பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்க்கால்லே குளிச்சிட்டுப் பழையது சாப் பிடப் போருேம்னு இருக்கு.... ஆ ைஇவள் தினுசு வேறே- காமாட்சிக்கு ஒரே வியப் பாக இருந்தது. ருக்குவின் கணவன் அவள் எதிரில் இவ்வளவு அப்பட்டமா கிராமங்களே உயர் த்திப் பேசுவை தக் கண்டதும் அவ ளால் அதை நம்ப முடியவில்லே.

காமாட்சி உள்ளே சென்று துணி வாழை இலைகளைப் போட்டுத் தம்ளர்களில் ஜலம் எடுத்து வைத்தாள். பிறகு கூடத்துக்கு வந்து, 'எல்லாரும் சாப்பிட வாங்கோ. இப்பவே மணி பதினுெண்னு ஆகிறது.....' என்ருள்.

'வரச்சேதான்் ஹோ ட்டவிலே டி.பன் சாப்பிட்டுட்டு வந்தோம்' என்று அலட்டிக் கொண்டாள் ருக்கு.

'டி.பன் சாப்பிட்டுட்டு வந்தேன்னு சொல்லு. நான் ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் தான்் சாப்பிட்டேன். நீ நன்னு ஒரு புடி புடிச்சே....' என்று வெகுளியாகப் பேசினுன் ருக்குவின் கணவன்.

'அப்ப நீ உன் அக்காவோட சாப்பிடேன். நாங்க மொதல்லே சாப்பிடருேம். என் னம்மா ருக்கு?' என்று கேட்டார் சிவராமன். கணவனின் தாக்குதவினுல் பாதிக்கப்பட்ட ருக்குவின் முகம் ஜிவு ஜிவு என்று சிவந் திருந்தது. "எதையும் மூடி மறைச்சு நாகரிக மாகப் பழகத் தெரியாதவர்' என்று மனத் துக்குள் பொருமிக் கொண் .ே - ருக்கு "உர்'ரென்று தன் கணவனைப் பார்த்தபடி , தான்ும் ஒர் இலையில் போய் உட்கார்ந்தாள்.

முதலில் அக்கார வடிசல் என்கிற வெல்லப் பாயசம் வைக்கப்பட்டது.

'ஐயே இதென்ன வெல்லமும், கில் மும். வெல்லப் பாயசம் சாப்பிட்டு ஒரு மாமாங்கம் ஆச்சுடி அக்கா. அதெல்லாம் நான் நம்ப ஊரோட விட்டாச்சு. இப்ப

  • 岛片 o 3ז'אר

வெல்ல கட்டோடு

வெல்லாம் சர்க்கரை போட்ட எங்க விட்டிலே பண்ணறேன். வாடையே எங்க ளு க்கு க் பிடிக்காது."

அதே வெல்லப் பாயசத்தை ருக்குவின் கணவன் கோப்பை கோப்பையாக வாங்கி உறிஞ்சித் தள்ளுவதைப் பார்த்த ருக்கு முக் கால் சாப்பாட்டில் கையை உதறிக்கொண்டு எழுந்தாள். கூடத்தில் வெற்றிலே போட்டுக் கொண்டிருந்த சிவராமனிடம் சென்று. 'அத்திம்பேரே !. இவர் இப்படி வெல்லத் தைக் கரைச்சுக் குடிப்பார்னு தெரிஞ்சிருந் தால் நான் ஊரிலேயிருந்து மணங்கு கணக்

கிலே வெல்லம் வரவழைச்சு வைச்சிருப் பேன். ஊருக்குப் போகச்சே ஒரு மனு

வெல்லம் வாங்கிக் குடுத்திடுங்கோ!' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

கொல்லப்புறத்தில் கையலம்பிவிட்டுத் திரும்பிய ருக்குவின் கணவன் சமையலறை யில் வேலையாக இருந்த காமாட்சியிடம் திரும்பி, 'உங்கள் தங்கை....' என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

அவள் சிரித்துக் கொண்டே, "அவள் மாறவில்லையே. உடம்போடு பிறந்தது எப் படிப் போகும்?' என்று கூறியவளாகத் தட் டில் வெற்றிலை, பழம், தேங்காயுடன் வந்து தங்கையிட்ம் கொடுத்து ஆசீர்வதித்து அவர் களை வழி அனுப்பி வைத்தாள்.

பாயசம் உனக்கு மிச்சம் இருக்கோ, சாபாட்சி' என்று கேட்டுக் கொண்டே வந்த சிவராமனப் பார்த்து, 'எப்படி இருக்கும், சொல்லுங்கோ : ருக்குதான்் பாயசம் தான்்

சரியாகச் சாப்பிடல்லேன்னு தூக்குப் பாத் திரத்திலே போட்டு வாங்கிண்டு போயிட் டாளே !' என்றுள்.

இப்போது இருவரும் சேர்ந்து பெரிதாகச்

சிரித்தனர்.

STS STS STS STS SCSCSCSS S CCS CSSTTTTTSS