பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெற்றியில் சுருண்டு விழும் கூந்தலும், ஆயிரம் வார்த்தைகளை ஒரு கொடியில் கண்களாலேயே பேசி விடும் திற மையை உடைய அந்தக் கண்களும், தாழம்பூவை ஒத்த மேனியும், அவள் அணிந்திருக்க சிவப்புப் பட்டுப் புடவை யும் கலோவின் கண்களைப் பறித்தன.

இவ்வளவு அழகுடைய பெண் எனிடம் எப்படியாவது சிநேகிதம்

செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை சீலாவுக்கு எற்பட்டது.

" உனக்கு இனிமேல் இந்த வீடு பொம்பவும் பிடித்துவிடும் இல்லையா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

அந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிருள், பார்க் தீர்களா ? நானும் எத்தனையோ பெண்களைப் பார்க்கிருக் கிறேன். இப்படி எல்லாப் பொருத்த மும் அமைந்த பெண்ணைப் பார்த்த கில்லை, நல்ல அழகு ' என்று சுசீலா வியந்து கொண்டாள்.

அவளுக்கு அடுப்பங்கரையில் அன்று வேலையே ஒடவில்லை. அன்று மத்தியானமே எதிர் வீட்டுக் காரியுடன் சிநேகம் செய்து கொள்ள வேண்டும் என்று சுசீலா நினைத்தாள்.

கிருஷ்ணன் வழக்க ம் போல் அவசர அவசரமாகச் சாப்பாட்டை மு டி க் த க் கொண்டு ஆபீஸ்-க்குச் சென் முன். மத்தியானம் வாயிற் கதவைத் கிறந்து கொண்டு x/ சுசீலா தோட்டத்தைச் சுற்றி இ% வந்தாள். ஒவ்வொரு செடி *o அருகிலும் கின்று அன்று மலர்ந்திருக்க புஷ்பங்களைக் கவனித்தாள். அப்படியே எதிர் வீட்டையும் நோக்கி ள்ை. வாயிற் கதவு தாழிடப் பட்டிருந்தது. கூடத்த ஜன் னல் அருகே நின்று அந்தப் பெண் இந்த வீட்டைப் பார்த் துக் கொண்டிருந்தாள்.

+

சுசீலாவின் மனம் சந்தோஷ மடைக் தது. அவளுக்கும் கன்னுடன் சிநேகம் செய்து கொள்ள வேண்டும் என்கிற, ஆசை இருப்பதாக அவளுக்குக் தோன் றியது. இல்லாவிடில் கண் கொட்டா மல் இந்த வீட்டையே அவள் பார்ப்பா னேன் தான்கவே வலுவில் அவ: ளுடள் பேசுவது கெளாவக் குறைவு. என்று நினைத்துக்கொண்டாள் சுசீலா.. பரபாவென்று ஒரு கொத்து ரோஜா மலர்களைப் பறித்துக்கொண்டு உள்ளே: போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்;

டான் ,

3

சிரியங்காலம் கிருஷ்ணன் காரியா லயத்தினின்று வீடு கிரும்பினன். சுசீலா தினத்தை விடக் தன் அலங்கா சத்தில் அதிகம் அக்கறை காண்பிக்