பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறை எண் 17

அழகிய கிறம் அந்தப் பெண்ணுக்கு,

புசு புசு வென்று அடர்ந்து வளர்க் திருந்த கூந்தல். கீற்றுப் புருவங் கள். சிறிய கூர்மையான காசி நீண்ட செவ்வரி படர்ந்த கண்கள். செப்பு வாய். உண்மையிலேயே அவள் நல்ல அழகி. கண்டிப்பாக

ரமாவைவிட அழகிதான்். சந்தேக மில்லை, கணவன் வைத்த கண் வாங்காமல் அவளேப் பார்ப்பதைக் கண்ட ரமா இமைகளைத் தாழ்த்திக் கொண்டு தான்் கொண்டுவந்திருந்த பைகளை ஆராய ஆரம்பித்தாள்.

-: யுவர் நேம் பிளீஸ்...' என்று அவள் கேட்டதும், தன் சீன ஒரு விலக்குக் கொணர்ந்து சமாளித்துக்

o o - | ". * = ±

o |Looto so ---

- - * Fo it ==His *

క్రౌ Aవ్రై క్రౌL కోక్క్లోమ్బ్రో so *EFF Fo FETEL :: i := r': - = - அ- FTL Footo ==HT-- -: o 1. Io: - L*** --- so- - To o Los -

- o -

T=H- foL. o: リ )

== ■"*- E:

== * = + --

-പ് o -- - :::


  • =。l·

கொண்டு மோகன்' என்று கூறி ஞன் மோகன்.

யுவர் ஏஜ் ?'

fif இருபத்திரண்டு......" அlென.

என்ருன்

என்ன ?' என்று அவளே ஏறிட் டுப் பார்த்துக் கண்களால் சிரித்தாள் அ ஆ இ .

மன்னிக்க வேண்டும். முப்பத்தி காலு.....'

ரமா கணவனை சுரு சுரு' வென்று ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு அவள் அவன் விலாசத்தையும் கேட்டு அங் கிருந்த பதிவுச்சீட்டில் எழுதி அதை ஒரு பலகையில் பொருத்தி அவ லுக்கு எதிராக மாட்டிவிட்டு மிக்க நன்றி' என்று கூ றி ய வ ா று வெளியே போய்விட்டாள். -

திடீரென்று வானுலகத்திலிருந்து

அகிய மங்கை ஒருத்தி இறங்கி வந்து தேவபால்ைடியில் மிமுற்றி

மறைந்தாற்போல் இருந்தது அவ லுககு. H

'டாக்டர் வாசுதேவன் சிறந்த கலா ரசிகர் மட்டும் அல்ல. அழகை

யும் ரசிக்கத் தெரிந்தவர்' என்று கினேத்துக்கொண்டாள்.

"ஆமாம்......' என்று நீட்டி

முழக்கிய ரமா அவன் அருகில் வந்து கின்று அவன் ஏதோ யோசனையில்