பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பள்ளிக்கூட வாத்தியார் ஆயிற்றே, நாலு குழந்தைகளுக்கு ஏதாவது சொல் விக்கொடுத்து . . . . கல்யா ஊரில் விசாரித்து நாலு குழந்தைகளை அழை த்து வந்து விடுகிருள். அபிராழி கல்யா ளிையிட்ம் சண்ட்ைக்கு வந்து விடுகிருள்.

" என்ன மாமி இது ? அவர் கிடந்த கிடைக்கு இந்த மிட்டும் தாலிச் சரடு தப்பியதே என்று பார்த்தால் ...'

வயிறும், வாயுமாக நீ அலைவது எனக்குப் பொறு க் க முடியவில்லை படி.."

" அதற்காக ? என் தலையில் எழுதி பது அது...' துயரம் நெஞ்சிலிருந்து இறங்கி வயிற்றுக்குள் சென்று விடுகி

AD&V.

ஒன்பதாம் மாதம் பிறந்து விடுகிறது. கட்வே கோ ைட யும் பிறக்கிறது. ஊரிலே எங்கு பார்த்தாலும் கொட்டு மேளமும், திருவிழாக்களும் அமளிப் படுகின்றன. யார் வீட்டிலோ ஏதோ விசேஷமாம். அபிராமி வந்து உதவிளுல் தான்் காரியம் நிறத்து மணக்குமாம். அபிராமிக்கு ஆகி வந்த கை வேறு. அவளை அழைக்க வந்து விட்டார்கள்.

வீட்டு வரைக்கும் தான்் சாப்பாடு. இருபது பேர்களுக்குச் சமைக்க, வேண் டும். கூடமாட் எங்கள் பெண்களும் உதவி செய்வார்கள். ஐந்து ருபாய் கொடுக்கிருேம்?' என்றார்கள்.

ஐந்து ரூப்ாய் 1 பெரிய தொகைதான்் அவளுக்கு. நாஇவ நாளைக்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்காவது கவலைப்படாமல் ருக்கலாம். போகிறேன் என்று பறக் ருள் அவள். போய்விட்டுத்தான்் வரட் டுமே மூன்று நாட்களாக.ஆரை வயிற் முக்குச் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்து விட்டது அவளுக்கு.

கல்யாணி வேறு ஊரில் இல்லை. அடு த்த ஊரில் ஏதோ திருவிழர்வாம். அபி Fமியின் குழந்தைகளே அழைத்துக் கொண்டு போய் இருக்கிருள். அவளைப் ாேகவ்ேண்டாம் என்று கூறித் தடுத்து நித்த யாரு மில் கல. புறப்பட்டு விட்டாள்.

நேரம் நகர்கிறது. வன்டி வந்து நிற்திற்து. ஜனதிச் கொண்டே"இறங்குகிருள் அபிரமி: நெற்றியில் முத்துக்களாக அரும்பியிருக் கும் வியர்வைத் துளிகளும், வெளுத்துப் போன முகமும், சோர்வும் அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்று காட்டு கின்றன.

வாசற்படி ஏறிக்கொண்டே. சாப்பிட் உர்களா ? நீங்களே போட்டுக் கொண்டு

தெருவில் மாட்டு

பையன் :- டேய், எங்க வாத்தியார் ரொம்ப கல்லவர்டா. கேள்விக்குப் பதில் சொல்லலேன்னு:வெளியே போ' என்று வீட்டுக்கு அனுப்பிச்சுட்டார்டா !

==

சாப்பிட்டால் வயிறு நிறையாதே. . . ." என்று கணவனிடம் பரிவுடன் கேட்ட வாறு உள்ளே சென்று படுக்கிருள்.

விநாடிக்கு விநாடி அவள் வேதனை அதி கரிக்கிறது. அப்புறம் யார் யாரோ வருகிருர்கள். அபிராமியின் நினைவில் கல்யாணி ஒருத்தியைத்தான்் நிறுத்திக் கொள்ள முடிகிறது.

" விளக்கு வைக்கும் நேரமாகி விட் டதே. . . . மாமி வரவில்லையா ? வாய் திறந்து கேட்கிறதாக ஒரு நினைப்பு. ய்ேச்த்தான்் முடியவில்லையே !

அதோ அதோ கல்யாணி மாமி யின் குரல் கேட்கிறது. _ அபிராமி ! அபிராமி என்னிட்ம்,காலேயிலேயே ஒரு iார்த்தை சொல்லி யிருக்க ஜாட் _ாயா உன்னைத்தி தனியாக விட்டு விட்டு நான் போயிருக்கமாட்டேனே.." பரிவும், பாசமும் தோய்ந்த சொற்கள் அவை. கல்யாணியால் தான்் அவ்விதம் பேசவும் முடியும்.

அவளைச் சுற்றி ஏதோ நடிக்கிறது. விக்கம் . . ம்ருந்து' என்று. யாரே பேசுகிரு.ர்கள். பிறகு ? அபிராமி தன் கி:Tந்ழுவி, புரியாத ஒர் இடத்தில் இருக்கிருள். வலி, இல்லாமை, பசி, ல்ேம்ே மனித தேகத்தை_ஆட் ன்ெள முடியர்த ஓர் இடம். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவுதான்் !

Հ7