பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

"கங்கை எங்கே, காவேரி எங்கே? அவ ஒரு மாதிரி. இவ ஒரு மாதிரி. எனக்கும் மறந்து போச்சு.'

'நேக்கு நன்ன நெனவு இருக்குடா. சிந்தாமணி படித்துறைப் பிள்ளையார் கோவில் சுவத்திலே ஏறி 'தொபீல் தொ பீ ல் லு நீயும் பதினெட்டாம் பெருக்கன்னைக்கு குதிப்பே. அப்படியே என் வயித்தைக் கலக்கும்.'

"ஏம்மா, காலமே புஸ் புஸ்’னு மூச்சு முட்டிண்டு கிடந்தே. இப்போ காவேரி வர்ணனை பிரமாதமா இருக்கே. சித்தே து.ாங்கு + = H. H.

முற்றத்திலே காய்ந்து கொண்டிருந்த வெயில் தாழ்வாரத்துக்கு ஏறிக் கொண் டிருந்தது. பெட்டி படுக்கையோடு ஒர் ஆணும் பெண்ணும் கணேச சாஸ்திரி களின் வீட்டில் நுழைந்தார்கள்.

"யாரு?" .ே க ட் டா ர் சாஸ்திரிகள்.

என்று

நான்தான்் காவேரி. உன் ஒண்ணு விட்ட பெரியம்மா பொண். செரத்தை யார் (சிறிய தாயார்) இருக்காளோ? என்னைத் தெரியலையாடா கனேசா?

பெரிய சுமங்கலியாய் வாய் கொள் ளாச் சிரிப்புடன், உடன் பிறந்த பாசத்தைவிடப் பெரிய பாசத்துடன் 'கணேசா' என்று உரிமையுடன் அழைத்த அந்த அம்மாளே உற்றுப் பார்த்தார் சாஸ்திரிகள். தர்மு பாட்டி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.

"யாரு, காவேரியா? அடியே அம்மா, உள்ளே வாடி! ஒன்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு? என்னை- எங்களை நெனவு வச்சுண்டு வந்திருக்கியே-அதுதான்் உன் ஆத்துக்காரரா? மாப்பிள்ளையை ஒக்காரச் சொல்லேண்டா. அடியே குஞ்சரி! இவ உன் நாத்தனர். நமஸ்காரம் பண்ணு . . . . "'

ஊர் விஷயங்கள் பேசினர்கள். தர்முப் பாட்டியின் அக்கா காலமாகி விட்டா

ளாம். 'அதுக்குக்கூட நீ வரலேயே சித்தி. . . ?

நான் எதுக்குடி வ ர னு ம்?

அன்னைக்கு என்னை இப்படி தேசாந்தரம் போகாதேன்னு யாராவது தடுத்தாளா? பொறந்தவா ஒரு நாளைக்குப் போகத் தான்ே வோணும்?

'அம்மா! நீ செத்தே வாயை மூடிண்டு

படுத்துக்கோ. நாப்பத்தஞ்சு வருஷத்து சமாசாரங்களை உடனே பேசிப்பிடணுமா?

காலமே நீ இ ரு ந் த இருப் பென்ன? போயிடுவேன்னு பார்த்தேன்' என்று சத்தம் போட்டார் சாஸ்திரிகள்.

தர்முப் பாட்டி மெளனமானுள். 'இன்னும் எத்தனையோ கொள்ளை கொள்ளையா சமாசாரங்கள் இருக்கே. வாயை மூடிக்கோன்னுட்டான்' என்று பொருமியபடி படுக்கையில் சாய்ந்தாள்.

காவேரி தான்் கிளறிக் கொண்டு வந்திருந்த திரட்டுப்பாலை எடுத்து வந்து சித்தியிடம் கொடுத்தாள்.

'ஆத்துப் பால்லே கிளறினது. கொட்டில் நெறய பசுவும், எருமையுமா இருக்கு..'

'ஒனக்கு?' 'ஒண்னுமில்லே. போகாத கோயில்

இல்லே. குளிக்காத தீர்த்தமில்லே. பண்ணின பாவத்தைப் போக்கலாம்னு கங்கையைத் தேடிண்டு வந்திருக்கேன்.' "பாரேன், பொறக்கப் போறது. கணேசனுக்கு நீ ஒரு வயசுதான்ே மூ த் த வ. நாப்பத்திரெண்டுதான்ே ஆறது?"

தம்பதி இருவரும் கயைக்குப் போய் வந்தார்கள். பிரயாகைக்குப் போய்

வந்தார்கள். ஊருக்குக் கிளம்புவத்ற்குள் தர்முப் பாட்டி பழையபடி கம்பை ஊன்றிக் கொண்டு வளைய வரலாள்ை.

'சித்தி! என்ளுேடு வாயேன். துலா

மாசமா இருக்கு. காவேரி ஸ்ஞனம்

பண்ணுவியாம்' என்று கூப்பிட்டாள்

காவேரி.

'"ஆமாண்டி! போன வாரம் கெடக்

கச்சே அதே நெனவா இருந்தது. இவனைக் கேட்டா என்ன சொல்லுவாளுே?

கணேச சாஸ்திரிகள் உள்ளே வந்து கொண்டிருந்தார்.

"'என்னவாம்? உன் சித்தி காவேரி யைப் பார்க்கக் கிளம்பருளாக்கும். . ஹாம். வயசாறது. கங்கைக்கரைன்னு நான் நெனச்சுண்டு இருக்கேன். இவ ளான காவேரி காவேரின்னு பறக்கிரு...' 'இந்தத் துலா மாசம் முப்பது நாளும் கங்கை அங்கே போயிடருடா.

எத்தனையோ வாசிச்சிருக்கே. உனக்கு இது புரியலையே?'

"ஐம்பது வருஷமா . . "' என்று

எதையோ ஆரம்பித்தவர், "டக் கென்று நிறுத்தினர்.

'அப்ப முடிஞ்சா நானும், யோட இந்த மாசக் கடைசியிலே பயணம் வரோம். . . . .

அழைச்சுண்டு போயேன். குஞ்சரி குழந்தை ஒரு