பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்முப் பாட்டி பாட்டி மிகவும்

இல்லாமல் காமுப் கஷ்டப்பட்டாள்:

'ஏண்டா கணேசா, அவளே இந்த வயசுக் காலத்திலே அங்கே அனுப் விச்சே?' என்று தினம் அவரைக் கேட்டுக்கொண்டே யிருந்தாள்.

"ஆமாம். அம்மா போன வாரத்திலே கிடந்த மாதிரி கண்ணை மூடிண்டு கெடந்தா, சட்டென்று அந்தக் கிழப் பிராணன் போயிட்டா நாமகடிடப் பக்கத்தில் இல்லையே' என்று நினைத்துக் கொண்ட கணேச சாஸ்திரிகள், குஞ்சரி குழந்தையை விட்டு விட்டு திடுமென்று தெற்கே போக ரயில் ஏறினர்.

ஊரிலே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வயற்காட்டில் |ரண்டு மைல்கள் நடந்தாக வேண்டும். வழியிலே காவேரி நொப்பும் நுரையுமாக ஒடிக் கொண்டிருந்தாள்.

மெல்ல இருட்டுப் பிரிந்து வெளிச்சம் பரவிற்று. ஊரின் எல்லையை அணுகியவ ருக்கு எதிர்ப்பட்ட ஒருவரிடம் காவேரி யின் கணவன் பெயரைச் சொல்லி அந்த வீட்டின் விலாசம் கேட்டார்.

"எங்கேயிருந்து வரேள்?

'காசியிலேந்து-"'

காவேரியோட சித்தி பிள்ளையா?'

"ஆமாம் . . . .'

'இதைத்தான்் பகவத் கிருபைங் கிறது.'

'ஏன். . . ஏன். . . ?"

'உங்க அம்மா ராத்திரி காலம் ஆயிட்டா. படுக்கையிலே படுக்கலே: காவேரி ஸ்ஞனம் பண்ணிட்டு ஜபதபங்

களை முடிச்சுண்டு சாப்பிட்டுட்டு ரேழித் திண்ணையிலே உக்கார்ந்தபடி இருந்தவ கீழே சாஞ்சுட்டா. அப்புறமா நெனவு இல்லே. ராத்திரி போயிட்டா. நான் பக்கத்துார் தபாலாபீசுக்குப் போறேன் உங்களுக்குத் தந்தி குடுக்க. நீங்களான எதிர்லே நிக்கறேள்.'

கங்கையில் புனிதமாய காவேரிக் கரையில் தாயின் உடல் தகனமாவதை வெகு நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றார் கணேச சாஸ்திரிகள்.

"துலா மாசத்துலே கங்கைதான்் காவேரிக்கு வந்துடருளே' என்று அவர் வாய் முணுமுணுத்தது.

மாற்றம் ஒரே மாதிரியாக இருந்து தொலைக்க வேண்டிய தலையெழுத்து சிலவற்றிற்கு

என்பதே இல்லாமல்

உண்டு! அதில் ஒன்று தபால் பெட்டி! முதல் தடால் பெட்டியை உருவாக் கியவர் அந்தோணி ட்ரோலோப் என்ற ஆங்கிலேயர். இங்கிலாந்தில் 1852-ம் ஆண்டிலிருந்து அவர் உரு வாக்கிய தபால் பெட்டிகளை உபயோ கிக்க ஆரம்பித்தார்கள். பிறகு 1857-ல் கப்பலில் முதல் தவணையாக ஐம்பது தபால் பெட்டிகள் இந்தியா வுக்கு வந்து இறங்கின. சில சிறிய மாற்றங்களைத் தவிர அதே தபால் பெட்டியின் அமைப்புத்தான்் இன்று வரை இருப்பது.

தபால் பெட்டியில் மட்டும் 'இம்ப் ரூவ்மெண்ட்' என்பதைச் செய்யவே முடியாதா என்ற கேள்வி எல்லோ ரு ைட ய மண்டையைக் குடைய, 1972-ல் ஐ. ஐ. டி. (பம்பாய்) தயாரித்து அளித்த ஒரு புது டிசைன் நன்ருக எளிமையாக இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதை யொட்டி 1972 சுதந்திர தினத்தன்று டில்லியில், முதல் பதினேந்து புது தபால் பெட்டிகள் நிறுவப்பட்டன. பிறகு, உ. பி-யிலும், மகாராஷ்டிரா விலும் 119 பெட்டிகளுக்குத் திறப்பு விழா நடந்தேறியது. அதோடு சரி! பழைய மாடல் தபால் பெட்டி யைத் தயாரிக்க ரூ. 320 செல வாகும். புது 'டி ைச' னு க் கு 400 ரூபாய் தேவைப்படுகிறதாம். இந்த புது மாடல் தபால் பெட்டிகள் வெற்றிகரமாக நடைபாதைகளில் நிற்கத் தடையாக இருப்பது இந்த விலை வித்தியாசம் ஒரு முக்கிய

காரணமாம். டலயன்ஸ் டுடே