பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று

யாரும் கூறமாட்டார்கள். முற் றும் துறந்த முனிவர் ஒருவரின் ஆச்ரமம் என்று வேண்டுமாளுல்

மருத்துவ, LD&T அ ைத

சொல்லலாம். ஆனால், காய்க்க புல் லும், மூங்கிலும் கொண்டு வேய்ந்த பர்ண சாலை எங்கே! நவீன வசதிகள் அவ்வளவும் வாய்க்கப்பெற்ற இந்தப் பெரிய மாளிகை எங்கே ! ஒழுங்காக இரண்டு வரிசைகளிலும் நோயாளி களுக் .ெ க ன் று அமைக்கப்பட்ட அறைகள். நல்ல காற்ருேட்டமும் வெளிச்சமும் உடையவை. மாடி யி லும் இம்மாதிரி அறைகள் இருந்தன. ஆளுல, அவைகளுககு வாடகை அதிகம்; ஏனெனில், ஒவ்வொரு அறைக்குப் பின்னலேயே குளிக்கும் அறை இருந்தது. நோயாளியுடன் இருப்பவர் படுத்துக்கொள்ள சிறிய கட்டிலும் மாடி அறைகளில் உண்டு.

அத்துடன் அலங்காரம் செய்து கொள்ளும் கண்ணுடி அமைத்த மேஜை .ே வ று கொடுத்திருக் தார்கள்.

ரமாவும், மோகனும் மருத்துவ மனேக்கள் நுழைந்ததும் அதன் கிர் வாகி அவர்களே அழைத் துப்போப் மாடி அறைகளே யும், கீழே இருக் கும் அறைகளையும் காட்டி ஒர் 'எது வேண்டுமானுலும் எடுத்துக்கொள் ளுங்கள்' என்றார் அவர்.

மோகன் மனைவியைத் திரும் பிட் பார்த்தான்். மாடியா ? கீழோ : என்றும் கேட்டான் மாவுக்கு மாடியைவிட க் கீழ் அறைகளே பிடித்திருந்தன. பதினேழாம் எண் ஆணுள்ள அறையை திறக்துவிட்டு கிர்வாகி முன் கூடத்துக்குப் போய் விட்டார்.

அ ைற யி ல் கிழக்குப் பார்த் தாற்போல் ஒரு சன்னல் இருந்தது.

ஒரு மூலையில் சிறிய அலமாரி ஒன் அறும் அதை அடுத்து மேஜை ஒன் றும் இருந்தன. அறையின் நடுவில் இரும்புக் கட்டிலில் நோயாளிக்குப் படுக்கை போட்டிருந்தார்கள். எல் லாமே ஒரே தூய்மைதான்். வெள்ளே வெளேர் என்று தும்பைப் பூவைப்

போல் படுக்கை கண்ணேப் பறித்

தது. o - = - ரமா தன்னுடன் கொண்டுவக்

திருந்த பைகளிலிருந்து பொருள்களே அலமாரியில் ஒவ்வொன் ருக எடுத்து வைத்தாள். ஹார்லிக்ஸ், ஒவல்டின், பழங்கள், துரை பிஸ்கோத்துகள் அடங்கிய டப்பா, குளுகோஸ் என்று வரிசையாக அவள் வைப்பதைப்

பார்த்தவுடன் மோகன் சிரித்தே விட்டான். என்ன ரமா ? நாம்

இருவரும் தனிக் குடித்தனம் வங் திருக்கிருேமா?' என்று கேட்டான்.

ரமா வேதனையும், மகிழ்வும் கலந்த புன்சிரிப்பு ஒன்றை உதிர்த் தாள.

ஐயே! தனிக்

குடித்தனம்

பண்ணி ஆள் பத்திரியைத் தேடித் தான்் வர வேண்டுமாக்கும் ? எனக்

கிருக்கிற கலையில் நீங்களும், உங் கள் ஹாள் யமும்!" என்று கோபிக் துக் கொண்டாள் அவள்.

மோகன் அவள் பக்கத்தில் வந்து கின்ருன்.

"இதோ பார்! இதைப் பார்க் தால் ஆஸ்பத்திரி மாதிரி இல்லே,

ஜன்னலுக்கு வெளியே பார், கொத் துக் கொத்தாக ரோஜா மலர்கள் அடேடப்பா ! இலகளே தெரிய வில்ல. அந்தப் பக்கம் எலுமிச்சை மரத்திலே இலே தெரியாமல் பழங் கள் டாக்டர் வாசுதே வன் ள் திர விகிச்சையில் கி.புனர் மட்டும் அல்ல. அவர் ஒரு சிறந்த கலா ரசிகர். எ க்கு என்னவோ பயமாகவே இல்லை. தோன்வேத சீனப்படுகிறப்.' தம பதில் கூறுவதற்குள்ளாக அவர்களேத் தேடி வெள்ளேக் கலை யுடுத்தி ஒரு கர்ஸ் அறைக்குள் ஆந் தாள். தம்பதி இருவரும் திரும்பிப் பாாததாாகள.

லேக் கடலின் து ைர ைய க் குழைத்து அமைத்த உடலேப்போல்