பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கம் அழிதற்காக...

மூன்று வருடங்கள் தயாரிப்பதைப் பற்றிப் படித்துப்

நார்வே வாலிபன் ஒருவனுக்குக் கடைசியில் ஒரு கம் பெனியில் நல்ல சம்பளத்தில் ஒரு வேலே கிடைத்தது. அந்த அலுவலகத்தில் அவைசியமாக கடிதங்களே அகற்றி, அந்தக் காகிதங்களே அழிப்ப

வேண்டியதுதான்்

தற்கு அனுப்பி வைக்க வேலே !

+

மும்முரமாகக்

- பேஜண்ட் "

காகிதம் பயிற்சி பெற்ற

இருக்கும்

அந்த

ராம்ஜி கறுப்புக் கண்ணுடி அணிந்த வராகத் திறந்த வெளியில் தோட்டத் தில் அமர்ந்து ஏதோ பொம்மைகள் செய்து கொண்டிருந்தார். கார் வந்து நின்ற ஒசையினுல் எங்கள் வரவை அவர் தெரிந்து கொண்டிருக்க வேண் டும். பழைய மலர்ச்சியை அந்த முகம் அறவே மறந்து விட்டிருந்தது.

'பஹன்ஜி! வர வேண்டும்..' என்று

கை கூப்பியவாறு எழுந்து நின்றார் அவர்.

செளக்கியமாக இரு க் கி l rர் களா?' என்று விசாரித்த என்னைப்

புவன மிகவும் மெதுவாக எச்சரித் தாள். சரோ! அவருடைய வலது கண் அநேகமாகப் பார்வையை இழந்து விட்டது. இடது கண் மிக லேசான ஒளியை மட்டும் காண முடியும். அவர் இப்போது எந்த வேலையிலும் இல்லை. ப்ளாஸ்டர் சீன்" என்று சொல்லப் படுகிற இந்தக் களிமண் பொம்மை களைச் செய்து, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிரு.ர்.'

வாழ்க்கை நெடுகிலும் புதிர்களா கவே வந்து கொண்டிருந்தும், அதைக் கடந்து சமாளித்து வரும் புவைைவ என்னுல் பரிதாபமாகத்தான்் பார்க்க முடிந்தது.

சிறிய வீடாக இருந்தாலும், வர வேற்பறையில் மேஜை மீது டீ யும், பிஸ்கோத்துகளும் வைக்கப் பட் டிருந்தன. விருந்தினரை உபசரிப் பதில் புவணுவுக்கு நிகர் அவளேதான்். சேவை நிலையத்தில் தினம் விருந்தினர் கள் வந்தவாறு இருப்பார்கள். புவன வும் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பாள்.

ராம்ஜி நிதான்மாக

எ ழு ந் து உள்ளே வந்தார்.

'பஹன்ஜி! ரொம்ப வருஷங்களுக்கப் புறம் வந்திருக்கிறீர்கள். என்னவோ சொல்வார்களே விதுரன் மனைக்கு வந்த பரமாத்மாவைப் போல' என்று. எங்கள் வீட்டுக் கஞ்சியும் உங்களுக்கு இனிக்க வேண்டும். வெறுமனே கூற வில்லையம்மா. இப்போது நாங்கள் கஞ்சி சாப்பிடக் கூடிய நிலைக்குத் * - - - E + என்று, தாம் தாழ்ந்து விட் டதாக எங்கே அவர் கூறி விடுவாரோ

என்று இடையில் வெட்டிப் பேசி னேன் நான்.

"தாங்கள் தாழவில்லை நண்பரே!

இந் நாட்டு ஆயிரக் கணக்கான மக்கள் உண்ணும் உணவை நாமும் பகிர்ந்து சாப்பிடுவதனால் உயருவதற்குத்தான்் வழி தேடியவர்கள் ஆவோம்.'

அவர் சிந்தனை வ யப்பட்டு மெளன மாக நின்றிருந்தார். புவன டீயையும். பாலையும் சேர்த்துச் சர்க்கரை போட் டுக் கலக்கி அவரிடம் ஒரு கோப்பை கொடுத்து விட்டு, ஆதரவுடன் அவ ரைப் பற்றி அங்கே இருந்த நாற்காலி யில் உட்கார வைத்தாள்.

பிறகு இருவரும் ருேம்.

அழகிய மர வேலைப் பாடுகளால் ஆன தொட்டிலில் மதலே ஒன்று கண் வளர்ந்து கொண்டிருந்தது. புவன கலே உள்ளம் படைத்தவள். குழந்தை யின் முன்னுச்சி முடியை இழைய வாரிக் கொண்டை போட்டு, முத்துச் சரம் ஒன்றைச் சுற்றி யிருந்தாள். நெற்றியில் திலகம் மின்ன, பாதங் களில் தண்டை, கொலுசுடன் கண் வளரும் அக் குழந்தை கிருஷ்ண விக்ரகத்தை நினைவூட்டியது.

பவானியுடைய பையன்... உனக் குத் தெரியுமா சரோ? பவானியும், அவள் வீட்டுக்காரரும் இங்கேதான்்

உள்ளே சென்

87