பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ாதைக்கால து கொடுக்கனுமேன்னு அங் கிருந்த தட்டிலே ரெண்டு வில்லை வைச்சுக் கொடுத்தேன். ரசிச்சுச் சாப்பிட்டு விட்டு, 'பேஷாயிருக்கு...... # * என்று பாராட்டி விட்டுப் போயிட்டார்...... of a

'அப்புறம்?' என்று கதை கேட்பது போல் சிவராமன் கேட்டுக் கொண்டு நிமிர்ந்து

உட்கார, 'அப்புறம் என்ன? அந்தப் பொருமை பிடிச்சவ என்னுேட பேசவே இல்லை..... ..' என்ருள் காமாட்சி.

இருவரும் பேசிக் கொண்டிருந்ததில்

நேரம் போனது தெரியவில்லை. மணி பத்தரை யைத் தாண்டியிருந்தது.

'பத்து மணிக்கே வரேன்னுள். இன்னும் காணுேமே?' என்றபடி காமாட்சி வாசவில் போய்ப் பார்த்தாள். தெரு முனே திரும்பி ருக்குவும், அவள் கணவனும், குழந்தைகள் இரண்டு பேரும் வந்து கொண்டிருந்தார்கள். 'வாடி, ருக்கு! வாங்க, மாப்பிள்ஃா!' என்று வாய் குளிா அழைத்த காமாட்ெ உட்புறம் திரும்பி, 'இங்கே பாருங்கோ !

அவாள்ளாம் வரா. . . . . . . என்று குரல் கொடுத்தாள். சிவராமன் எழுந்து வந்து சிரித்தபடி வரவேற்ருர் ருக்கு அதே மாதிரி வெளுப்பாக மொழு மொழுப்பாகத்தான்் இருந்தாள். முன்னேவிட நல்ல பருமன்: பணத்திலே புரளுகிற பாவம் முகத்திலே தெரிந்தது. கைகளில் புதையப் புதைய வளையல்கள். கழுத்தில் புது மாதிரியான பச்சைக் கல் "சோக்" நெக்லெஸ். மூக்குத்தி அணியவில்லே. காதுகளில் தாடங்கம் மாதிரி பெரிய வைரத் தோடுகள். பெண்கள்

ரண்டு பேரும் சல்வார், காண்டிருந்தார்கள்.

கமீஸ் போட்டுக்

"அடே, அம்மா உன் வீட்டைக் கண்டு பிடிக்க இத்தனை நாழியாச்சு. இனிமேல் இங்கே வரதுன்னு அத்திம்பேர் கார் எடுத்துண்டு வந்து எங்களை அழைச்சுண்டு போகணும்' என்ருள் ருக்கு. அவள் கணவன் அதை

ஆமோதிப்பவன் போல் சிரித்துக் கொண் டிருந்தான்்.

எங்கிட்டே -д, гт rf இல்லயேம்மா.

வேணுமானுல் ஒண்ணு பண்றேன். நீ அடுத்த தடவை வர்றதுக்குள்ளே "ப்ளேன்' வாங்கிட றேன். விட்டு வைக்கப் பக்கத்திலே மீனம்பாக் கம் இருக்கு. நீயும் டில்லியிலேயிருந்து நேரா வந்துடலாம்' என்றார் சிவராமன்.

காமாட்சிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் சிரித்தபடி உள்ளே போய் எல்லாருக்கும் குளிர் பானங்கள் கொண்டு வந்து வைத்தாள். ருக்கு வீட்டை ஒரு நோட்டம் விட்டாள்.

'விடு கொஞ்சம் கொஞ்சம் மாறித்தான்் இருக்கு. ஆனு, ரொம்ப 'வில்லேஜ் டைப்' இல்லையா?' என்று கணவனைப் பார்த்துக் கேட்டாள். -

'இப்படி இருந்தாத்தான்் எனக்குப் பிடிக் கிறது. ஜன நெரிசலும், பெட்ரோல் நாற்ற

மும், ரைச்சலுமா என்ன நகர வாழ்க்கை வேண்டியிருக்கு? வெளிநாட்டிலே ஜனங்கள் வாரக் கடைசியிலே கிராமங்களுக்குப்

போயிடருளாம். மலேகள், ஆறுகள், கடலோ ரம் என்று அமைதியா இருந்தால் மனுஷ னுக்கு இத்தனே வியாதிகள் எல்லாம் வராது. நமக்கு எப்பவும் ஒரே டென்ஷன்'தான்் பிடிக்

கிறது.... இதப் பாருங்க சார் 1 டில்லியிலே ஒரு வருஷம் இருந்துட்டா எனக்கு எப்ப டாப்பா நம்ப, மோகனுாருக்குப் போய்