பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் கருதவில்லை. "அன்பும், பணி ஆம் நிறைந்த மனேவியை அடைந் இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் சமூகப் பஅணிக்கு உங்களே அர்ப்பணித்துக் கொள்ளக் கூடாது?’ என்று கேட்டா தாம். அதைக் குருவாக்கியமாக ஏற்றுக் கோண்டு நாங்கள் சேவை நிலையத்தை ஆ ம் பி த் தோ ம், நடத்திைேம். வேளியேயும் வந்து விட்டோம்.'

'இப்போது அங்கே இல்லேயா நீங் அ ன்?' என்று திடுக்கிட்டவள் போல் .ே ட்டேன் நான்.

இல்லை. அந்த இடத்துக்கு எங்கள் தோண்டு தேவைப்படவில்லை' என்று

து:

குக்கமாகப் பதிலளித்தாள் புவ.ை ஒரு ஸ்தாபனத்தின் ஆரம்பமும், நடுநிலையும் ஒரளவு புரியக்கூடும்.

அதன் வளர்ச்சியைப் பற்றி யாராலும் சடுதியில் கணித்துவிட முடிவதில்லை. சாலம் ஒன்றுதான்் அந்த முறையில் பதிலளிக்கக் கூடியது.

எதிரே சாய்வு நாற்காலியில் சாய்ந்

இருந்த ராம்ஜி நிமிர்ந்து உட்கார்த் தார். பஹன்ஜி! புவணு எதையுமே

பன்சில் போட்டுப் கிறவள். அது அவள் சுபாவம். எதி ஆம் ஒரு நெருக்கம் வேண்டும். அதே நேரத்தில் பற்றற்றும் இருக்க வேண் டும். சேவை லையத்தோடு ரொம்ப தும் ஒட்டிக் கொண்டு வாழ்ந்தாள். சினக்கு, பணப் புழக்கம் இதுகளில் தகராறு வந்து, குற்றம் சாட்டப்பட்டு வெளியே வந்தோம். . . "'

சாதாரணமாகச் சொல் விவிட்டு

அவர் 'பான்' மெல்ல ஆரம்பித்து திட்டார்.

ஒரு ஸ்தாபனத்தில் எதற்காக இந்தப் பழிச் சொற்களை ஒருவர் துே ஒருவர் விசிக் கொள்கிரு.ர்கள் என்று கேட்க வேண்டியது அணுவசி யம். மனித மனம் விசித்திரமான

இயல்புகளைக் கொண்டது. தெளிவான இடையைப் போலவும், சகதி குழம் பிய குட்டையைப் போலவும் அது அள் வப்போது மாறிக் கொண்டே யிருக் கும். சுருக்கமாகச் சொன்குல்ை புவனுவையும், ராம்ஜியையும் புகழ் வத்து அடைவது சிலருக்குப் பிடிக்க வில்லை, அவ்வளவுதான்்.

'இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அண்ணு? உங்க ரூக்கு வேறு எந்தத் தொழிலும் பழக்கமில்லையே!'

ராம்ஜி சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார்.

ւլ (Լք ங்கிக் கொள்'

புவன பள்ளிக்கூட ஆசிரியையாக இருப்பதாக என்னிடம் கூறினர். குழந்தைகள் பெறவில்லையாயினும், இவள் சிறு பிராயம் முதற் கொண்டே குழந்தைகளிடமும், அவற்றின் வளர்ச் சியிலும் மாருத ஊக்கமுடையவள்.

அடுத்த நாளே அவர்கள் ஊருக் குக் கிளம்பி விட்டார்கள்.

பவானி மட்டும் சென்னையிலிருந்து வடக்கே செல்லும் ఫ్ఫ్ (5 நடன கோஷ்டியுடன் சென் நடனமாடி விட்டு ஊர் திரும்புவதாக ஏற்பாடு. அவளே என் பொறுப்பில் விட்டுச் சென்றுள் புவன. பவானி என்னுடன் இருந்த அந்தக் குறுகிய இரண்டு நாட் 2ேள்ப் பற்றிக் கூறத்தான்் வேண்டும். கால்களில் சதங்கை கட்டிக் கொண்டவுடன் கலையை ஆராதிக்கும் அந்தப் பெண், 'மேக்கப் பைக் கலேத்த வுடன் சாதாரணமான பெண்ணுக மாறிவிடும் விந்தையைக் கண்டேன். அடுத்த நாள் பகல் வண்டியில் அந்த நடன கோஷ்டி. டில்லிக்குப் புறப்படுவ தாக ஏற்பாடு. பவானி, பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள். என்ன தேடுகிருப் என்று நான் கேட்டேன்.

பவானி?'

எலுமிச்சை கலரில் பச்சைக் கரை போட்ட நடன உடையை அக்கா எடுத்துக் கொண்டு போய் விட்டாள். நான் அது இல்லாமல் எப்படி நடனம் ஆடுவது?"

அடடா! தவறுதலாக எடுத்துப் போய் விட்டாளர்க்கும். பார்சலில் டில்லிக்கு அனுப்பச் சொல்லி எழுதட்

டுமா?' '

'அதெல்லாம் ஒண்னும் வேண் டாங்க்.கா. . . அங்கே அவளுக்குத் தெரிந்தவா யாருக்காவது நடன

நிகழ்ச்சி இருக்கும். அதுக்காக எடுத் துப் போயிருப்பாள். . . இப்படித்தான்்

அவள்! "

'இப்படித்தான்் அவள் என்கிற இந் தக் குற்றச்சாட்டு நறுக்கென்று என் உள்ளத்தில் தைத்தது.

'உன்னைவிட மற்றவர்கள் அவளுக் கென்ன ஒசத்தியா, பவானி?' என்று கேட்டு விட்டேன் நான். பிறகு ஏன் சொன்ளுேம் என்று பரபரத்தேன்.

பவானி பெட்டியைப் பட் டென்று. மூடினுள்.