பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களையும் அடுத்த சாள் கொண்டு வர்து கொடுத்தாள். தன்னுடன் அவனைக் காளில் தன் வீட்டுக்கு அழைத்துப் போனள்.

காரியாலயத்திலிருந்து கணவன் வீடு திரும்பியதம், பாலுவையும் ரகுவையும்

அவன் எ கிரில் அழைத்துப் போய் கிடித்தினள்.

" எங்கே சொல்லுங்கள், பார்க்க

லாம்? உங்கள் பாலு யார்?’ என்று கேட்டாள் ஜானகி.

சதாசிவன் கொஞ்ச கோம் திகைத்து கின் முன். பாலு யார் என்றும், ாகு யார் என்றும் அவனுக்கும் அடையாளம் தெரியவில்லை ! எனக்குப் புரிய வில் லையே! இப்படி ஒரே மாதிரி உடைகளை அணிவித்து என் முன் கிறுத்தினல் எப் படிச் சொல்ல முடியும் ?’ என்முன் திகைப்புடன்.

ஜானகி ரகுவைத் தன் கணவன் அரு கில் அழைத்துப் போளுள். இங்கே பாருங்கள். வலது காகின் பின் புறத் தில் இருக்கும் மச்சத்தின் அடையா ளத்தை வைத்துக் கொண்டு தான்் இவர் களைக் கண்டுபிடிக்க முடியும். பாதுவும் இவனும் ஒரே அச்சாக இருக்கிரு.ர்கள், இல்லையா ??’ என்று கேட்டாள்.

சதாசிவன் வியப்பும் சர்தேகமும் மேலிட இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்். சற்று தாாச்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சோமுலை பும் பார்த்தான்்.

பூாாவும் வேறு சாயலாக இருக்கும் அச்சக் குழந்தை எப்படி பாலுவுடன் சேர்ந்து பிறந்தவனக இருக்க முடியும் ? சன்னுடைய மனைவி இதுகாறும் கூறி வச்ததை எதோ அலட்சிய பாவத்துடன் வினைத்து வர்தவனுக்கு இதில் சிரத்தை ஏற்பட்டது. அதற்கு மேல் அவனல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

4

ஜானகி பிரசவித்த ஆஸ்பத்திரி

டாக்டர் லேசாகச் சிரித்துக் கொண்

56

டாள். குழந்தைகள் இருவாையும் மாறி மாறிக் கவனித்தாள்.

  • இச்ச விஷயம் சற்று சிரமமான - சான். இருக்தாலும் அலட்சியமாக விட்டு விடுகிறதற்கில்லை. இாட்டைக் குழந்தைகன் சில ஒரே மாதிரியாகவும், சில வெவ்வேறு மாதிரியாகவும் பிறப்ப துண்டு. அது அவர்கள் தாயின் கர்ப் பத்தில் வளரும் தன்மையைப் பொ.மு ன் தது ' என்று கூறிவிட்டு, வைத்திய முறையில் அதைப்பற்றி எழுதி இருப்ப தையும் தெரிவித்தாள்.

உங்கள் சந்தேகம் ாே வேண்டு மால்ை ஆறு வருஷங்களுக்கு முன்பு உங்கள் மனைவி பிரசவித்த தேதியில், அந்த மணிக்குள் வேறு யாராவது பிரசவித்திருக்கிருர்களா என்று செரிய வேண்டும் ' என்று கூறி, அவற்றின் வரலாறு அடங்கிய புஸ்தகங்களைப் பார்த்தாள் டாக்டர்.

அந்தச் தேதியில் ஜானகியின் பிரசவம் ஆன அரை மணிக்குள் பங்கஜம் என் னும் பெண் ஒருத்தி ஆண் குழந்தை யைப் பெற்றிருர்தாள் ! பங்கஜத்தைச் தவிர சோமுவின் தாய் வேறு யாராக வும் இருக்க முடியாது. சோமு கறுப் பாக இருந்தாலும், ஹிருசயத்தை ஊடுருவிப் பார்க்கும் புத்திசாலித்தனம் கிறைச்த கரு விழி க ளை ப் பெற் விருக்தான்். பங்கஜத்தின் கருவிழி களுக்கும், அவனுடைய கண்களுக்கும் விக்கியாசமே யில்லை. ஜானகி, சதா சிவன், டாக்டர் மூவரும் ஒரே உறுதி யான அபிப்பிராயத்துக்கு வக்தனர்.

'ஏதோ அஜாக்கிாதையிலுைம், இரு வரும் ஒரே அறையில் பிரசவித்து இருந்ததாலும் குழந்தைகள் மாறி விட் டன. அதுவும் பிறக்க குழந்தைகள் ஒன்றைப்போலவே மற்ருென்று இருப்ப தாலும் அதை அவ்வளவாகக் கவனிக்க வும் முடிவதில்லை ?’ என்றார் டாக்டர்.

திரும்பி வீட்டுக்கு வரும்போது சதா சிவன் மனைவியைக் கவனித்தான்். அவள் முகத்தில் கவலை படர்ச்திருச்தது,