பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்திருக்கிரு.ர். அப்புறமாக அது பழகிப் போய் ட்டது. லட்சியம் பண்ணுமல் போகிறதும் உண்டு.

இன்று அவர் மனத்தில் பயத்தின் நிழில் தோன்றியது. 'அம்மா ஒருவேளே ப்ோய் விடுவாளோ! அவளேயும் இந்த மா தி ரி வைத்துவிட்டு. - கணேச சாஸ்திரிகள் பரபரவென்று கேதார் கட்டத்தின் பக்கமாக நகர்ந்தார்.

கவட்டை நிறைய பிஞ்சுப் புடலங்காய் களும் பாகற்காய்களும் வாங்கிக்கொண்டு

வீட்டுக்கு வந்தபோது குஞ்சரி ஒரு குழந்தைபோல ஒடி வந்து 'அம்மா கண்ணை முழிச்சிண்டிருக்கார். காப்பி கூட இ ர ண் டு வாப் சாப்பிட்டார்

என்ருள்.

'நீதான்் கிடந்து பயந்தே. அவ

உசிரு கெட்டி. இன்னும் எத்தனை கங்கா ஸ்ஞனம் பாக்கியிருக்கோ! எல்லாத்தை யும் மு. டி ச் சி ண் டு தா ேன கரை ஏறனும்?

காமுப் பாட்டி கங்கையில் ஸ்னைத்தை முடித்துக் கொண்டு ஈரப் புடவையோடு மறுபடியும் தன் சிநேகிதியை வந்து பார்க்கிருள்: ஏண்டி குஞ்சரி! கொஞ்சம் தெளிவா இருக்காளே. ஏதான்ும் வயித்துக்குக் குடுத்தியோ?"

'உம் . . காப்பி சாப்பிட்டார்." 'கங்காதரங்க ரமணிய ஜடாகலாபம் கெளரி நிரந்தர விபூவித வாமபாகம்" என்றபடி காமுப் பாட்டி ஈரப் புடவை யைப் பிழிந்து உலர்த்திக் கொண்டே மேலும் சுலோகத்தைச் சொல்லியபடி அறையைத் தாண்டிப் போள்ை.

'அடியே காமு!' என்று தீனமான குரலில் அழைத்தாள் தர்முப் பாட்டி.

'ஏண்டி தர்மு!'

'ஐப்பசி இ ன் னி க் கித் தா ேன பொறந்தது?"

'"ஆமாம் . . துலா ஸ்ஞனம் பண் னிட்டு வரேன். உனக்குத்தான்் ஒடம்பு முடியலையே! பேசாமக் கட. . "'

"துலா ஸ்ஞனமா? கங்கை இங்கே எங்கே இருக்கா? காவேரியிலே போய்ச்

சேர்ந்துட்டா. ஹி..ஹி..'

கணேச சாஸ்திரிகளுக்கு இப்போது

புரிகிறது; அம்மா காவேரிக் கரை ஊருக்குப் போக விரும்புகிருள் என்று.

ஆமாம். . காவேரிக் கரை ஊரிலே

காவேரி ஒருத்திதான்் இவாளே வாவென்று

கூப்பிட நிர ந் த ர மா. ஆதங்கமா இருக்கிறவள். Iם,b,מ பங்காளிகளின் 2. ப்த் திர வம் பொறுக்காமல்தான்ே

அம்மா சின்ன வயசிலே என்னைக் கையிலே பிடிச்சுண்டு, ஒலைப் பெட்டியிலே இரண்டு புடவைகளோடும், தகர டப்பாவிலே கொஞ்சம் சமையல் சாமான்களோடும் காசியைப் பார்க்கக் கிளம்பினவள். அப்புறமா அவர்களுக்கும், இவளுக்கும். ஒரு பிடிப்பும் இல்லை. அந்தப் பக்கத்திலே' யிருந்து யார் வந்தாலும் இவள் எதைப் பற்றியும், ஏன் காவேரியைப் பற்றிக் கூடப் பேசுவதில்லே.

இந்த வாராணசி தலம் ஒன்றே தன்னையும், தன் மகனேயும் வாழ வைக் கும் என்கிற நம்பிக்கையுடன் இருந்தாள். எத்தனை உழைப்பு: எத்தனை எத்தனை கஷ்டங்கள்? கணேச சாஸ்திரிகள் அத்யயனம் பண்ணி விட்டுப் புரோகிதம் ஆரம்பித்த பிறகுகூட அவள் உழைப்பு ஒயவில்லை.

நாளடைவில் பிள்ளைக்குத் தான்ும், தனக்குப் பிள்ளையும் என்று இருந்தவள். 'தனக்குப் பிள்ளை என்பது நியாயம். பிள்ளைக்குத் துணையாக இன்ைெருத்தி வரவேண்டாமா' என்று ஏங்கிளுள்.

அவளைப் போல நிராதரவாக எத்த னையோ பேர்கள் அங்கு வசிக்கிருர்கள். ஊர்களின் தொடர்பை அறுத்துக் கொண்டு, காசியில் சு பி ட் ச மா க வாழலாம் என்கிற நம்பிக்கையுடன் வந்த குடும்பத்தில் குஞ்சரி வளர்ந்து வந்தாள். கொஞ்சம் அசடு. பெண்களுக்கு அதீத மான சமர்த்து வேண்டாம் என்பாள் தர்முப் பாட்டி.

கணேச சாஸ்திரிகள் குஞ்சரியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். கணேச சாஸ்திரிகளின் இலையில் பரிமா றிக் கொண்டிருந்த குஞ்சரி. கணவனைப்

பார்த்து, 'ஆமாம், உங்களுக்கு புடலங் காப் கூட்டு ராம்பப் பிடிக்கும்னு அம்மா சொல்வாரே. ஏன் சரியா சாப்பிடலை? அம்மா பண்ற மாதிரி மணமாக இல்லையா?' என்று கேட்டாள்.

'அம்மாதான்் மணமாகச் சமைக்க ஒனக்குக் கத்துக் குடுத்துட்டாளே. அதெல்லாம் இல்லை. திடீல்னு அம்மா காவேரிக் கரையை நெனச்சுண்டிருக்

காளே. நாம அங்கேயெல்லாம் எங்கேடி போறது இப்போ?

போகத்தான்் வோணும். நேக்குக் கூட ஆசையா இருக்கு. நான் காவேரியே பார்த்ததில்லே. நம்ப கங்கையைவிடப் பெரிசா இருப்பாளா? முங்கி முங்கி ஸ்ஞனம் பண்ணலாமோல்லியோ?"

'அசடு, அசடு ' சாஸ்திரிகள்.

என்று சிரித்தார்