம் மாதங்கியின் முன் தோன் றியது. அவளே இங்கு அனுப்புவ தற்கென்று அவள் அந்த ஊரில் ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங் கியதும், ஆசல வட்டியுடன் ஆறே

மாதங்களில் ஆடைப்பதாகக் கூறிய

தும் மாதாங்கி கன்கு அறிந்தவை. மேலும். அம்மாவைப் பணம் கேட்க வேண்டுமாம். ஒரு வேளை விடுதி யின் விதிகளுக்குப் புறம்பாக நடக் கக் கூட்ாது என்று இவ்விதம் கண் டிப்பாக இருக்கிருர்களோ ? அதா