பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் வீட்டை அடைவதற்கு முன்பு அவள் கணவன் காரியாலயத்திலிருந்து வர் பிருந்தான்். 'அம்மா என்னை விட் இட்டுப் ப ள் வளி க் கூட ட ம் போயிட் டாப்பா !” என்று அப்பாவிடம் புகார்

சொல்லிக் கொண்டிருந்தான்் சோமு.

'ஊம்......சாம் இாண்டு பேரும் அம்மாவை விட்டுட்டு சினிமாவுக்குப் போயிடலாம் ஒரு நாளைக்கு !’’ என்று பதிலுக்குக் கூட மி ஞ ன் ஜானகியின் கணவன் சதாசிவன்.

இந்தக் கேலிப் பேச்சில் ஜானகியின் மனம் செல்லவில்லை. தன் மனத்துள் எழுந்திருக்கும் இச்தப் புதிருக்கு விடை எப்படிக் கிடைக்கப் போகிதது என்று குழம்பியவாறு ஜானகி, இரவு சாப்பாட் இக்கு வேண்டிய அலுவல்களைக் கவ னித்தாள்.

சிதா கல கல வென்று குழந்தைகளைப் புற்றி ஒபாமல் பேசும் அவள் இன் மைக்கு மெளனமாக இருப்பது பற்றி சதாசிவனுக்கு வியப்பாக இருக்கது. குழந்தைகள் எல்லோரும் தளங்கி விட் டார்கள். தம்பதிகள் சா வகா சி மாக உட்கார்த்து குடும்ப வியவகாரங்கள் பேசும் சமயம், யோசனையில் ஆழ்க் திருந்த ஜானகியைப் பார்த்து, ' என்ன ஜானகி ? சாயங்கிாம் பள்ளிக்கூடத்திற் குப் போய் வந்தது முதல் உற்சாக மில் லாமல் இருக்கிருயே?’ என்று விசா ரிச்தான்் சதாசிவன்.

  • ரொம்ப காளாக பாலு சன்னுடன் படிக்கும் பையன் ஒருத்தினைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான்். அப்படியே பாலுவை உரித்து வைத்திருக்கு, அந்தப் பையனைப் பார்த்தால் குால், பேச்சு எல்லாம் அப்படியே! எனக்கு அந்தப் பையனைப் பார்த்ததிலிருந்து என்னவோ குழப்பமாக இருக்கு. ஒரு வேளை இரட் டைக் குழந்தைகளில் ஒன்று மாறி, யார் குடும்பத்திலாவது வளருகிறதோ என்று சோன்றுகிறது. விசாரித்துப் பார்க்க வேண்டும் ' என்ருள்.

சதாசிவலுக்கு முதலில் இது அர்த்த மற்றதாகவே தோன்றியது. ஆனல், ஜானகியின் உறுதியான அபிப்பிாாயம் அவன் மனத்தையும் குழப்பியது. சகு வின் வீட்டுக்குப் போய் அவன் தாயை விசாரித்துப் பார் ' என்று கூறினன்.

அப்படியே ஒரு தினம் ஜானகி சகு வின் வீட்டைத் தேடிச் சென்று விசா ரித்தாள். அவள் பிறக்ச ஆஸ்பத்திரி, தேதி முதலிய விவாங்களையும் கேட்

டாள்.

பTலுவும் சோமுவும் பிறக்க அன்றே ாகுவும் அதே ஆஸ்பத்திரியில் பிறக்திருச் தான்். ஜானகியின் மனத்திலிருந்த சக் தேகம் தெளித்து விட்டது. எண்ணற்ற குழந்தைகள் பிறந்த வளரும் இடக்கில் குழந்தைகள் அடையாளம் தெரியாமல் மாறிப்டோவது சகஜமாக எற்படக்கூடி யதுதான்ே ? சோமு, ரகுவின் தாயாக இருக்கும் பங்கஜத்தின் குழங்கைதான்்! முக ஜாடையும், நீண்ட கருவிழிகளும் அவன் அன்னையைப் போலவே அவ னுக்கும் இருக்தன. ஜானகியின் மனத் துக்கு ஆறுதல் அளிக்க விஷயம் சகு, தன்னைவிடப் பன்மடங்கு அன்பு செலுத் தும் அன்னை ஒருத்தியிடம் வளர்ந்து வருவதுதான்்.

ாகுவைத் தன் உயிரினும் மேலாக நினைத்து வர்தாள் பங்கஜம். இவ்வளவு அழகான குழந்தையை அடையக் கொடுத்து வைத்தவளுக்கு இறைவன் செல்வத்தை எாளமாக அருளவில்லை. பள்ளிக்குப் போகும் மற்றச் சிறுவர்கள் அணிந்து செல்லும் வித விதமான உடை களைப்போல் சன் பிள்ளையும் அணிந்து போக வேண்டும் என்று ஆசைப்பட் டாள். அவள் கணவன் சம்பாகித்த சொற்ப சம்பளத்தால் இவைகளெல் லாம் வெதும் கனவுகள் ஆயின.

முதல் சாள் அவளைப் பார்த்து சகு வைப் பற்றிய விவரங்களை அறிந்து

போன ஜானகி, அவனுக்கு அழகிய சட்டைகளையும், விளையாட்டுச் சாமான்

55,