பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கும் சோர்ந்த கிலேயில் ஊருக் குள் பறந்து ச்ெல்லவும் அதனல் முடியவில்லே.

கங்கையில் கொஞ்சம் தண்ணிரா வது குடித்துக் களைப்பைப் போக் கிக்கொள்ளலாம் என்று எண்ணிய காக்கை, மரத்தை விட்டுக் கீழே பறந்து வந்தது.

இந்தச் சமயம், கங்கைப் பிரவா கத்தில் ஒரு பிணம் மிதந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பிணத் தைத் தின் கூரிய கண்களால் பார்த்துவிட்டது காக்கை. உடனே அதன் பசி அதிகமாகியது. நாவில் ஜலம் ஊறியது. ஆனால், அந்தப் புரு, மாமிசப்பட்சணம் பண்ணக் கூட்ாது ' என்று தடை விதித்திருக் கிறதே!...

காக்கை அவசரமாகச் சுற்றிலும் திரும்பிப் பார்த்தது. கங்கை நதி யின் இரு கரைகளிலும் சில கிழங் கெட்டான மனிதர்கள் உட்கார்க் திருந்தார்கள் மற்றப்படி ஒரு புருக் கூட அங்கு இல்லே.

வெள்ளைக் காக்கை தனக்குத் தான்ே சொல்லிக்கொண்டது : சரி தான்், இந்த இடத்தில் நாம் மாமி சப் பட்சணம் புசித்தால், எங்கோ இருக்கும் அந்தப் புருவுக்குத் தெரி யப்போகிறதா என்ன ? அது என் அனப் பார்த்துக்கொண்டா இருக்கப் போகிறது ? சட்டென்று போய் பிணத்தின் இரண்டு கண்களைமட் டும் கொத்திப் பிடுங்கித் தின்று விட்டு ஓடிவந்துவிட்டால் என்ன '-- இதற்குமேல் சிந்தனேக்கு இடம் தராத வெள்ளைக் காக்கை, கங்கை யில் மிதந்து வரும் அந்தப் பிணத்தை கோக்கி ஒரே தாவாகத் தாவிப் பறந்து சென்று அதன்மேல் உட்கார்ந்தது.

அட, பாவமே 1 காக்கையின் பளு வைத் தாளமாட்டாமலோ என் னவோ, மல்லாந்த வாக்கில் மிதந்து வந்த அந்தப் பிணம் சடக்கென்று ஒருக்களித்துப் புரளவே, காக்கையும் அதனுடன் சேர்ந்து ஆற்றில் உருண்டு விழுந்துவிட்டது!

கருவுற்றிருந்தாள். பத்தாவது மாதம் வந்ததும் கருவுற்றிருந்த ராணி அந்தப்புறத்திலிருக்கும் எல்லா விளக்குகளையும் அனைத்து விடுமாறு கட்டளை யிட்டாள். விளக்குகளை ஏன் அனேக்கவேண் ; டும் என்று கேட்டபோது ' பிர சவ காலத்தில் வலி தாளாது என் முகம் கோணல் மாணலாகப் போகும். அதை ஒருவரும் பார்க் கக்கூடாது ; அதற்காகத்தான்் ' எ ன் ரு ள். ராணி அம்மா, இடுப்பு வலி அதிகமானுல் வாய் ! ட்ெடுக் கத்துங்க்ள் வலி கொஞ்: சமும் தெரியாது ' என்றார்கள் ;

ஸ்பெயின் ராணி இசபெல்லா

f

F

பணிப் பெண்கள். " சீ, என்ன யோசனை சொல்கிறீர்கள்? ராணி யாவது அழவாவது. நான் செத் தாலும் சாவேனேயன்றி வாய் விட்டு அழமாட்டேன் ' என்ருள் ராணி !

கல்லவேளையாக அதற்கு உயிரா பத்து ஒன்றும் ஏற்படவில்லை. கங்கை நீரில் கன்ருக அமிழ்ந்துவிட் டாலும், எப்படியோ நெம்பி எழுந்து தட்டுத் தடுமாறிப் பறந்து போய் தேவதாரு மரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டது.

ஆஞல், ஐயோ! சற்று முன்வரை தூய வெண்ணிறமாகக் காட்சி யளித்த அந்தக் காக்கை இப்போது ఫ్లి கறுப்பாக அல்லவா மாறிவிட்டிருக்கிறது ?

அண்டங்காக்கை தன் பழைய கரிய வண்ணத்தைப் பார்த்துப் பார்த்துக் கண்ணிர் வடித்தது!