பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் கூறிய திகைக்க வைத்தது.

நான் இரவில் சாப்பிடுவதை நிறுத்தி வருஷக் கணக்கில் ஆயிற்று. ஒரு தம்ளர் மோர் சாப்பிட்டு விட்டுப் படுத்து விடுவேன்... அதற்கு மேல் சாப்பிட எங்கள் வருமானத்தில் இடம் இல்லை...' என்ருள் புவன:

உள்ளே குழந்தை சிணுங்கும் சத் தம் கேட்டது. வெளியேயும் இருட்ட ஆரம்பித்து விடவே, நாங்கள் இரு வரும் உள்ளே சென்ருேம். ராம்ஜியும் தம் ப்ளாஸ்டர் பொம் மைக ஒரு தட்டில் வைத்து உள்ளே கொண்டு வந்து வைத்தார். "வறுமையும், செழுமையும்’ என்று பெயரிட்டு ஒரு பொம்மை செய்திருந்தார் அவ்ர். அடுக்குகள் நிறைந்த மாளிகைக்கு முன் பாக ஒரு குடிசை. அதன் வாயி வில் மெலிந்த மனிதன் ஒருவன். சொறி பிடித்த நாய் ஒன்று.

மாளிகைக்கு முன்பாகத்தான்் குடிசையின் எளிமையை நம்மால் நன் முகப் புரிந்து கொள்ள முடிகிறது. மேல் நாடுகளுக்குச் சென்று விட்டு வரும் ஒருவனே, ஒருத்தியோ தாயகம் திரும்பியவுடன் இங்கு நெடுகிலும் பரவியிருக்கும் இல்லாமையைத் தான்் அதிகமாகக் காண்கிரு.ர்கள். நம் மிடம் புதைந்து கிடக்கும் ஆத்மிகச் செல்வத்தை அடியோடு மறந்த நிலை யில், மேல் நாட்டின் செல்வப் பெருக் கைப் பற்றிப் பேசித் திர்க்கிரு.ர்கள்என்றார் ராம்ஜி.

பதில் என்னைத்

'அந்த ஒருத்தி நம் பவானியாகக் கூட இருக்கலாம்..' என்ருள் புவஞ.

கண் டிப்பாக அவள் நான் சொன் னதைத் தான்் சொல்லப் போகிருள். அவள் குழந்தையை நாம் கெடுத்து விட்டோம் என்று கூடச் சொல்லு வாள். .

தொட்டிவில் குழந்தையின் அழுகை பல மாதக் கேட்க ஆரம்பிக்கவே நான் விரைந்து சென்று குழந்தையை எடுத்தேன். அதற்கு உடல் நலம் சரியில்லே யென்று தெரிந்தது. புவன பதறிப் போய் விட்டாள்.

அட ஆண்டவனே! வாரத்தில் பவானி வருகிருளே! குழந்தை இளைத்துப் போயிருந்தால் அவள் வாயில் விழுந்து தீர்க்கணு மே' என்று புவன அங்கலாய்த்த போது, எனக்குப் புவளுவின் மீது கோபமே ஏற்பட்டது.

அடுத்த

2வது கை சதற்காக?

உலகெங்கும் மணம் செய்து கொள்ளும் மக்களுக்கு தலை மேல் அரிசியையோ, தான்ியத் தையோ தெளிக்கும் வழக்கத் துக்கு ஒர் ஆதாரம் உண்டு. உயிர்களைச் செழிக்க வைக்கும் அந்த உணவுத் தான்ியத்தின் வளம், அவர்களுடைய வாழ்க் கையிலும் பெருக வேண்டும் என்பதுதான்் அந்த நம்பிக்கை.

மணமானதும், மணப்பெண் மணமகனின் இடது கையைச் சேர்த்துக் கேள்த்துக் கொள் ளும் வழக்கம் மேலே நாடு களில் இன்றும் உண்டு. முன் பெல்லாம் இப்படி ஒரு திரு மணம் முடியும்போது போட்டி யிடும் பிற வாலிபர்கள், மன மகனே க் கத்திச் சண்டையிட அ ைழ ப் ப து வழக்கமாம். அதற்காக, கத்தியை எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டு வைப்பதே அந்த வலது கை!

பல படிகளில் தோல்விகளை அடுக்க கடுக்காக கண்டவள், சற்றும் சளைக் காமல் அந்தப் பாதையிலேயே செல்ல விரும்புவதை என்னல் புரிந்துகொள்ள முடியவில்லை. குழந்தைக்கு கடுமையான ஜுரம் வந்து விடவே அன்று நாங்கள் யாருமே எங்கள் உணவைப் பற்றிக் கவலைப் படவில்லை. டாக்டர் வீட்டுக்கு அலேந்து, மருந்து வாங்கி வந்து, கண் விழித்துக் கடவு வேண்டி, ஒரு வழியாக மூன்று நாட்களுக்கு அப்புறம் குழந்தையின் உடம்பு குணமாகியது.

சிரித்துக் கொண்டே தளர் நடை பயின்று வரும் மதலையின் அழகில் யார் தாம் மயங்க மாட்டார்கள்? புவன, அதன் முன்பாகக் கைகளைக்

9 I