பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يَعد قضى ص72 كـ 7يعي277 كيلعجح يص

அவசரமாக எங்கள் வீட்டைத் தேடி வந்து, சரோ! இன்று னக்கும், ராம்ஜிக்கும் மகாலட்சுமி கோவிலில் திருமணம் என்ற வுடன் நான் அயர்ந்து விட்டேன்.

இந்தச் சமயத்திலா?' என்று என் மனத்தை ஒளிக்காமல் அப்பட்டமாக அவளிடம் கேட்டேன்.

இதுதான்் சரியான தருணம். இன்று எங்கள் திருமணம் நடந்தால் நான் என் ஆசைகள், லட்சியங்கள்

= சு i i. யாவும் நிறைவேறும். நாளைக்கே நானும் அவரும் சத்யாக்ரகம் செய்து, விறைக்குப் போகப் போகிருேம் . . "' என்று கூறி விட்டு, ' என்று தனியும் இந்தச் சுதந்திர தாகம்' என்று பாடிக் கொண்டே சிரித்தாள் புவ.ை

== - 구 - a. அடுத்த நாள் விடிவதற்கு முன்பே பம்பாய் நகரம் அமளிப்பட்டுக் கொண் டிருந்தது. 'பாபுவைக் கைது செய்து விட்டார்கள். மற்றத் தலைவர்களும் கைது. இன்று மாலை சிவாஜி பார்க்கில் கஸ்தாரி பா. பேசுவார்' என்று தார் ரோடெங்கும் சுண்ணும் பில்ை மாதுங் .ெ ெ ா மி பில் 51 ---- ، ٹ காவில் அழகிய தமிழில் எழுதி வைத் திருந்தார் கள். சில இடங்களில் ஆங்கி லத்தி, ம். இடங்களில் இந்தி யிலும் இதே வ ச கங்கள் காணப்பட்

ட .

அன்று கல்லூரிகள் தாமாக விடு முறை எடுத்துக் கொண்டு விட்டன. கல்லூரிகளில் ஈ, காக்காய் கூட இல்லா மல் அவ்வளவு மாணவ, மாணவிகளும் வெளியே வந்து விடவே, நானும் புவை

வின் திருமணத்துக்கு ஜாம் ஜாம்' என்று கிளம்பினேன்.

சுற்றிலும் அலைகள் வீச. சுதந்திர குமுறல்களுக் கிடையே ராம்ஜி மிக எளிய முறையில்

தாகத்தின் வேட்கைக்

அம்பிகையின் முன்பு புவன ைவ மணந்து கொண்டார். பிறகு, அவர்கள் இருவரும் தங்கள் தேநிலவைக் கழிக்க, திசைக்கொருவராக வெவ்வேறு சிறைக்குக் கொண்டு போகப்பட்டது

வேறு கதை. அவர்கள் சிறைக்குப் போகும் முன்பாக புவ,ை அவளுடைய ஒரே தங்கையான பவானியை எங்கள்

பொறுப்பில் விட்டிருந்தாள். எட்டு வயதுச் சிறுமியாகிய பவானியைத்

தேற்றுவது எனக்கும். என் குடும்பத் தாருக்கும் மிகவும் சங்கடமாக இருந்

புவ ை சிறை சென்ற சுருக் கில் என் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, அவசரமாக எனக்குத் திருமணம் செய்து வைத் தனர் என் பெற்ருேர். எங்கே நானும்

சத்யாக்ரகம் செய்து, சி ைற க் கு ப் போய் விடுவேனே என்கிற பயம் அவர்களுக்கு!

Liம்பாயிலிருந்து பவானியுடன் நான் சென்னை வந்து சேர்ந்தேன். என் கணவர். பவானி என்னுடன்

இருப்பதற்கு எந்தவிதமான மறுப்பும் கூறவில்லை.