பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பும் பயனும் 2.

மாணவிகள் உடுத்திக்கொண்டு கிளம்பினர்கள். மாதங்கியும் முதல் நாள் துவைத்து மடித்து வைத்த சேலயைக் கட்டிக்கொண்டு வந்து கின்ருள்.

ஏண்டி_. மாதங்கி ! உனக்கு எதற்கும் இந்த ஒரு புடவைதாகு அ. க ப்ப ட் ட து. வேறு கிடை யாதா உடன்படிக்கும் மாணவி s மாதிரியாகச் சிரித்துக்கொண்டு

கிட்டாள். சற்று வ ச தி யுள்ள குடும்பத்துப் பெண் அவள்.

இந்தப் புடிவை ஒன்றுதான்் மாதங்கியின் டிரேட் மார்க் அதோ பாருங்கடி: நாம் புடவை உலர்த் தும் கம்புகளில் எத்தனை புடவை கள் இருக்கின்றன : ஒரே சள்ளை தான்் , அவைகளே து வைக்க, உலர்த்த, மடித்து வைக்க. இவ ளுக்கு அந்த வேேைய கிடையாது, அவள் துணி உலர்த்தும் கம்பு காலி யாகவே கிடக்கிறது... '

-அந்தப் பெண் அதிகம் வசதி யுள்ளவள்.

அப்புறம் மாதங்கிக்கு அது உல் லாசப் பிரயாணமாகவே இல்லை. ஒற்றுமை நோக்கம் பரவ வேண்டியூ இடத்திலேயே வேற்றுமை உணர்ச் சிகளும் பேதங்களும் ஆரம்பிக்கப் படுவது விந்தையல்லவா ?

எண்ணற்ற விஷயங்களைத் துய ரம் கிரம்பிய மனத்தில் தேக்கிக் கொண்டு மாதங்கி அந்த ஆண்டு கோடை விடுமுறைக்காகச் சென் கனக்கு ரயில் ஏறினுள். இந்த ஒரு வருட் அனுபவத்தில் ஆசிரியைப் பயிற்சிப் பாடங்களைத் தவிர, குத் தல் மொழிகள், பணக்கார்ன், ஏழை, அழகுள்ள்வள். அ. மு.க ற்ற உள் என்றே வேற்றுமை உணர்ச்சிகளை யும் அவள் இதயத்தில் சுமந்து தாண்டு பிரயாணம் செய்தாள்.

எழும்பூரில் தாயும், மச்ளும் சந் தித்துக் கொண்டனர். வீடு செல் இம் வரை இதயத்தைத் கல்லாக்கிக் கொண்டுமெளனமாக்வே நடந்தாள் மாதங்கி.

ب ---سا-=======-اے-اے-اے-اے- --سی-اے-ای-ے بی-اے

கில்யா ணம் s

அச்சாபீஸ்காரர்: என்ன சார்'

கல்யா னப் பத்திரிகை......!! போயும் போயும் ஒரே ஒரு பத்திரிக்கை பிரிண்ட் செய்து தர'சொல் மீங்களே! ஏன் ?

வக்தவர் : இப் ப டி யொரு கல்யாணம் கிஜமாவே கடக் கலை சார் ! எங்க ஆபிளிலே சினேகிதன் கல்யாணத்துக்கு 1. போகணம்ன்னு லீவு கேட் டால் எங்கே? எப்போ கல்யா னப் பத்திரிக்கையை காட்: டுன்னு செர்ல்லருன் இடியட்1 o அவங்கிட்டே சு ம் மா ஒரு . பத்திரிக்கையை காட் டி கு; போதாது ?

  • =

سی-سی-سینےسےاسےاسےاسےاسےاسےسر سے

விட்டினுள் சென்றதும் இல் முன்பாக அன்புடன் அமுது படை க் கும் தாயின் முகத்தை ஏறிட்இப் ப்சர்த்தான்் அவள், ஒரு வருடத்தில் அன்னம்மாள் மிகவும் மாறிவிட் டாள். கவலையின் ற்ேறுக்கள் முகமெங்கும் குறுக்கும் கெடுத்தமாக ஒடினி, தல்யில் நரை ஒடிவிட்டது. கன்னங்கள் வற்றிவிட்டன.

மாதங்கி 1. எப்படியம்மா இருக் கிருய் பரிகை ஒன்ருக எழுதியிருக் ஒருயோ இல்லையோ இன் லும் ஒரு வந்ஆத்த படித்த முடிச்சவிட் டாகொக

அன்னம்மாள் இவ்விதம் கேட்டு நம்பிக்கையுடன் மாதங்கியின் முகத். தைப் பார்த்தான்். --

மணி மணியாகக் கண்ணிர் உகுக் கும் மகளின் வேத.ை கண்டு அந்த க் தாய் உள்ளம் வெம்பியது.

இனிமேல் நான் அங்கே போகவே மாட்டேன்...என் சீன ஒன்றுமே கேட்காதே, ஏழையாக இருப்பவர்களுக்கு சுதந்திரம், வெட் கம், ரோஸம் எதுவுமே கூடாது: