பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பும் பயனும்

வது, மனிதத்தன்மை, இரக்கம் இவற்றின்மீது அமையவேண்டிய பொதுநலத் தொண்டு. விதிகள், சட்டதிட்டங்கள் என்கிற வரம்புக் குள் அ டை க்க ப் ப ட் டு இருக் கிறதோ ?

மாதங்கிக்கு விடுதிக்குள் துழைந்த அன்றே இவ்வித வரவேற்பு கிடைத் ததிலிருந்து மனங்குன்றிவிட்டது. எதிர்காலம் எத்தனையோ கனவு களாக விரிந்த அவள் எண்ணங்கள் பேய்க் காற்றில் பறக்கு குப்பைக் கூளங்களாக அவள் மனத்திலிருந்து சிதறின. No.

ண்ேட் பெருமூச்சுடன் அவள் மரத்தை அண்ணுக்து பார்த்ததும்,

நாற்றுக் கணக்கான சிட்டுகள் வரிசை வரிசையாகக் கிளேகளில் உட்கார்ந்து ஆலம் பழங்களேச் .ே கா தி க் கோதிச் சு ைவ ப்

பதைக் கண்டாள். சமுதாய ம் அ ைம க் த வரம்புக்குள் பழக வேண்டியவர்களுக்குத்தான்் க ரிகம், அநாகரிகம் என்கிற வேறு பாடுகளைப் புரிந்து கொண்டு .ெ யல் பட வேண்டியிருக்கிறது.

இந்தக் குருவிகள் காகரிக வர்க் கத்தில் சேர்ந்தவையா அல்லவா என்பது மாதங்கிக்குப் புரியவில்லை.

சாப்பாடு விடுதியிலிருந்து மாலை பிரார்த்தனே மணியின் ஒலி கேட் டது. மாதங்கி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். மாணவிகள் எல்லோரும் கோயிலின் முன்பு அமைதியாக கி ன் றி ரு ங் த ன ர். பிரார்த்தனே முடிந்தது. விடுதித் த லேவி நெற்றியில் நீறு துலங்கக் கண்களே மூடியவாறு அமர்ந்திருந் தாள்.

அவளைப் பார்ப்பதற்கு இரண்டு பெண்கள் வந்திருந்தார்கள், பிரார்த் தனை முடிகிறவரை காத்திருந்தனர். தலைவி வெளியே வந்ததும் பெண் கள் இருவரும் வணங்கினர். * யாரம்மா நீங்கள் ?" சற்று காகரிகமாகவும், கண்ணிய மாகவும் காணப்பட்ட பெண்மணி யைத் தலைவி கூர்ந்து கவனித்தாள்.

7

2

" கான்...... அங்கேயிருந்து வரு கிறேன்... என் உதவுப் பெண் ஒருத் திக்கு உங்கள் விடுதியில் இடம் இருக்குமா என்று தெரிந்துகொள்ள வந்தேன். நான்...இ ன் ஞ ரு க் கு உறவு- * i

தலைவி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.

' மாதங்கி...... II

" அம்மா.. ' என்றவாறு மாதங்கி வந்து கின்ருள். H.

ஒரு நாற்காலி கொண்டு வந்து போடு......'

மாதங்கி கொண்டுவந்தாள். o 'கி ம் கி மீ க .ேவி...உட்காருங்

  • -11

45**|Т

உபசாரம் பெரிய மனுவிக்கு அபாரமாக இருந்தது. அருகில்

இருந்தவளை யார் மதித்தார்கள் :

க்தவோரத்தில் கின்று கவனித்த மாத்ங்கிக்கு அந்தப் பெண்ணின் தோற்றம் அவள் தாயை கினே ஆட்டி யது. அதே சா ய ம் போன புடவை. அமைதியான தோற்றம். வாழ்க்கைப் பாதையில் முடடி. மோதிக் கொண்ட பல வடுக்கள் அவள் பார்வையிலும் பேச்சிலும் தெரிந்தன. அவள் பரம ஏழை என்பதை யாருமே அறிமுகப்படுத்த வேண்டாம்.

இதுவரை அவளே ஏற இறங்கப் பார்த்து வந்த தலைவி இது யார்? என்கிற பாவனையில் புருவத்தை சுளித்துக்கேட்டாள். -

இந்த அம்மாளுக்கு யாரும் இல்லை. ஏதாவது வேலே கிடைக்கு மால்ை...நன்ருக சித்திரம் வரை வார்கள்...'

சித்திரம் வரைகிறவர்கள் கந்தல் புடவையுடுத்தி எண்ணெய் காளுத தலையுடன் அவள் எதிரில் கின்றால் அவளால் கம்ப முடியவில்லை.

'இவளா சித்திரம் வரை கிருள் :

என்கிற தேர்ாணயில் அந்தப் பேச்சை ஒதுக்கிவிட்டு "இங்கே சமையல் அறையில் காய்கறி நறுக்க, பால் காய்ச்ச ஓர் ஆள்