பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன ளார். இது 1 ஆச்சரியமாய் இருக்கே! நான் வந்து அரைமணியாறது. உங்க பையன் வாயைத் திறக்க மெ. சாதுவா உட்கார்ந்துண்டிருக்கானே '

மேல் வரிசையில் இரண்டு பல் விழுந்திருக்கு.....நீங்க கேலி பண்ணப் பேர்நேளேன் னு வெட்கம் அவனுக்கு...'

கிருந்த மாதிரி அவனுக்குத் தோன்றி யது. புன்னகை மிளிரும் வதனக் துடன் காப்பியைக் கொண்டு வந்து கணவன் கையில் கொடுத்துவிட்டு சுசீலா அவன் எதிரே வந்து உட் கார்ந்து கொண்டாள்.

“என்ன, அலங்காரம் பலமாக இருக் கிறது எங்காவது வெளியில் போகப் போகிருயா ?' என்று கேட்டான் கிருஷ்ணன்.

இல்லையே! வெறுமனே கான் ! அத்தனை பூவும் செடியிலேயே வாடப் போகிறதிே யென்று கட்டி வைத்தக் கொண்டேன்.'

'உனக்குப் புது சிநேகிதி கிடைத்து விட்டாள் இல்லையா? அந்த சந்தோ ஷம் தான்் இந்த அலங்கா ாத்துக் குக் காரணம் உண்மை அதுதான்ே?” 'இன்னும் அவளுடன் ஒரு பேச்சு கட்டப் பேசவில்லை. அதற்குள் சிநேகிதி என்று விட்டீர்களே '

பூ! இதுதான் பிரமாதம்? அதுவும் பெண்களுக்குப் பேசுவதற்குத்தான்

விஷயம் அகப்படாது? ககைப் பேச்சு

8

ஆரம்பித்தால் ஒரு யுகம் முடியும்வமை பேசலாமே?' என்ருன் கிருஷ்ணன்.

நான் ஒன்றும் நகைப் பைத்தியம் இல்லை!" என்று சுசீலா கோபித்துக் கொண்டாள்.

பிறகு அவளாகவே, மத்தியானம் தோட்டத்தில் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கும் என் னுடன் பேசவேண்டும் என்று ஆசை போலிருக்கிறது. ஜன்னல் அருகே கின்று கொண்டு கம் வீட்டையே பார்க் துக்கொண்டிருந்தாள். என், அவன் தான்் முதலில் பேசட்டுமே என்று நான் உள்ளே வந்து விட்டேன். ' என்ருள்.

கிருஷ்ணனுக்குச் சிரிப்பு வந்தது. 'பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை என்று நச்சரித்து வர்தாள். இப்போது எதிர் வீட்டில் பேச்சுத் துணைக்கு குடி வந்திருக்கிரு.ர்கள். ஆனால் அவள் தான்் முதலில் பேசட் டுமே என்று பிடிவாகம் பிடிக்கிருளே! ரொம்ப நன்ருக இருக்கிறது ' ஆசி

இப்படியே ஏழெட்டு தினங்கள் வரையில் ஒருவரை ஒருவர் ஜன்னல் மூலமாகப் பார்த்துக் கொள்வதோடு இருந்தது. சுசீலாவுக்கு எதிர் வீட் டுக்கு அவர்கள் குடி வந்த இரண்டு மூன்று தினங்கள் வரை மனத்துக்கு உற்சாகமும் கெம்பும் எற்பட்டிருந் கன மறுபடியும் அது படிப்படியாகக் குறைந்து போயிற்று. இருந்தாலும், எப்படியாகிலும் அந்தப் பெண்ணுடன் சிநேகம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் மட்டும் அவளுக்குக் குறையவில்லை.

ஒரு நாள், செடியிலிருந்து பறித்து ஒரு சிறிய கூடை நிறையப் புஷ்பங் களை வைத்துத் தன் வேலைக்காரியின் மூலமாக எதிர்வீட்டுக்கு அனுப்பிளுள். கதவைக் கட்டியதும், அந்தப் பெண் வந்து கதவைத் கிறந்து புஷ்பங்களை வாங்கிக் கொண்டு உள்ளே போய் விட்டாள், படக்கென்று கதவை மூடிக் கொண்டு சுசீலா இகை ஆவலுடன்