பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக்கு வந்தாள்/

சரோஜாராமமுர்த்

விருத்துச் சாப்பாட்டின் மணம் வாசல் தாழ்வாரம் வரை வீசிக் கொண்டிருந்தது. சமையல் அறையைக் காமா சோமாவென்று போட்டு விடாமல் காமாட்சி துப்புரவாக ஒழித்து வைத்துக் கொண்டிருந்தான்்.

அவளுக்குப் பால்யத்தில் நடந்த ஒரு சம்ப வம் நின்வுக்கு வரவே இலேசாகச் சிரிப்பும் வந்தது. சிரித்தவாறு குளியல் அறையி விருந்து முகம் கழுவித் துடைத்துக்கொண்டே வெளியே வரும் மனைவியைப் பார்த்துச் சிவ ராமன், 'என்ன உனக்குள்ளே ஆனந்தத்தை முக்குளித்துக் கொண்டு? என்னிடமும் சொல் லேன், விஷயத்தை !' என்று கேட்டார்.

கண்ணுடி முன்பு நின்று முகத்துக்கு இலேசாகப் பவுடர் போட்டுக் கொண்டாள். வட்ட வடிவமான குங்குமப் பொட்டை வைத்தவாறு கணவனின் பக்கம் திரும்பி, 'உங்களுக்குத் தெரியாத விஷயமா என்ன? நீங்கவேணு மறந்து போயிருப்பேள். எனக்கு நன்ன ஞாபகம் இருக்கு' என்று பீடிகை யுடன் ஆரம்பித்தாள் அவள்.

"இன்னிக்கி நம்ம வீட்டுக்கு சாப்பிடவரா, பாருங்கோ. அதான்் என் ஒண்ணுவிட்ட தங் கையும், அவள் புருஷனும், குழந்தைகளும். அவாளைப் பார்த்து ஏழெட்டு வருஷங்களாச்சு. ஆன அவள் சுபாவம் அப்படியே இருக்கோ, இல்லை மாறியிருக்கோன்னு நெனச்சுண் டேன். சிரிப்பு வந்தது. எந்தப் பழியையும் பிறத்தியார் மேலே போட்டுட்டுத் துர நின்னு ரசிச்சுச் சிரிக்கிற குணம் ஆவ ளேர்டது. ஒரு தடவை, அன்னிக்கி வீட்டிலே என்னமோவிசேஷம். பெரியம்மா-அதுதான்் அவள் அம்மா - என்னைச் சமைக்கச் சொன் ஞள். சமையலை முடிச்சுட்டு இன்னிக்கு மாதி ரியே முகம் அலம்பக் குளியலறைக்குப் போயிட்டு வந்தேன். எப்பவுமே எனக்கு வேர்த்து விறுவிறுக்க நின்னப் பிடிக்கிற தில்லை. பளிச்சுனு இருக்கணும். அப்புறமா சாப்பாட்டு நேரத்துலே நானும் அவளுமா பரிமாற ஆரம்பிச்சோம். சாப்பிட உட்கார்ந் தவா மூஞ்சியைப் பார்க்கச் சகிக்கலை. எல் லாத்துலேயும் ஒரே உப்பு. பெரியப்பா என்னே அண்ணுந்து பார்த்து, ஏண்டி, பொண்ணே! உம் புக்காத்துப் பக்கத்துலே உப்பளம் இருக்கா என்ன? உப்பை ஆள்ளிக் கொட்டி விருக்கியே ன்னு கேலியும், கோவமுமா கேட் டார். அப்ப்ோ எல்லாத்துலேயுமா உப்புத் தூக்கலாப் போட்டிருப்பேன் கண்ணுலே தளும்பற ஜலத்தை மறைச்சுண்டு வெளியே பார்த்தால் இந்தப் பெண் உக்கிராண உள்ளே யிருந்து என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அப்பவே புரிஞ்சு போச்சு, எல்லாம் இதன் வேலேதான்்னு."

'ருக்குவா அப்படிப் பண்ணினு ' என்று ஆச்சரியப்படுபவர் போல் சிவராமன் கேட் ட்ார், வெள்ளே வெஊேர் என்று மொழு

மொழுப்பாய், முன் உச்சியில் படிந்த குழலுடன், பளிர் என்கிற ரிப்புடன் நிற்கும் ருக்குவை அவர் நினைத்துக் கொண்டாரோ என்னவோ !

" நான் எதுக்குப் பொப் சொல்லப் போறேன்? அவள் சுபா வம் அப்படி. பிறத்தியார் யாரும்_அவளே விட உசத்தியாய் இருக்கப்படாது. இன்னும் கேளுங்கேர். அவள் தலை தீபாவளிக்கு என்னே வரச் சொல்லி நான் போயிருந்தேனு ' என்று சிவராமனுக்கு அந்த விஷயத்தை இலே சாக நினைவுபடுத்திப் பார்த்தாள் காமாட்சி. ஆண்களின் போக்கே அலாதியானது ஏன் பது அவளுக்கு மற்ந்து விட்டது. ருக்குவின் வெள்ளை வெளேர் என்ற மொழு மொழுப்பை யும், சாட்டை போன்ற பின்னலேயும், சுருண்டு தொங்கும் குழற் கற்றைகளையும் நினைவு வைத்திருக்கும் கணவர், ருக்குவின் தலைதீபாவளி சமயத்தில் நடந்ததை மறந்து விட்டிருப்பார் என்று பிரக்ஞையில்லாமல் "அவள் தீபாவளிக்குப் போயிருந்தே?ை - என்று கேட்டிருக்கக் கூடாது. ==

சிவராமன் சாதாரணமாக அவளேப் பார்த்து, 'இதெல்லாம் யாருக்கு நினைவு இருக்கு அவள் தலை தீபாவளிக்கு நீ போயிருந் தியா, என்ன?' என்று கேட்டார்.

காமாட்சி அவரை அதிசயத்துடன் பார்த் தாள். பிறகு, "ஆமாம்! போயிருந்தேன். அப்பவும் அந்தப் பெரியம்மா _பட்சணம் செய்யற பொறுப்பை என் தலையிலே_போட் டுட்டர். மைசூர்பாகு கிளறி வில்லே போட்டு வைச்சதும் பெரியப்பா அந்தப் பக்கம் வந்த வர், ஏண்டி, பொண்னே ! நெய் வாசனை மூக்கைத் துளைக்கிறதே எங்கே, ஒரு வில்லை கொடு பார்க்கலாம்னு கேட்டு வாங்கி விண்டு வாயில் போட்டுண்ட்ார். 'கரைஞ்சு போய் விடறதே. இப்படீன்ன இருக்கனும், மைசூர் பாகு அடியே, நீயும் பண்றயே! சுத்தியல்கு தேடணும், நீ பண்ணற மைசூர் பாகை உட்ைக்க என்று அவர் பாணியில்ேபேசிண்டே நாலஞ்சு வில்லைகளைத் தின்னுண்டிருந்தார். இதைக் கேட்டுண்டு நின்னுண்டிருந்த ருக்கு

அப்போ ஒண்னும் பேசலை. இருந்தாலும் அவள் கிெடக்கிான்னு நானே வலுவிலே, 'ஏண்டி, ருக்கு மிாடியிலே மாப்பிள்ளைக்கு

ரெண்டு வில்லை எடுத்துப் போய்க் கொடேன்’ னேன். அ.வி மூஞ்சியைத் தோளிலே இடிச்சிண்டு, "ஆமா! இந்த மைசூர்பகு ரொம்ப அபூர்வம் பாரு! அவர்கள் ட்டிலே பால் கோவா போட்ாமெ ஒரு ஸ்வீட்டும் பண்றதில்லையாம். நான் எடுத்துண்டுபோய்க் கொடுத்தால் அவர் எம்மூஞ்சியிலே விட் டெறிவார்’னு இரைஞ்சு சொல்லிண்டிருந்தா, எனக்கு என்னவோ போல இருந்தது. 'ருக்கு! ருக்கு இரையாதே. மாப்பிள்ளே காதுலே விழப் போறது'ன்னு நான் சொல்விண்டிருக் கச்சே மர்ப்பிள்ள்ே கீழே இறங்கி விட்டிருந் தார். நான் தலையைக் குனிஞ்சுண்டு காரியத் தைப் பார்த்துண்டிருந்தேன். அவர் சமைய

லறை வாசற்படியிலே நின்று. "ருெட் வாசன மூக்கைத் துக்ளச்சுது. மைகு" பாகா' என்று கேட்டார். சக பயி