பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காக்கி பிறந்த கதை :

போர் வீரர்கள் அணியும் 'காக்கி உடைக்கு அந்தப்

பெயர் எப்படி வந்தது தெரியுமா?

சிப்பாய்க் கலகத்தின் போது, தங்களைப் புரட்சிக்காரர் క్ష

பிரிட்

களிடமிருந்து பிரித்துக் காட்ட.

டிஷ் போலீஸார் o

தங்களது வெண்ணிற உடையில் மசாலாப் பொடியைத் مبينياته தூவி 'காக்கி நிறமாக்கிக் கொண்டார்களாம்? இந்தக் Ho-so குழுவினருக்குக் 'காக்கிப் பட்டாளம் எனப் பெயரிடப்பட் | டது. இதிலிருந்து காக்கி உடையே போர்வீரர்களின் = جيك

உடையாகி விட்டது!

தகவல் : ஸி. சம்பத் குமார்.

என்னதான்் உடன் பிறந்தவளாக இருந்தாலும் இருவர் உள்ளத்திலும் கசப்பு நிரம்பி வழிந்தது.

இடையில் பவானி கர்ப்பமான

போது புவஞ மகிழ்ச்சியடைந்தாள். அவளுக்குக் கிடைக்காத அந்தத் தாய்மைப் பேற்றைத் தன் தங்கை அடைய விருக்கிருள் என்று அவளின் நல்ல இதயம் மகிழ்ச்சியடைந்தது.

'முதல் பிரசவம். பிறந்த வீட்டில் வைத்துச் செய்ய வேண்டு மென்பார் கள்' என்று பழைய விரோதங்களை மறந்து பவானியை அனுப்பச்சொல்லி சங்கரிடம் கேட்டாள் புவஞ.

அவன் குத்தலாகச் சிரித்தான்். 'இந்தச் சம்பிரதாயங்களை எல்லாம் நாங்கள் மறந்து விட்டோம். எனக்கு இஷ்டமில்லை. உங்கள் தங்கை வந்தால் அழைத்துப் போங்கள்’’ என்ருன்.

பவானியை எப்படியோ சரிக்கட்டி புவன அழைத்து வந்தாள். அப்பொ ழுதும் அவளுக்குத் தோல்வியே காத் திருந்தது. எவ்வளவோ கவனமாக இருந்தும், குழந்தை இறந்தே பிறந் தி.து.

கடவுள் செயல் என்று சங்கர் ஒத்துக் கொள்ளவில்லை. கர்ப்பினி யின் விருப்பத்துக்கு மாருகச் செய்த தால் ஏற்பட்ட விளைவாகவே கருதி ன்ை. பிறகு பல வருஷங்கள் பவானிக் கும், புவளுவுக்கும் போக்கு வரவே இல்லாமல் இருந்தது. இப்பொழுது பவானி ஒரு நடன கோஷ்டியுடன் மேல் நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்யக் கிளம்பியிருந்தாள். பொறுப் பாகக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால், புவன விடம் விட்டு விட்டுப் போக வேண்டி யிருந்தது.

இந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் புவன விவரிக்கும்போது என் எதிரே

90

ஒரு சோக நாடகமே நடப்பது போல் அக் காட்சிகளை என் மனத் திரையில் நன்ருகக் காண முடிந்தது.

சகோதர பாசம், அதன் விரிவான போக்கு, அதில் ஏற்படும் முறிவு இவை யெல்லாம் கலந்தே வாழ்க்கை என்றால் என் ஆருயிர்த் தோழி காலமெல்லாம் கண்டது வெறும் தோல்விதான்்.

தொட்டிலில் துயிலும் குழந்தையை அப்படியே விட்டு விட்டு நாங்கள் இருவரும் வெளி வராத்தாவுக்கு வந்து அமர்ந்தோம். எங்கள் எதிரே, 'போகன் வில்லா வளைவில் நூற்றுக் கணக்கான மலர்கள் மலர்ந்து காற் றில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு நாளில் மலரும் எண்ணற்ற மலர்கள் தமக்குள் பேதம் ஏதும் பாராமல் மலர்ந்து, நறு மனம் சிந்தி, வாடி உதிர்ந்தும் விடுகின்றன.

மனிதர்கள் அப்படியில்லே. ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் வேற் றுமை எண்ணங்களால் உந்தப்பட்டே செயல் படுகின்றனர். பெங்களூரில் அப்போது வசந்த காலம். எங்கு திரும்பிலுைம் இந்த மலர்க் கூட்டங் கள் என்னை இப்படிச் சிந்திக்க வைத் தன.

நீண்ட மெளனத்துக்கப்புறம் புவன தான்் முதலில் பேசினுள்.

'நீ இரவில் என்ன சாப்பிடுவாய்?"

'கோதுமைக் கஞ்சிதான்் சாப்பிடு கிற வழக்கம். எனக்கென்று பிரத் யேகமாக ஏதும் செய்ய வேண்டாம்.'

'உன் அண்ணுவும் கஞ்சிதான்் சா ப் பி டு வார். ந ல் ல த க ப் போயிற்று...'

" எப்படியும் உனக்காகச் ச ைமக்க வேண்டாமா புவன? ஸ்டவ் வைப் பற்ற வைக்கட்டுமா?' என்று கேட்ட படி எழுந்தேன். *