பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

노즈:8

--தேவைப்படுகிறது. சா ப் பா டு போட்டு மாசம் இருபது தரு வார்கள். ஒழிந்த வேளையில் சித் திரச்கலை டிச்சர் வராவிட்டால் கிளாஸ் எடுக்கவேண்டும்...' என் ருள். # *

மாதங்கிக்கு அங்கே கிற்க முடிய வில்ல்ை. அவள் சித்திரக்கலை உச்ச சைத்தான்் தினமும் பார்க்கிருளே, விதவிமான புடவைகளும் உதட்டுச் சர்யமும், உய்ரக் கொண்டையுமாக! இந்த எளிமை உருவம் வகுப்பறைக்

குள் நுழைந்தால், இந்தக் காலத்து

ம்ாணவிகள் மதித்துப் பணியப் போகிரு.ர்களா ?

பாவம் 1 அக்க எளிய உருவம்

கடவுளின் வரப்பிரசாதமாக தனக் கமைந்த கலயை மனத்தில்போட்டு -மூடியவண்ணம் இருபது ரூபாய்ச்

சம்பளத்தக்குச் சமையல் அறைக்

குள் புகுகதது.

பத்து காட்களுக்குப் பிறகு ஒரு -நாள் பகல், சாப்பாட்டு விடுதி அமளிப்பட்டது. மாதங்கி அவள் :ஊரிலிருந்து வந்திருந்த இன்குெரு வகுப்பின் பெண்ணுடன் அனுமதி இல்லாமல் பேசிவிட்டாளாம்; இல ன்பு உட்கார்ந்திருந்தவளை சாப் ப்ாட்டு விடுதித் தலைவி வந்து எழுந் திருக்கச் சொன்குள்.

"இங்கே வா இப்படி...' மாதங்கி சோற்றை உதறிவிட்டு *т (ЦргБ 5 ТбП =

ಆ பெயர் ’’’ மாதங்கி......' " உன்க்கு பெற்ருேiகள் இருக்

கிருர்களா?...'

அம்மா மட்டும் இருக்கிருர்

பின்னே

கள்...'

" உனக் கு முன்னே பள்ளிக்கூடத்தில் படித்துப் பழக் கம் உண்டா ?...' -

எ ட் டா வது படித் தி ரு க் கிறேன்...

  • உன் வகுப்பு-அதாவது உங் கள் பிரிவு மாணவிகளைத் த விர இங்கே யாருடனும் பேசக்கூடாது

தாமரை

என்று முதல் காளே உனக்குச் சொல்லவில்லை? ஏன் அவளுடன் பேசிகுப் ?..."

" உச்சர்...' என்று தேம்பிளுள் அவள். 'அம்மாவுக்கு உடம்பு சரி யில்லையாம் டீச்சர். அவள் எங்கள் ஊரிலிருந்து ே ற் று வந்தவன் எனக்குத் தெரிந்தவள்...அ ம் மா எப்படியிருக்கிருள் என்கிற ஆவலில் கேட்க் கினைத்துப் பேசிவிட்டேன் டிச்சர்...'

தலைவி தலைகுனிந்து சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள்.

.ே இன்னும் சாப்பாட்டுப் பணம் கட்டவில்லையாமே... அரசாங்கத்தி லிருந்து பணம் வரும் வரை அவ ரவிர் கட்ட வேண்டு மென்பது விதி

யாயிற்றே. வேளா வேளைக்குச் சாப்பிட மட்டும் வந்து உட்கார்ந்து விடுகிருயாமே...'

சர்ப்பாட்டுப் பணம் வரும்வரை என்ன இலவசப் பிரிவில் சேர்த்துக் கொள்ளச்சொல்லி சிபாரிசு கடிதம் வாங்கி வந்திருக்கிறேன் டீச்சர்.'

' எங்கே அக்கக் கடிதம்?' தகலமை ஆசிரியை வாங்கிக் கொண்டார்'

சாப்பாட்டு விடுதிக் தலைவி மாதங் கியின் சோறு பிசைந்த கை உலர கி. ற் ப ைத ப் பொருட்படுத்தாமல்

தலைமை ஆசிரியையைத் தேடிப் போளுள். அப்புறம் அரைமணி கழித்து வந்தாள்.

"போ...... போ....... சா ப் பி டு G?l yr...” ---

மாதங்கி அன்று 2 — аят 600 GJ விழுங்கவில்லை. துயரத்தை ஆணு அனுவாக விழுங்கினுள் விடுதியில் இருந்த மாண்விகள் அவளை ஓரக் கண் ல்ை பார்த்தனர். க ச ம ச. வென்றுப்பேசினர்

அடுத்த நாள் உல்லாசப் பிர மாணம் கிளம்ப வேண்டுமாம். அ டு க் க ஆள க ல் ய | ண வீடு

போல் இருந்தது. கயிர்ச் சாதம் புளியோதரை, சர்க்கரைப் பொங் கல் எல்லாம்மணத்தது.