பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இரண்டுமே இல்லையப்பா. ந: - பாட்டுக்கு இப்படி இருந்து கொண்டே இரு மைனர் மாதா. உனக்கு வயணம் வேறே. காமு வன் குரல் ஒங்க ஒலக்கறது. அத்துடன் தோசைச் சட்டுவமும் ஓங்கள் ஆடுகளிறது.

வாசு அலமாரியல் இருந்த தகர டப்பாவைத் தவிறக்கருன். நாலு மீளகாய் வற்றலைப் பொறு க்க எடுத்துக்கொண்டு உப்பை வைத்து அம்மவியல் தான்ே மாள காய்ப் பொடி தயார் செய்து கொள்கருன். 'குடக் குடக்' கென்று அம்மக் குழவு இப்படி யும் அப்படியும் கல்லவில் உராய் ந்து தேயும் சத்தம் வருக!றது.

'அடப்பாவா! கடன்காசா! குழம்புக்குத் தாளிச்சுக் கொட்ட வைத்தருந்த மவிளகாயை எடுத் துப் போய்வட்டாயே..."

'உள்'ஸ்.சும்மா ச த் த ம் போடாதே. நாலு மiளகாய்க்கே இந்தச் சத்தம் என்றால் இதோ பார் நண்பன் ஒருவன் என்னை

நம்ப நாற்பத்தைந்து ரூபாய் கொடு த்தருக்கருன் இ.ப. அர் ரூபாய் நோட்டுகளை எடுத்து

அம்மாவின் முகத்துக்கு நேராக ஆட்டுகருன் காமு வயப்புடன் அவனைப் பார்த்து 'எதுக்கடா என்று அத'சயளிக்காருள்.

'ஜக்கு இல்லை ஜக்கு? அதாம்மா!

அந்த டாக்டர் பபிள்ளை. அவன் வெளியூர் போகருன் சும்மா வைத்தருடா வந்து வாங்கக் கொள்கறேன் என்ருன்வந்து கேட்டாலும் கேட்டு வாங்கக் கொள்வான். இல்லை இவருக்கே 'பக்ஷலிஸ் ஆகக் கொடுத்துவட்

டாலும் வடுவான்.'

'உன்னை நம்ப ஒருத்தன் பணத்

தைக கொடுத்தருக்கருனே. _ | த் தன் அருமை தொ ய ாத வன்.' -

34

பள்ளையரின் குணம் அவளுக்கு நன்முகத் தொயும் பணத்தன் அருமை மட்டுமல்ல, ஐம்பது வயசுக்கு மேல் அடுப் டியல் நெருப்பன் முன்ல்ை கோடையர் லும் குளிாலும் மாயலும் வற்றச்சாகருளே நம் அம்மா என்கற எண்ணம் லவலேசமும் இல்லாமல் வளர்ந்து ஆளாக யாருப்பவன் வாசு.

கு டும் பத்தன் மூத்த மகன். அந்த வறுமையாலும் வாலாபத் தன் எழலேக் காட்டும் இருபத்தர்

ாண்டு வயசாகவியவன். இருந்தும், வளையாட்டுப் பள்ளைதான்்.

காமுவரின் வெறlத்த நோக்கு குறைய நாலைந்து நம"வுங்கள் ஆகன்ேறன. சற்றுமுன் அவள்

கண்ட வாசுவோ அவன் செய்யும் அட்டகாசங்களோ வெறும்

а 10 г // / т.ін.

பார மாற"வடுகளிறது. தோசை கல்லால் காய்ந்து தய்ேந் துக் கருகும் பருவத்தை அடை ந்துவட்டது. காமு கண்களில் கண்ணனர் ஆருகப்பெருக, அடி பெ. யற் றலுரு ந் து நெருப்பா ய்த் தகத்துக்கொண்டு பாசம் என் கபிற உணர்ச்ச பொங்கப் பெருக வம்முதுருள். ==

அடியே மங்கா! வட்டாண்டி

வாசு வந்து வாசு! வந்து பாாேண்டி' பாசத் தயைவில் வெந்து சொற்கள் சதைந்து வெடிக்கன்றன. மங்கா என்கற அவள் மகள் மங்களம் தாயரின் அலறல் .ே க ட் டு ஒடோடி வருக!ருள். அவளை அனைத்துக் கொண்டு, 'அம்மா...அம்மா அழாதே அம்மா என்று தேற்றல் தான்ும் கண்ணர்ேப் பெருக்கு கருள்.

'இன்ருேடு பதனேந்து நாட்கள் ஆகவட்டதடி மங்கா தம்ப வாக போய். தோசை என்றால் அவனுக் குக் கொள்ளை ஆசை வார்த்தும்