பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் படக்கென்று கதவை மூடிக் கொண்டு போனது அவளுக்கு எனைவோபோல் இருந்தது. ரொம்ப கர்வக்காரியாக இருப்பாள் போலிருக்கிறதே! இப்படிப் பட்டவளுடன் நாமாகவே வலுவில் போய்ப் என்கிற உறுதியான தீர்மானத்துக்கு வந்தாள். அன்று சாயங்காலம் கிருஷ்ணன் சீக்கிரமாகவே வீடு கிரும்பி விட்டான். சுசீலா தன்னை அலங்கரித்துக்கொண்டு அவன் வாஅக்காகக் காத்திருந்தாள். அவன் வந்ததும் வாாததுமாக, “ வரு கிறீர்களா ? டவுனில் எதோ புதுப் படம் வந்திருக்கிறதாம். பார்த்து விட்டு வந்து விடலாம் ' என்று கூப்பிட் டாள் அவள்.

சினிமாவுக்கா ? எனக்கு ஆபீஸ் வேலை நிறைய இருக்கிறதே '

I

பேசக்கூடாது '

எல்லாம்

நாளைக்குப் பார்த்துக்

கொள்ளலாம்.'

' சரி, சரி, உன் இஷ்டமா என்ன

■ 2. ol m ––. இதுவும் முக்கியமான அலுவல்கள்.

நாளை என்று தள்ளிப் போட முடி யாது.'

சிச் சீலாவுக்குத் துக்கம் தொண்

டையை அடைத்தது. அவள் எதற்குப் பிரயக்கனப் பட்டாலும் தோல்வியே வந்து கொண்டிருக்கிறது அல்லவா ? எதிர் வீட்டுப் பெண்ணுடன் இரண்டு வாங்களாகச் சிசேகிதம் கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டுத் தோற்றுத்தான்ே போனள் ? இப்போது பொழுது போக்குக்காகக் கணவனை சினிமாவுக்குக் கடப்பிட்

|

டால் அவன் வர மறுக்கிருன் !

.ெ ச ய் து

சுசீலாவின் கண்களிலிருந்து கண் னிர் மள மள வென்று பெருகியது.

இந்தப் பாழும் ஊருக்கு வந்த கி லிருந்து உங்களுக்கு ஒயாமல் ஆபீஸ் வேலைதான்் அதுதான்் எப்படியாவது போகட்டும் என்றால், சிறையில்வைத்த மாதிரி இத்தப்பாழும் வீட்டைத்தேடிப் பிடித்து என்னைக்கொண்டு வந்துவைத்

திருக்கிறீர்கள். அக்கம் பக்கம் என்று எதாவது உண்டா பக்கத்து வீட்டிலே என் பேச்சு அவளுக்குப் புரியவில்லை. அவள் பேச்சு எனக்குப் புரிய வில்லை. எதாவது கேட்க வேண்டுமானல் ஊமை ஜாடையில் பேச வேண்டியிருக் கிறது ?- சுசீலா அழுது கொண்டே கூறி விட்டுப் பேச்சை நிறுத்தினள்.

பக்கத்து வீடு கிடக்கிறது எதிர் வீட்டுக்காளியோடு சிநேகிதம் செய்து கொள்கிறது தான்ே ? உனக்கு அசட் டுப் பிடிவாதம் அதிகம்!”

‘' அவள் தான்் முதலில் பேசட் டுமே! என்னைப் பார்த்து விட்டுப் பேசாமல் உள்ளே போய் விடுகிருளே! அவள் என்ன அவ்வளவு ஒசக்தி'

சங்கோஜமாக இருக்கிறதோ என் னமோ! உன்னை விடச் சின்னவள் மாதிரி தெரிகிறதே. தோன் ஒரு ாேள் போய்ப் பேசிப் பாாேன்.'
நான் ஒன்றும் பேசவில்லை! நீங் கள் சினிமாவுக்கு வருகிறீர்களா இல்

RESSEERA/ЕҺ FLA LATHE*, ༅། ༄།

ஸ்திரிகளுக்கு மாத்திரம்

என் ைஎார் !

எதோ முனுமுணுத் துக் கொண்டே வருகிறீர்களே, ஏதாவது பிரார்த்தனையோ?"

ஆமாம் ! நாம் போய்ச் சேருகிற இடம் வரையில் ஸ்திரீகளே பள்ளில் ஏறக்

கூடாதுன்னு ஸ்வாமியை பிரார்த்தித்துக் கொண்டு வருகிறேன் !'

85