பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தாமரை

அம்மா...என்னவோ சொல்கிருர் லாக்குகிறவர்கள் எல்லோரையுமே கள்,சமத்துவம் என்று. காந்திமகான் தாம் லட்சிய வாதிகள் என்று சுலபமாகச் சொல்லி, அவர் வரையில் சொல்லிவிட முடியாது. மனித

செயலில் காட்டிவிட்டும் சென்றுவிட் டார். அதைப் பின்பற்ற கிறவர் களேத்தான்் கானேம்...அம்மா, இனி நான் அங்கே போகப் போவ தில்ல; உன்னேடு. ைத ய ல் தைத்தே பிழைத்துக் கொள் கிறேன்.

மண்ணில் ரகசியங்களே ஒருவன் தோண்டி எடுத்தவுடன் சென்று காணமுடிவதைப் போல் மாதங்கி மனத்தைக் கொட்டி விட்டுக் கண்களேத் துடைத்துக் கொண்டாள். -

அன்னம்மாள் வாழ்க்கையில் அடி பட்டவள்.

தையலும் இன்னென்றும் கணிச மான வரவைக் கொடுக்குமா என் பதை மாதங்கி உணரவில்லை. அன் னம்மாவுக்குத் தெரியும், இந்தக் காலத்தில் ஒரு நாளே ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களே வைத்துக் கொண்டு ஓட்ட முடியாதென்று. அன்னம்மாள் உ ட லு ம் உள்ள மும் தளராமல் உழைக்கவேண்டும். மாதங்கியும் வேலேக்குப் போக வேண்டும். அப்பொழுதுதான்் குடும் பச் சகடம் தடையில்லாமல் உரு ளும்.

விடுமுறை முடிந்து மாதங்கி ஊருக்குப் புறப்பட்டு விட்டாள். தாயும், மகளும் எழும்பூர் ரயில் விக்லயத்தில். உட்கார்ந்திருக்தனர். இருவர் மனத்திலும் வேத இன கொப்பளித்துக் கொண்டிருந்தது.

ரயில் பி ள ட் பாரத்துக்குள் து ைமு ங் த போது அன்னம்மாள் விருட்டென்று எழுந்தாள்.

இதோ பார் 1 எதையாவது குருட்டு யோசனை பண்னதே உல கிம் என்றால் அப்படித்தான்் இருக் கு . சமூக சேவை என்பது ஒர் உயர்ந்த லட்சியம். அதைச் செய

புதையுண்டு கிடந்த தோண்டித் பளிச்

சுபாவப்படி அவரவர்களிடம் பல கற்குணங்களும் பல துர்க்குணங் களும் தான்் இருக்கும்.

சில சமூக சேவை என்கிற ஏணி யிலே ஏறி, தம்மைத் தாமே உயர்த் திக் கொள்வார்கள். கீழேயிருக்கும் சமூகத்தை அவர்கள் பார்ப்பதே யில்&ல.

ஏழையின் மனத்தைப் புரிந்து கொண்டு, அவள் ஏழ் ை யைக் குத் திக் காட்டாமல் அவளே உயர்த்து வது என்பது எல்லோராலும் முடி

கிற விஷய மில்லை. எதையும் பொருட்படுத்தாமல் பிழைக்கிற வழியைப் பார். அன்பும் சமூக

சேவையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தால் ஓர் உயர்ந்த லட்சியம் என்ரூே கிறைவேறியிருக்கும்...... ஹ-...வா.போகலாம்...

இடித்து மோதும் கூட்டத்தின் இரைச்சலில் அன்னம்மாள் பிர்சங் கம் செய்கிற மாதிரி மகளுடன் பேசிக்கொண்டே பெண்கள் பெட் டியைத் தேடி மாதங்கியை அதில் ஏற்றிவிட்டாள்.

ரயில் 'கூ வென்று ஊதிவிட்டுப் புறப்பட்டது. ரயில் கிலேயம் தன் கலகலப்பை கொஞ்சம் கொஞ்சமாக இ க்க ஆரம்பித்தது. அடுத்த ரயில் கிளம்புவதற்குள் சேரும் கூட் டத்துக்கு முன் ஒய்வெடுக்கிற மாதிரி ஒரு வெறுமை அங்கே.

அன்னம்மாளின் கண் ணில் ரயி லின் பின்புற விளக்குகள் இரண்டும் கொஞ்சம் கொஞ்சம்ாய் மறைந்து, பிறகு புள்ளிகளாக மாறித் தேய்க் தன. ரயில் கண்ணுக்கு மறைந்தா அலும், அது தன் கெடுவழிப் பிரயா னத்தைத் தொடர்வது .ே பா ல் எதிர்காலத்தில், வாழ் க் கையின் தொடர்பில் 5 ம் பி க் ைக யுடன் தாயும், மகளும் வெவ்வேறு திசை யில் பிரிந்து போய்க்கொண்டிருக் தார்கள்.