பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கிரு.ர்கள்? பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் போல் நாங்கள் ஒருத் தரை ஒருத்தர் பார்க்கவே இல்லை. கடிதப் போக்கு வரத்தும் இல்லை...' 'ஏனிப்படி?' என்று ஆவலுடன் விசாரித்தேன் நான்.

"நாம் வாழ்க்கையில் எ ைது எதையோ உண்மை என்று நம்பிக் கொண்டு வாழ முற்படுகிருேம். நாம் தம்பும் அந்த உண்மை பொய்யாகி விடும் போது, இதயத்தில் அடித்தாற் போல் ஆருத புண் ஏற்பட்டு விடு கிறது-"'

புவஞ புதிர் போட்டுப் பேசுகிற உள் இல்லை. உடன் பிறந்த தங்கை கயப் பற்றி யார் தாம் வெளியில் பட்டவர்த்தனமாகப் பேசுவார்கள்?

'பவானி இங்கேதான்் இருக்கி ஒளா புவஞ?

'இல்லை. அவள் ஒரு நடன கோஷ்டி புடன் மேல் நாடுகளுக்குப் போயிருக் விருள்... இது அவளுடைய இரண்டா வது குழந்தை. முதல் குழந்தை பிறந்து சில நாட்களில் இறந்து விட் ங்-து. அதற்கு நான்தான்் காரண து.ாம்.-' "

ராம்ஜியும் புவனவும் இதுவரையில் முயன்ற பணிகளில் எதுவுமே அவர் துளுக்கு நற்பெயரையோ, புகழையோ தேடித் தரவில்லை.

நான் ஏக்கத்துடன் அவள் முகத் கதப் பார்த்தேன். எந்த வார்த்தை களாலும் அவள் இதயத்தின் புண்ணே ஆற்ற முடியாது என்பதை உணர்ந்த வள் நான். ஆனால், ஏதாவது சொல்லி காக வேண்டுமே யென்று, பவானி எப்பொழுதுமே அப்படித்தான்் புவன. சட்டென்று அவள் முடிவுகளும், எண் சனங்களும் உருப் பெற்று விடும். பிறரு

    • – 11 எண்ணங்களுக்கு அ வ ள் மதிப்புத் தருவதில்லே' என்றேன் நான்.

"" அவளுடைய அபிப்பிராயங்கள் எல்லாவற்றையும் அப்படியே எடுத் துக் கொண்டு விட முடியாது சரோ. சிலவற்றை அவள், திட்டம் வகுத்தே செய்வதுண்டு.'

இரு குடும்பத்துக்குள் கோப தாபங் எளும், சண்டை சச்சரவுகளும் சர்வ சகஜமாக நடை பெறும் நிகழ்ச்சிகள். அவை நாளடைவில் குடும்பத்தினரின் மனத்தில் கசப்பை வளர்க்காமல் மேலெழுந்த வாரியாக விலகி விட் கூால் தேவலே. ஆனல் பவானி, புவன

வின் ஒவ்வொரு பேச்சுக்கும், செய் கைக்கும் குற்றம் கண்டு பிடித்த காலம் ஒன்று இருந்தது.

டெல்லியில் அவளுக்கும், கும் திருமணம் நடந்த பிறகு தன் சகோதரியின் உள்ளத்தில் அதைப் பற்றிய எதிரொலி எவ்வாறு இருக்கு. மென்று பவானி சிந்தித்துப் பார்க்க வில்லை.

பெங்களுர் வந்ததும் நேராக ஒட் டலில் அறை எடுத்துக் கொண்டு. கணவனும், மனைவியும் தங்கினர். யாரோ மூன்றாம் மனிதரைப் பார்க்கச் செல்வது போல் இருவரும் புவனவின்

சங்கருக்

வீட்டுக்குச் சென்றனர். இவர்களின்

திடீர் வரவைச் சற்றும் எதிர்பாராத

ராம்ஜியும், புவனவும் திடுக்கிட்டு

டட .

என்ன சொல்லி வரவேற்பது என்

பது புரியாமல் இருவரும் திகைத்து விட்டுப் பிறகு, 'வாருங்கள்' என்று அழைத்தனர். மனம் குறுகி விடும்

பாது எண்ணங்கள் விசாலமாகப்

பொங்கி வருவதில்லை. இந்த வரவேற். பைச் சங்கர் அவ்வளவாக ரசிக்க வேண்டா வெறுப்பாக இரண்டு நாட்கள் தங்கி விட்டு, வேறு இடம் பார்த்துக் கொண்டு கிளம்பிஞர்கள்.

முதன் முதலில் குடித்தனம் நடத் தப் போகிருய். வேண்டியதை வாங் கித் தருகிறேன்' என்று புவன கடைக்

குக் கிளம்பியதைப் பவானி ஒரே சொல்லில் தடுத்து விட்டாள்: நாங்கள் இங்கே ஒன்றும் யாசகம்

வாங்க வரவில்லை' என்று.

ராம்ஜி புவனவை அழைத்து ரகசி யக் குரலில் எச்சரித்தார். “so வளர்த்த பவானி இவள் இல்லை. ரொம்பவும் மாறிப் ப்ோய் விட்டாள். அவள் போகிற வழியே விட்டு விடு.'

ராம்ஜி எதையுமே சடுதியில் தாங் கிக் கொண்டு, உள்ளத்தைத் தேற்றிக் கொள்ளும் பண்பாளர். ஆனால்ை, புவனு அப்படியில்லே.

"நான் வளர்த்த பூச்சி இது. இத் தனே பூண்டு இருந்த பெண்ணுக்கு நேற்று வந்தவன் கிட்டே இருக்கிற அன்பும், பாசமும் என்கிட்டே இல்லா மல் போய் விடுகிறதா என்ன?' என்று கறுவிக் கொண்டே யிருந்தாள்.

புவளுவுக்குச் சங்கரைக் கண்டால் பிடிக்கவில்லை. தன் கணவனை மதிக் காதவளைப் பவானிக்குப்பிடிக்கவில்லை.

89