பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%லயா ?” எழுந்தாள்.

ேே

சுசீலா நாற்காலியிலிருந்து

வாாமல் போனுல் தோன் அழுது ஆகாத்தியம் செய்கிருயே, போய்விட்டு வந்தால் போச்சு, நாழிகை ஆகிவிட் டதோ என்னவோ?’ என்று கிருஷ் ணன் தன் கைக் கடியாாத்தைக் கவ னித்தான்். அது நாலு மணியோடு கின்று போய் இருந்தது.

இந்தா சுசீலா கடியாரம் நின்று விட்டது. உன் கடியாாக்கில் மணி என்ன ஆகிறதென்று பார் ' என்று மனைவியிடம் கூறினன் கிருஷ்ணன்.

சுசீலா பாபாவென்று எழுங் உள்ளே போளுள். அந்தக் கடியாாமும் மூன்றரை மணியோடு சின் று போயி ருந்தது !

' ரொம்ப அழகாக இருக்கு அங் தக் கடியாாமும் நின்று போய் இருக் கே !' என்று கூறிக் கொண்டு வக் தாள் சுசீலா.

" சினிமா கிடக்கிறது! இரண்டு கடி யாாங்களும் ஒரே சமயத்தில் நின்று

எங்க வீட்டிலே ரேடியோ இருக் குன்னு பேரே ஒழிய, வைக்கிறதே இல்லை, *трг і . ""

எங்க விட்டிலே ரேடியோ இல்க்ல ன் அனு பேரே ஒழிய, பக்கத்து வீட்டிலே ைவக்கிரு எார் !'

86 -

போய் விட்டனவே மணி தெரிய. வேண்டுமே, சுலோ கொஞ்சம் எதிர் வீட்டுக்குப் போயாவது மணி கேட்டுக் கொண்டு வாயேன் ' எ ன் ரு ன் கிருஷ்ணன்.

' என்னது ' என்று அதட்டி ள்ே சுசீலா. என்னல் முடியாது அவ: தான்் என்னுடன் முதலில் பேசவேண் ம்ெ என்று நான் நினைத்துக் கொண் டிருக்கிறேன்.'

அசடாக இருக்கிருயே நீ தோன் முதலில் பேசிப் பாரேன். அவள் சகஜ மாகப் பேசினல் பழகுகிறது. இல்லா விடில் விட்டு விடுகிறது ' என்று விாட்டினன் கிருஷ்ணன்.

சிர் சீலா தயங்கிக் கொண்டே சென் ருள். மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வாயிற்படி அருகில் போய் கின்று நாகுக்காக இரண்டு தடவைகள் தட்டினள். கதவு திறக்கப்படவில்லை. இவ்வளவு தாரம் வந்து விட்டுப் பேசா மல் திரும்பினல் கணவனின் எச்சுக்கு ஆளாக நேரிடுமே என்று பலமாகவே இாண்டு முறை தட்டிள்ை.

பட்டென்று கதவு கிறுந்து கொண் டது. அவள் யாருடன் பேச வேண் டும் என்று துடித்துக் கொண்டிருக் தாளோ அந்தப் பெண் திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்துக் கொண்டு சின்ருள், வாசற்படியில்!

' கடியாாம் நின்று விட்டது. மணி என்ன ஆகிறது என்று உங்களைக் கேட்

டுப் போக வ ந் தே ன் ' என்ருள் சுசீலா.

அதற்குப் பகில் கூருமல் அந்தப் பெண் இவளைப் பரிதாபமாகப் பார்க் துக் கொண்டிருந்தாள். அவளால் இவ ளுடைய கேள்விக்குப் பதில் கூற முடி யாது என்பதை அவளுடைய அழகிய நீண்ட இரு விழிகளும் தெரிவித்தன.

பாவம்! அழகுள்ள அந்தப் பெண் ஊமை என்பதைச் சுசீலா புரிந்து கொள்ள அதிக நோம் ஆகவில்லை.