பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி யாத்திரை வந்த சிலர் முன்டிையிருந்த அறைகளில் தங்கியிருக்கிருர்கள். அவர்க ளுக்கு சாப்பாடு இவர்கள் வீட்டில்தான்்.

பட்டணத்துலேந்து வ ந் தி ரு க் கா. ஸ்னைம் பண்ண கங்கைக்குப் போயிருக்கா. வந்ததும் காப்பி குடுத்துடு பதினுேரு மணிக்கு மேல் பூஜை ஆனதும் சாப்பாடு போட்டால் போறும். நான் கேதார் கட்டத்துக்குப் போயி காய்கறி வாங்கிண்டு

ኻ ப Էնք Վ

o

HA:

வந்துடறேன்' என்றவாறு கணேச சாஸ்திரிகள் கிளம்புகிரு.ர். பின்னு டியே அவர் பெண் பாலா, 'அப்பா! நானும் வரேம்ப்பா. என்றபடி கிளம்புகிறது.

'இந்தா! இந்த சனியனைக் கூப்பிடு. ஒரு இழவும் உனக்குத் தெரியலே. அம்மாவா ைஒரு அதட்டல் போட்டு இதை அடக்கி வைப்பா.'

குஞ்சரி சிரித்தபடி பெண்ணின் கையைப் பிடித்து இ ழு த் து க் கொண்டே, 'டாக்டரை வேணு கூட்டிண்டு வாங்கோ, எனக்கு

என்னவோ

பயமாயிருக்கு. 'அம்மாவுக்கா டாக்டரா? தன்னு பாத்துப்பளே வைத்தியம்! விஸ்வேஸ் வரனே விட்டா வேறு வைத்தியம் என்னத்துக்குன்னு சொல்லிண்டிருக் கிறுவ விஸ்வேஸ்வரம் போய் தரிசனம் பண்ணுமல் பச்சைத் தண்ணி பல்லிலே குததமாடடா. அவளுககு டாகடரை அழைச்சுண்டு வந்து காமிங்கிறியே. அவ நம்பிக்கையை நாம்ப பழிக்கிற மாதிரி ஆயிடக்கூடாது பார்.'

பாலா அழுதுகொண்டே அவர்

■ *H ■ = r - * கூடப் போயிற்று. தயிர்க் கடையில் ol. i o o ■ o * யி == - == Ka வருந்தனாகளுககுத தயா வாங்க வைத்து வி ட் டு அப்புறமாக கேதார் கட்டத்துக்குப் போகலா மென்று ஹரிச்சந்திர ரோடுக்குப் போனுர் சாஸ்திரிகள்.

கங்கை பிரவாகமாகப் பெருகிக்

கொண்டிருந்தாள். ஹரிச்சந்திர கட்டத்துக்குள் பி ர வே சித் து காமகோ உள்வார் ஆலயத்து

மதில் சுவரில் மோதிக் கொண் டிருந்தாள்.

அதோ, அந்த மேட்டின் மேலே பெரிய மரத்தடியில் 'திகுதிகு' வென்று ஒர் உடல் எரிந்து கொண் டிருந்தது. குபீரென்று நிண வாடையும் நெய்ப் புகையும் அவர் மூக்கைத் துளைத்தது. எத்தனையோ ஆண்டுகளாக-அவர் சிறுவனுக இருந்தது முதல்-இந்தக் காட்சி

யைப் பார்த்தவர்தாம். காசியில் உடலின் நிலையாமையை உணரு

வதற்கென்று ஹ ரி ச் ச ந் தி ர கட்டமும், ம ணி கர் ன கை கட்டமும் ஊரோடு இணைந்தே இருப்பதையும் பார் த் த வர். சில சமயங்கள் உடல் எரிவதை வேடிக்கையாகப் பார்த்திருக்கிரு.ர். சில நேரங்களில் பயத்துடன்