பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்த ாறு நா ட்களாக

தர்மு பாட்டி கங்கையில் ஸ்னைம் பண்ணப் போக முடியவில்லே. வ, ழி யி ல் இருக்கிற ஹனுமானத் த ரி ச ன ம் LI555 58T முடியவில்லே. மாட்டுப்பெண் குஞ்சரிக்கு ஒத்தாசையாகக் காய்கறி நறுக்கி, அரிசி உளுந்து அரைத்து எதையுமே செய்ய முடியவில்லை. சிவனே என்று படுத்துக் கிடந்தால் போதும் போல் ஆகிவிட்டது. அடுத்த அறையிலிருந்த காமுப் பாட்டி வந்து தர்மு பாட்டியின் அருகில் நிற்கிருள். புருவங்கள் கூட. நாசி விடைக்க தர்மு பாட்டி இழுத்து இழுத்து மூச்சு விடுகிருள்.

'ஏண்டி குஞ்சரி! என்னியிலேந்து இப்படி இருக்கா?' என்று கேட்கிருள்

காமுப் பாட்டி,

"நேத்தியிலேந்து

சிங்கையில் திறந்த.

பேசருளோ?' '

'"ஹாம் . . "காவேரி, டிருக்கார் ...'

அப்பப்போ என்னவோ காவேரி ன்னு சொல்லின்

அறைக்குள் தர்மு பாட்டியின் பிள்ளை கணேச சாஸ்திரிகள் எட்டிப் பார்த்து. விட்டு, ' கங்கைக் கரைக்கு வந்து இந்த ஹனுமான் கட்டத்துலே அம்மா ஐம்பது வருஷமா வாழ்ந்திண்டிருந்தும் காவேரிக் கரையைப் பத்தியே நினைச்சுண்டிருக்கா போல இருக்கு . . அவளும் எவ்வளவோ பயபக்தியா கங்கையிலே தினம் தினம் தான்் முழுகினு . . இருந்தாலும் . . . -

என்று இ ழு, த் து வி ட் டு வெளியே நடக்கிரு.ர்.

குஞ்சரிக்கு மாமியாரின் ஒத்தாசை

இல்லாமல் வேலையே ஓடவில்லை. அடுப்பில் ஏதோ தீய்ந்த வாசனை வருகிறது.

H

HA