பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனும், இறைவியும் அந்தக் கோயிலின் இருட்டறையில் இருந்தவாறு ஒருவரை ஒருவர் பார்த்து இவர்கள் அறியாமையைக் கண்டு நகைத்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும் !

இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலே ஒருவர் தாடியும், திருநீறும் பூண்டு. வட இந்தியா பூராவும் சுற்றி அலைந்து விட்டு தென் கடலாடி மீண்டும் தன் போக்கில் வந்து அந்தக் கிராமத்தின் ஏழைக் கோயிலின் முன் பாக வந்து நின்றார். ஐப்பசி மாதத்து மழைக்காலப் ப்ொழுது, அந்திவானம் பொன்னிறம் காட்டவில்லை. வான மெங்கும் கனத்த மேகப் போர்வை.

வெளியே கனத்த மழை பெய்ய ஆரம் பித்ததும் பெரியவர் கோயிலுக்குள் சென்று உட்கார்ந்தார். அவரைச் சுற் றிலும் ஒரே இருட்டு. வெளியே கனத்த இருள். சிறிது யோசித்து விட்டு அவர் தமது பையில் இருந்து டார்ச் விளக்கு ஒன்றை எடுத்து விசையை அழுத்தினர். அதைக் கையிலே பிடித்தவாறு தெய்வ உருவங்களைப் பார்வையிட்டார். ஓர் அறையில் லிங்கமூர்த்தி, மற்றொரு கரு வறையில் அம்பிகை. இருவருமே எழி அலுக்கு இலக்கணமாக இருந்தனர். ஆனல், அவர்களைச் சுற்றி வெளவால் களும், தேள்களும், வண்டுகளும் நிரம்பி இருந்தன. பெரியவர் சிறிது நேரம் கண்களே மூடியவாறு நின்றிருந்தார்.

உலகத்திலே அவர் எ ப் படி எப்ப டியோ வாழ்ந்து விட்டார். குழந்தைப் ப்ருவத்தில் அவருக்கு எதைப் பற்றியும் சிந்திக்கும் திறன் ஏற்படவில்லை. நடுத் தர வயதில் அத் திறன் ஏற்பட்டும் சிந்திக்க முடியவில்லை. கறுப்பு மார்க் கட்டில் அவர் எவ்வளவோ பணம் சேர்த்தார். தம் இஷ்டப்படி செலவு செய்தார், உண்டார். களித்தார். அந்த மகிழ்ச்சி ஆற்று வெள்ளம்போல் குமிழி யிட்டுப் பெருகி அவர் குடும்பத்தைத் திணற வைத்துக் கொண்டிருந்தது.

ஆற்றின் திசை மாறுவதுபோல் அவர் வாழ்க்கையின் திசை திடீரென்று ஒரு நாள் மாறியது. மேற் படிப்புக்காக வெளி நாடு புறப்பட்ட அவர் ஒரே மகன் விமான விபத்தில் உயிரிழந்த போது அவர் செய்த பாபங்களின் உரு வம் அவர் முன் எழுந்து கைகொட்டி நகைத்தது. அந்த ஏக்கத்தில் வாழ்க் கைத் துணைவியும் மறைந்தபோது அது பேய்க் கூச்சல் போட்டு, அவரைத் தடு

மாற வைத்தது. அப்புறம்தான்் அவர் சிந்திக்கத் தொடங்கினர். அள்ளி அள்ளி தருமம் செய்தார். பெரியவர் மனம் வ்ெறுத்து தனக்கு அமைதி தேடிக் கொள்ளவே அறம் வளர்ப்பதாக அ9' கருதினர். மேலும் மேலும் அவருக் குப் புகழ் வளர்ந்தது. ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் அவரைட்போற் நிப் புகழ்ந்தார்.கி அவர் இதயத்இ னுள் எழும் குரலுக்கு அவரால் அமை திர முடிய்வில்ல்ை ம்னச்சாட்சிஅவனது ஓயாமல் துன்புறுத்தியது. இருக்கிற சொத்துக்களை விற்று ரொக்கமாகப பாங்கில் கட்டி விட்டு ஊரை விட்டே கிளம்பி விட்டார் அவர்,

கண்களில் நீர் மணிகள் பளபளக்க கோயிலுக்கு வெளியே அவர் வரும் போது இர்வு பதினுேரு மணி இருக்க

லாம் ைேழ் விட்டு வெளிறிய வானத் தில் மூளிச் சந்திரன் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தான்். பெரியவர் தெரு

வில் இாங்கி நடக்க ஆரம்பித்தார். தெற்கு வ்டக்காக இருந்த தெரு ஒன்றில் ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண் டிருந்தது. அவ்விட்டுக்கு உரியவர் அந்த க்ர்ம்னியக்காரர். திெருத் திண்ணையில் வந்து உட்கார்ந்த பெரியவருக்கு அவ் வீட்டு அம்மாள் உணவு அளித்து உப சரித்தாள். பெரியவர் கோயிலைப் பற்றி விசாரித்தார். எல்லாவற்றையும் புரிந்து கொண்டார். மனிதன் எதிலும் தனக்கு முதலிடம் தேடிக் கொள்ள ஆசைப்படு வதே இதற்கெல்லாம் காரணம் என்பது அவருக்குப் புரிந்து போயிற்று. அங் கிருந்து அடுத்த நாள் புறப்பட்டுச் சென் றவர் திரும்பவும் ஒரு வாரத்துக்கு ஆப் புறம் ஒருநாள் கால் நேரத்தில் கந்து சாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு வந்தார். இந்தச் சாமியாரைப் பார்த்த போது பிள்ளை பக்தியுடன் அவரை வர வேற்ருர்,

ஐயாவுக்கு எந்த ஊர் ?' இது கந்தசாமிப் பிள்ளை.

எல்லா ஊரும் என்னுடையதுதான்். அஞல் எவருக்கும் பதுவுமே சொந்த மில்லை என்று உண்ர்ந்து வந்திருக்கிறேன்.

பக்கத்து கிராமத்துக் கோயிலுக்கு நீங்கதான்் தருமகர்த்தான்்னு சொன் ஞர்கள்- பெரியவரின் தயக்கமான

ப்தில் இவ்வாருக வெளிவந்தது.

'கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய் யத்தான்் வேனுங்க. கையிலே இருப் பது ஆயிரம் ரூபாய் தாங்க. அத்துடன் யார் பேரைப் போடறதுன்னு ஒரு திகைப்புங்க......' கந்தசாமிப் பிள்

95