பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் சாமியார் கோயிலைப்பற்றி விசாரிப் பதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு பதிலளித்தார். பெரியவர் சிரித்தார்.

' உங்க இரண்டு பேர் போட்டுக்குங்க...'

" அதெப்படிங்க முடியும்? ஒருத்தர் பேரு மேலே, இன்னுெருத்தர் பேரு கீழே...நல்லா இருக்குதே நியாயம் ?...'

பேரையும்

அப்படியில் ைபிள்ளைவாள். பத் தா யிரம் ரூபாய் நான் தருகிறேன். உங்கள் இரண்டு பேர்களுடைய பெயர்களையும் ஒரே வரிசையில் போட்டுக் கொள்ளுங் கிளெ...... | ||

' என்னங்க ?... என்னங்க ? யிரமா? அப்ப உங்க முதல்லே இருக்கணும் ?...'

"" அதுதான்் வேண்டாம் என்கிறேன். கும்பாபிஷேகத்தன்று நான் எங்கிருந் தாவது கொள்ளுகிறேன்... இந்தாருங்கள். பிடி யுங்கள்! .....'

பத்தாயிரம் ரூபாய்களைக் கந்தசாமிப் பிள்ளையின் முன்பாக வைத்து விட்டு எழுந்தார் பெரியவர்.

" அப்போ உங்க விலாசம் : கும்பாபி ஷேகப் பத்திரிகை அனுப்பணுமே?' என்று வியந்து கொண்டே நோட்டுக்

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

பத்தா பேருதாங்க

o

இறைவனைத் தரிசனம் செய்து

கற்றைகளையும், பெரியவரையும் மாறி மாறிப் பார்த்தார் பிள்ளை.

வேண்டாம் பிள்ளைவாள்! நான் ஒரு நாடோடி. எப்படியும் கும்பாபி ஷேகத்தன்று காலை வந்து தரிசனம் செய்து விட்டுப் போவேன்......' என்று மொழிந்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார் பெரியவர்.

காலக் கதிரவன் ஒளியில் தெளிந்த

வானத்தின் கீழே தீட்டிய சித்திரம் போல் கோபுரம் புத்தம் புதியதாய்க் காட்சி தருகிறது. ம க்க ள் ஏழைக் கோயிலிலே திருவிழா என்று சொல்லிக் கொண்டு குழுமி இருக்கிருர்கள். முத்து சாமி குருக்கள் கருவறைக் கோபுர கல சத்தின்மீது அபிஷேகம் செய்கிரு.ர். "ஹர ஹர சம்போ' என்கிற ஒலி விண்ணை முட்டுகிறது. ஒளி வீசும் கருவறையில் நின்றவாறு இறைவனும், இறைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலிக் கிருர்கள்.

சென்னி மேல் கரம் கூப்பி வணங்கிய ஒருவர், நெற்றிநிறையத் திருநீறும் வாய் நிறையப் பஞ்சாட்சரமுமாக, என்றுமில் லாத அமைதியுடன் தாம் வந்தவழியே திரும்பி நடந்து செல்கிரு.ர்.