பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசாமடந்தை

ஸ்ரோஜா ராமமூர்த்தி

ராமநகரத்தின் தெருக்களில் நிசப் கம் சிலவி இருந்தது. கெருக் கோடி யில் படுக் கிருந்த கறுப்பு ஈர்ய் ஒன்று 'லொள் லொள் ' என்று குரைத்துக் கொண்டு ஒடி அதைத் தொடர்ந்து சாக் சாக் கென்று செருப் பின் சத்தம் கேட்டது. சிறிது சோத் துக்கெல்லாம் அந்தத் தெருவில் பெரி தாகக் கட்டப்பட்டிருந்த பங்களா ஒன் றின் கதவைத் திறந்து, தபாற்காாள் உள்ளே சென்று அந்த வீட்டு எஜமானி யிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டு வெளியே சென்ருன். மறுபடியும் செருப்பின் சத்தம் சரக் சாக் கென்று கேட்டது. கடைசியில் அ து வு ம் ஒய்ந்து போயிற்று.

வர அப ,

கையில் வைத்திருந்த கடிதத்தை இரண்டு மூன்று தடவைகள் படித்து விட்டு அலுத்துப்போய் அதை மேஜை மீது எறிந்து விட்டு, சுசீலா ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தாள். சற்று முன் குாைத்துக் கொண்டிருந்த நாயும் அசந்து தாங்குவதைக் கண்ட தும் அவளுக்கு எனே காரணமில்லா மல் அதன்மேல் கோபம் ஏற்பட்டது. இரவில் நிலவி இருக்க வேண்டிய அமைதி அந்தத் தெருக்களில் பகலி லும் நிலவி இருந்தது அவளுக்கு பயத் தையும் வெறுப்பையும் அளித்தது.

ராமநகரம் என்பது பெரிய ஊராக இருந்த போதிலும், சுசீலா குடியிருந்த வீடு ஊருக்கு வெளியே புதிதாகக் கட் டப்பட்டிருக்க வீடுகளின் மத்தியில் இருந்தது. பெரும்பாலான வீடுகளுக்கு இன்னும் யாரும் குடி வா வில்லை. வரு திருந்த ஒன்றிரண்டு வீட்டாரும் தமிழ் தெரியாத வடக்கத்திக்காரர்கள்.

6–79

கசீலாவின் கணவன் கிருஷ் ணன் காலை ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து பு ற ப் பட்டால் மாலை எழு மணிக்குத்தான்் வீடு கிரும்புவான். மத்தியில் பேச்சுத் துணைக்கு யாரும் இல்லாமல் தனியாக சுசீலா இந்த வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டாள்.

சுசீலா மறுபடியும் ஜன்னல் வழியா கப் பக்கத்து வீட்டைப் பார்த்தாள். அதில் ஒரு எேட்டும், அவர் மனைவியும் குடி இருக்கார்கள். லேட் எதோ அலு வலாக வெளியூர் போயிருந்தபடியால், வேட்டின் மனைவி வீட்டில் வே%ல ஒன்றும் இல்லாமல் நிம்மதியாகப் படுத் அத் தாங்கிக் கொண்டிருந்தாள். அந்த வீட்டிலும் தெருவில் நிலவி இருக்கும் அமைதிதான்் காணப்பட்டது. எதிர் வீட்டிலாவது யாராவது இருக்கிருர் களா என்றால், அந்த வீட்டின் வாயிற் கதவில் பெரிய பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுக் காரிக்குப் பாஷை தெரியவில்லை. எதிர் வீடோ காலியாகக் கிடந்தது என்ன செய்வாள் சுசீலா ?

இக்கச் தனிமை அவளுக்கு அலுத்து விட்டது. எவ்வளவு தாம்தான்் கோட் டத்தைத் சுற்றி வருவது, ரேடியோ வைத் திருப்புவது, புஸ்தகங்கள் படிப் பது இாண்டே பேர் இருக்கும் வீட் டில் சதா என்ன வேலை இருக்கப் போகிறது ?

அன்று சாயங்காலம் கிருஷ்ணன் வழக்கத்தை விடக் கொஞ்சம் முன்ன டியே வந்து விட்டான். சுடச்சுட காப்பியையும், அன்று மத்தியானம் செய்த பகடினத்தையும் கொண்டு வந்து மேஜைமீது வைத்து விட்டு சுசீலா தொப்பென்று நாற்காலியில் உட் கார்ந்து கொண்டாள். தலை கூட வாரிப் பின்னிக் கொள்ளாமல், வாடிப் போன முகத்துடன் தன் எதிரே உட்கார்ந்தி ருந்த மனைவியைப் பார்த்ததும் கிருஷ் ணனுக்குத் தாக்கி வாரிப் போட்டது.

81