பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இக்குறியிட்ட

கடிதங்களுக்குப்

பரிசு

பகிர்ந்து

அளிக்கப்

னிகைப் புராணத்தில், களவுப் படலத் தில் 244-வது பாடலில் மயில் முறை குலத் துரிமை பற்றி வருகிறது. அப்பாடலில் உள்ள அவசியமான இரண்டு வரிகள்:

பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த பலமயிற்கும் கலாவம் புனைந்த களிமயில் மூத்தது ' 'இப்பாடலை ஒரு கம்பராமாயணச் சொற் பொழிவாளரிடம் கேட்டுத் தெரிந்தபின், 'ளயன்டிபிக் அமெரிக்கன்' பத்திரிகையி லிருந்து மயில்முறைக் குலத்துரிமைக்கு நான் விளக்கம் கண்டு பிடித்து விட்டதாக எனக்கு இருந்த கர்வம் பங்கப்பட்டது' என்று கவிஞர் அவர்களே கூறியிருக்கிரு.ர்கள்.

ஆதாரம்: நாமக்கல் கவிஞர் அவர்கள் எழுதிய 'கற்றது கைம்மண் அளவு' என்ற கட்டுரையிலிருந்து. நங்கவரம்

21–12–70 ப. சாஸ்தான்்குட்டிபிள்ளே

IெT ல் இ ல் லா

எ வி. க ள் குடிக்கும்.

தண்ணிர் குடிக்காது எ ன் று கூ று வ து தவறு. மருந்துகளைப் பரிசோதனை செய்து பார்க்க இவ்வெலிகள் பய ன் படு கி ன்ற ன. இப்பரிசோதனைச்சாலை களில் இவற்றுக்குக் குடிக்கத் தண்ணிரும் இருக்கிறது. தண்ணிர் வேண்டும்போது ஒரு குழாயில் வாய் வைத்து

உறிஞ்சி உட்கொள்கின்றன. மற்ற நேரங் களில் தண்ணிர் கீழே விழாது. தலை கீழாக, சற்றுச் சாய்ந்த நிலையில் இப்பாட்டில் இருக்கும். .

சென்னை - 5 .

I 7–12–7 ()

வி. தாமோதரன்

+ சோஷலிஸ் திட்டங்களை நிறைவேற்றுவ தற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற அர சியல் சட்டத்தைத் தம் விருப்பப்படி திருத்தத் தமக்கு மக்கள் பரும்பான்மை பலம் தர வேண்டும் என்று கருதி இந்திரா காந்தி பாராளுமன்றத்தைக் கலைத்திருக்கிருர். இப் பொழுது இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக் கும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டுள் ளது. இந்திரா காந்தி விரும்புகின்ற பெரும்

ச. பான்மை பலத்தை நாம் அவருக்குக் கொடுத்து விடுவோமானுல், நமது அரசியல் சட்டம் பாழ்பட்டுப் பேர்கும். சர்வாதிகாரத் தனம் வேரூன்றி. அப்புற்ம் நாம் கம்யூனிச சாத்தான்ுக்கு அடிமையும் ஆவோம். யானை தன் தலையிலேயே மண்ணே வாரிப் போட்டுக் கொள்கிற மாதிரி ஆகாமல், இந்திய மக்கள் விழிப்போடு தங்கள் சுதந்திரத்தையும் ஜன

நாயகத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் ■

அந்தியூர், = - ፰ ዐ÷I E– W [) மு. தவசியப்பன்

கிம்யூனிஸம் என்பது செழித்த கரும்பை הלך அடியிலிருந்து துணியை நோக்கித் தின்று வருவ தற்கு ஒப்பாகும். அதாவது கம்யூனிஸம் முத வில் இனிப்பது போல் தோன்றும். போகப் போக அது மக்களைச் சுதந்திரமற்ற விலங்குகளாக்கி விடும். எனவே, கம்யூனிஸ்ப் பாதையை நோக்கிச் செயல்படும் இந்திரா காந்திக்கு மக்கள் ஆதரவு தரவே கூடாது.

மார்ச்சு மாதத்தில் புதிய நிதி ஆண்டு தொடங்குகிறது. இன்றைய நிலையில் ஏராள மாகத் துண்டு விழும் பட்ஜெட்டைத்தான்் இந்திரா அம்மையாரால் சமர்ப்பிக்க முடியும், துண்டு விழுவதைச் சரிக்கட்ட அதிக வரி போட் வேண்டி யிருக்கும். இருக்கின்ற வரி களுக்கு மேல் இன்னும் போட்டால் மக்க ளுடைய மனம் மாறி. அடுத்த ஆண்டு வர விருக்கும் தேர்தலில் அவருக்கு எதிராகச் செயல்படுவரே என்ற ஐயத்தினுல் பட்ஜெட் தொடக்கத்துக்கு முன்பாகவே இன்னும் ஐந் தாண்டுக்குத் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள நினைக்கிருர். மக்கள் ஏமாந்து விடக்கூடாது. காஞ்சி, 3 J–13–70 ஆ. ஜெயசந்திரன்

+ = ■ ■ . . . .

தமிழ்நாடு அரசாங்கச் செய்தித் துறை இயக்குநரால் வெளியிடப்பட்ட புலட்டின் நெம்பர் 37 செய்திச் சுருளைச் சமீபத்தில் ஒரு தியேட்டரில் நான் காண் நேர்ந்தது. அதில் வெளிநாடு சென்று திரும்பிய கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு மாபெரும் வர வேற்ப் அளிப்பதாகக் காண்பிக்கப்படுகிறது. இந்த வரவேற்புக் காட்சிமட்டும் ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் காட்டப் படுகிறது. ஒருசில அமைச்சர்களும், |ు தவிர அ ைம ச் ச ரு க் கு மாலையிடுபவரெல்லாம் அவரின் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற் பட்ட மாவட்ட, வட்டச் செயலாளர்கள். நகரசபை உறுப்பினர்கள் இத்தியாதி. இத்தி யாதி. நாம் சர்க்காருக்குக் கொட்டிக் கொடுக் கும் வரிப் பணம் ஒர் அரசியல் கட்சியின்

முக்கியஸ்தர்களேக் காண்பிக்கவா இT தி கேட்கத் தோன்றுகிறது. வாயளவு நேர் மையைச் செய்கையளவில் எப்போதுதான்்

நம் அரசியல்வாதிகள் காண்பிக்கப் போகி ருர்களோ ? சென்னை - 34

J I–I 2–7 () களம்பூர் எஸ். கோபிநாத்