பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவில் கிற்கும் சூழ்ச்சி

போஸ்டாபிசில் மணியாாடர் கவுன்ட்ட'ரில் நல்ல கூட்டம். மாதத் தின் முதல் வாரம். பெற்றவர்களுக் கும், கட்டியவளுக்கும், வாங்கிய வர்களுக்கும் பணம் அனுப்பும் பெரிய க்யூ ஒன்று நின்று கொண் டிருந்தது. ஊர் பெரியதாலுைம், இருப்பவை மூன்றே தபால் அலுவ லகங்கள். அதிலும் ஒன்றுக்கும், மற் ருென்றுக்கும் இடையிலுள்ள தூர மும் அதிகம். அதிகம் படிக்காத தொழிலாளிகள் செய்யும் தவறு களேத் திருத்தித் திருத்திப் பொறு மையை இழந்து கொண்டே பணத் தைக் கையில் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார் அந்த ஊழியர். வேலைக்குச் செல்ல வேண்டுமே என கவலைப் பட்டுக் கொண்டு, ஆமை வேகத்தில் நகரும் அந்தக் "க்யூ" வின் மீது எரிச்சல் பட்டுக்கொண்டு

ஒன்றும் சொல்ல முடியாமல் இருந் தனர்.

இந்த நிலையில் தி டீ .ெ ர ன் று

ஒருவர் க்யூ வைத் தள்ளி அடித்துக் கொண்டு, முன்னே சென்று பணத் தைக் கட்ட முயன்றார்.

'பார்த்தால் படிச்சவன் மாதிரி இருக்கிருன், மூளை இருக்கா? இவ் வ ளவு பேர் வரிசையாக நிற்கிறது அவன் கண்ணில் படவில்லையா?"

என்றது ஒரு குரல். இதற்கிடையில்

அந்தப் பையன் பொறுமையாகச் சொன்னன்:

'அவசரப்படாதீங்க! இந்தப் பணம் நான் ரொம்பக் கஷ்டப் பட்டுச் சேர்த்தது. என் காலிலே அடிபட்டு அது க் குத் தி ன ம் கட்டுக் கட்டிக் கொள்ள ஆஸ் பத்திரிக்குச் செல்வதற்காக என் அண்ணு பஸ் செலவிற்காகவும், பழம் வாங்கிக் கொடுத்ததிலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இப்போ அதை அனுப்ப வந்திருக் கிறேன். என்னுலே அதிக நேரம்

நிற்க முடியாது. மறு படி யும் இந்தப் பணத்தைக் கொண்டு வீட்டிலே வைத்து, அது என் அண்ணன் க ண் ணி .ே ல ப ட் டு துன் ைஅ ப் புறம் எ ன க் கு ம் பணம் வராது. இந்தப் பணமும் வராது. அதனுல்தான்் அவசரப்படு கிறேன்'

கூட்டத்தில் ஒருவர், 'அப்படிச்

சேர்த்து யாருக்கப்பா அதை அனுப் புகிருய்?' என்று கேட்டார்.

"பஞ்ச நிவாரண நிதிக்காக டில்வி அரசாங்க அ லு வ ல கத் து க் கு !' என்று அந்தப் பையன் சொன்ன வுடன், க்யூவிலிருந்த அனைவரும் தங்களுடைய அவசர முடிவிற்காக வும், அவனேத் திட்டியதற்காகவும் மனம் வருந்தினர்.

என்ன பேச்சு அவைேடு, இழுத் - e துத் தள்ளப்பா!' என்றது ஒரு ա քT հրլ) ս சேஷாத்திரி. முரட்டு உருவம். நெய்வேலி.

நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களை 'அன்று நீ ராஜ்கட்டத்துக்குப் தாங்கள் ஒ ட் ட லி ல் தங்க விடு போயிருந்தாய்ா? நான் வர்ளுெவிப் வோமா? காரில் அவர்கள் சாமான் பெட்டியின் அருகில் உட்கார்ந்த வள்

களைத் துாக்கிப் போட்டுக் கொண்டு அவர்களையும் எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்தோம்.

விருந்துபசாரம் என்று நான் ஒன்றும் புவளுவுக்கு விருந்து வைக்கவில்லை. விருந்து நடத்தி உபசரித்தால்தான்் அவள் மன மகிழ்ந்து போவாள் என்று நான் நினைக்கவில்லை. மேல் மாடியில் நிலா முற்றத்தில் நானும், அவளும் பேசிளுேம். அவை பழம் கதைகள் அல்ல. 1941 லிருந்து 51 வரை இந்திய அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள், இடையில் மகாத்மா, குண்டுக்கு இரை யாகியது வரை எல்லாவற்றையும் பேசித் தீர்த்தோம்.

தான்். பேச்சு, செயல், திறன் எல்லா வற்றையும் இழந்த நிலை என்று சொல்வார்கள்ே, அண்ணல் -?! LD ЛТ ரான அன்று அந்த நிலையில் நான் மட் டும் இல்லே, இந்த நாட்டு மக்கள் அனை வருமே இருந்தார்கள். . . "'

புவணுவின் விழிகளில் நீர் பள பளத் தி.து. so

'அதற்கு முதல் நாள்தான்் அவர் எனக்கும், என் கணவருக்கும் ஒர் உத்தரவை நல்கியிருந்தார். அரசிய லில் நுழைவதற்கு வேண்டிய சாதுர் யமோ, மே வலிமையோ, சமாளிக்

கும் திறனே ராம்ஜியிடம் இருப்பதாக

83.