பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' என்ன சுசீலா, என்னவோ போல் இருக்கிருய் ! உடம்புக்கு ஒன்று மில் லேயே?’ என்று அன்புடன் விசாரித் தான்் கிருஷ்ணன்.

' உடம்புக்கு ஒன்று மில்லை. மனசு தான்் சரியாக இல்லை !' என்று தலை யைக் குனிந்து கொண்டே பதில் கூறி ளை அவள.

  • மனம் சரியில்லாமல் போவதற்கு அப்படி என்ன முக்கியமான காரணம் இருக்கப் போகிறது ?”

ஆமாம், காலையில் நீங்கள் பாட் டுக்கு ஆபீஸ்-க்குப் போய் விடுகிறீர் கள். நாள் முழுதும் கொட்டுக் கொட் டென்று இந்த வீட்டைச் சுற்றி வா எனக்குப் பிடிக்கவே @6 శిaు.'

' வீட்டைச் சுற்றி வருவானேன் ? வீட்டிலே ரேடியோ இருக்கிறது. புஸ் தகங்கள் இருக்கின்றன. கோட்டத்

82

தைப் பார்த்தால் பச்ை சப்பசேலென்ற செடி கொடிகள். ஒவ்வொரு ரோஜாச் செடியிலும் எவ்வளவு புஷ்பங்கள்! இவ் வளவு அழகான வீடு நமக்குக் கிடைத் திருப்பது என் நண்பர்களுக்கெல்லாம்

பொருமை !' என்று சந்தோஷத்

' உங்கள் நண்பர்களையே இந்த

வீட்டுக்குவாச் சொல்லுங்கள். நாள் பூராவும் பைத்தியம் மாதிரி கோட்டக தைச் சுற்றி வர முடியுமா என்ன ?”

சுசீலா அதற்கு மேல் அவனுடன் பேச விருப்பமில்லாமல் சமையலறைக் குள் சென்று விட்டாள்.

2

அடுத்த நாள் காலை காட்பியை எடுத்துக் கொண்டு சுசீலா கிருஷ்ண னின் அறைக்குள் நுழைந்தாள். கிருஷ் ணன் ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான்்.

நேற்று என் பேரில் அப்படிக் கோபித்துக் கொண்டாயே பார்க் தாயா, எதிர் வீட்டுக்கு யாரோ குடி வருகிருர்கள் : இன்னும் கொஞ்ச நாழி யில் உனக்கு ஒரு சிநேகிதி கிடைத்து விடுவாள். அப்போது இந்த வீடும் உனக்கு ஜோாகவே தோன்றும் !' என்று கேலி செய்தான்் கிருஷ்ணன்.

அவன் கூறுவதைக் கவனியாமல் சுசீலா அவசரமாக ஜன்னல் அருகில் சென்று எதிர் வீட்டைக் கவனித்தாள். பெரிய லாரி ஒன்றிலிருந்து சாமான் கள் இறங்கிக் கொண்டிருந்தன. கன வனும், மனைவியும் என்று சோன்றிய ஒரு கம்பதி காரிலிருந்து இறங்கி, சாமான்கள் ஒழுங்கு செய்யப்படுவதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். கன வன் என்று சுசீலாவின் மனம் மதிப் பிட்ட யுவன் சுமாரான அமுகுடையவ கைத்தான்் இருந்தான்். ஆனல் மனைவி என்று அவள் நினைத்தயுவதியின் அழகு கவிகள் வர்ணனைக்கு உவமையாக

இருந்தது. பிறைச்சந்திரனைப் போன்ற