பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்று. இருவரும் விளையாடக பினர்கள்.

_ _

ஜானகி, ஒன்முக விளையாடும் சன் இாட்டைப் பிள்ளைகளை மாறி மாவிப் பார்த்தாள். அண்ணன், சம்பி ஒாே மாதிரியாக இல்லாவிட்டால் போகிருசர் கள். குடும்பத்தில் இருக்கும் வேறு யாரைப் போலவாவது இருக்க மாட் டார்களா ? சோமுவுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் அளிக்கூட சம்பக்கம் இருப்பதாக யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பாலு பள்ளிக்கூடத்தி லிருந்து வந்து சொன்ன வார்த்தைகளை ஜானகி கினைத்துப் பார்த்தாள்.

  • அங்கே என்னைப் போலவே ஒரு பையன் இருக்கிருன் அம்மா ! என்னைப் போலவே அவனும் இருக்கான்!’’என்ற பாலு கூறியது கிரும்பத் கிரும்ப அவள் காதுகளில் ஒலித்துக் கொண் டிருக்கது.

தினம் பள்ளிக்கூடத்திலிருந்து வர்த தும் பாலு சன் அம்மாவிடம் ஓயாமல் ாகுவைப்பற்றிச் சொல்லிவர்தான்். வகுப் பிலே திடீரென்று குழப்பம் எற்பட்ட தாம், ரகுவைப் போய் பாலு என்று கினைத்துக் கொண்டு டிராயிங்” வாத்தி யார் அவன் போட்டிருக்க சித் கிாங் களில் வர்ணம் சரியாக இல்லை என்று சொன்னாாம் !

ஜானகிக்கு ஆச்சர்யம் அதிகமாயிற்று. ஒரே வயிற்றில் ஒரே சமயத்தில் வளர்ந்து ஜ னி ச் குழந்தைகளுக்கு இல்லாத சாயல் ஒற்றுமை வெவ்வேறு குடும்பங் களைச் சேர்ந்த குழச்சைகளுக்கு இருப் பது ஆச்சர்யம் அல்லவா ?

ஒரு தினம் இந்த ஆச்சர்யத்தை சேரில் பார்ப்பதற்காக பாலுவின் பள்ளிக் கூடத்தக்குப் போளுள் அவள். உபாச் கியாயனி ஞானம் இந்த அதிசயத்தை பாலுவின் அம்மாவிடம் சொல்ல வேண் கிம் என்று நினைத்திருந்தாள்.

ஜானகி வகுப்புக்குள் தழைந்ததும் பெஞ்சியில் உட்கார்ர்திருச்ச ரகுவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு கின்ருள்.

54

_ இவ ைவன்முகப் படிக்கிருஞ ? வீட் டிலே துற து. வென்று விஷமம் செய் கிருனே என்று உங்களைக் கேட்க வச் தேன் 1’ என்று கடறினுள் ஜானகி,

இவன் உங்கள் பிள்ளை இல்லை, அம்மா! அதோ இருக்கிருன் பாடி ! சாங்களும் இப்படித்தான்் எமாச்தி போகிருேம் அடிக்கடி’ என்று உபாச்சி யாயணி ஞானம் கூறிக் கொண்டே பாலு இருக்குமிடத்தைச் சட்டிக் காட்டி

ளை.

பாலு அங்கே சிரித்துக் கொண்டு உட்கார்ர்திருர்தான்்.

இருவருக்கும் எவ்வளவு ம்ழமை? பெற்ற தாயே எமாக்க போகும்படி யான ஒற்றுமை இரு குழச்சைகளுக்கும் இருந்தது !

3

அதற்கு மேல் ஜானகியின் மனம் நிம்மகியாக இல்லை. பாலுவும் பகுவும் ஒரே மாதிரியாக இருக்கிருர்கள். கிறம், சாயல், குரல் எ ல் ல | வ ற் றி அம் ஒ ற் று மை இருக்கிறது. இரட்டைக் குழந்தைகள் என்று இவர்களைத்தான்் கூற வேண்டும். எ ல் லா வ ம் விலும் விக்கியாசமாக இருக்கும் .ே சா மு எப்படி பாலுவின் கூடப் பிறர் கிருப் பான் ? --

இதைப் பற்றி வி 2ன ச் ச வு டன், ஜானகிக்குத் தான்் இவ்விரு குழங்கை களையும் பிரசவித்த ஆஸ்பத்திரியின் கினைவு வந்தது. ஒரு சாளைக்குப் பக்தி, இருபது என்ற எண்ணிக்கை யில்லாமல் அங்கு ஜனிக்கும் மதலைகளின் ஞாபக மும் கூடவே எற்பட்டது.

ஒருவேளை குழந்தை மாறிவிட்டசோ! ஜானகியால் அதைக் கற்பனை கட்ட செய்து பார்க்க முடியவில்லை. ப ச், தி மாதம் சுமந்து பெற்ற குழந்தை மாறி இன்னெருவரிடம் வளாவாவது ?

அவள் மனம் கிம்மதி இழர்அ. சவிக்க ஆரம்பித்தது. குழம்பிய மனத்துடன் வீட்டை அடைச்சாள்.